புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 2:48 am

13.09.2009...sunday night swiss time 23.20pm now..((இந்த தகவல் ஷெரினுக்கு ))

இன்று ஈகரை மிகவும் பிரகாசம் ஆக காணப்பட்டது..காலை நேரமே நம் தலைவர்கள் ஷிவா அண்ணா ,தமிழன் அண்ணா அவர்கள் ஈகரையில் பல செய்திகளுடன் அமர்ந்து இருந்தனர்.. பார்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருந்தது..மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து வைத்து இருந்தார்கள் இன்றைய நாளை ...மீனு என்பவர் அடுத்து கலந்து கொண்டார்..அடுத்து ரூபன் அவர்களும் ஆடிப் பாடி வந்து சேர்ந்தார்.. அங்கு பல அரிய தகவல்களை படித்தும் ..அதற்கு பின் ஊட்டமும் கொடுத்து கொண்டும் ..ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் நேரம் போனதே தெரியாமல் ஈகரையில் பல நண்பர்கள் உக்காந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது..

இன்று தமிழன் அண்ணா அவர்களின் ர்கஷிய சிநேகிதி நமீதா பற்றி நம்மிடம் பல விடயங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்க செய்தி ஆகும்.. தமிழன் அண்ணாவுக்கு நமி குட்டி ரொம்ப பிடிக்கும் என்றும் ..அதற்க்காக அவர் உடலை பிடிக்காதாம்..அவர் நடிப்பு மட்டுமே பிடிக்கும் என்று சொன்னார்.. அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் மீனு..இங்கே இன்னொரு விஷயமும் நடந்தது.. ஷிவா அண்ணா வேறு நமி குட்டின்னு ஒரே நமியின் படங்களை ரகஷியமாக பார்த்ததை மீனு ,ரூபன்,தமிழன் அண்ணா கண்டு பிடித்ததும்..ஷிவா அண்ணா வெக்கத்தை நீங்க பார்த்து இருக்கனுமே..குட்டி யானை போல தலை கீழாக நின்று பல்டி எல்லாம் அடித்து சின்ன பசங்க போல மிகவும் சந்தோசம் ஆக காணப் பட்டார்...

மிகவும் முக்கியமான இன்னும் ஒரு விடயம்..இன்று கிருபை அவர்கள் முன்னை போல இல்லாம மீனுவுடன் கொஞ்ச நேரம் பேசவும் செய்தார்.. இதனால் மீனு பரவசம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..ஆனால் மீனுவின் துரதிஸ்டமோ ..கிருபையின் அதிஸ்டமோ ..மீனுவின் சிஸ்டம் சொதப்பி..நெட்வொர்க் பிரச்சனை கொடுத்ததால் அவருடன் தொடர்ந்தும் பேச முடியாம மீனு சிறிது நேரம் வருத்த பட்டதும் யாருக்கும் தெரியாத விடயம்..

ஷெரின் இன்று நிறைய பேசினார்..ஆனா ஷெரின் வரும் போதே மீனு பொய் சொல்வதாய் சொல்லிட்டே வந்து பேசினார் .
இன்று நிறைய பேசினார் ஷெரின்
.
ஈழமகன் வந்த போது மீனு ஈகரையில் இல்லை என்பதும் முக்கிய செய்தி..இன்று நம் கவிஜரை காணவில்லையே என்று வருத்தப் பட்டு இங்கு செய்தி சொல்ல ஆரம்பிக்கும் போது அவரே ஈகரை வருகை தந்தது நமக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது

ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ..ரூபனுக்கும் என்னை போல வருத்தமே..
இன்னும் பல நண்பர்கள் தங்கள் அரிய நல்ல பல ஆக்கங்களை இங்கு தந்து இருந்தார்கள்... ரம்யா என்பவர் மத சம்பந்தமான கட்டுரைகள் பல தந்து இருந்தார்கள்.. மீனுவும் தன்னால் முடிந்த தினசரி செய்திங்களை ஓடி ஓடி பிடித்து தந்து இருந்தார்..ஆனா நண்பர்கள் படித்தார்களோ என்னமோ என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிட தக்கது ...

பிரகாஸ் அவர்களும் வந்து நம்முடன் கலந்து கொண்டு நன்றாக பேசினார்...அவர் ரூபன் பற்றி கொஞ்சம் கவலை கொள்வதாக மீனு நினைக்கிறார்..ரூபன் இப்போது தன உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதில் எவளவு உண்மை இருக்குமென்று ஈகரைக்கு தெரியவில்லை..இருந்தாலும் உண்மை என்றே நம்புவோம் ஆகா..

நந்திதா அவர்களும் இடை இடையே நேரமில்லா விட்டாலும் வந்து பேசினாங்க..
இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை ..
தற்போது ஷிவா அண்ணா பல இலக்கணம் ,வள்ளுவர் ,காப்பியம்.இப்படி மீனுவுக்கு தெரியாத செய்திகளை தருவதால் மீனு கொஞ்சம் பயம்மாக உள்ளார். தமிழன் அண்ணா நமி குட்டி பார்த்த சந்தோஷத்தில் தூங்கி விட்டார் என ஈகரை முடிவு செய்துள்ளது.. தற்போது நம் வித்யாசாகர் கவிதைகளுக்காக நாம் காத்து இருக்கின்றோம்..

இவை இப்போதைய நிலவரம் மட்டுமே..இங்கு சில நண்பர்களை மீனு குறிப்பிட தவறி இருந்தால் அவர்கள் மீனுவை மன்னிக்கும் படி ஈகரை கேட்டு கொள்கின்றது ..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 2:52 am

அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 2:57 am

Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463

அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 3:00 am

இன்னொருவரை மாட்டி தான் தப்பிக்கிறதுதான் இப்ப புதுற்றேண்டாம் ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:00 am

///ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ///

இது தமிழனின் பதிவு! சிவாவிற்கும் இந்தப் பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்!

தினமும் மீனுவின் ஈகரை பற்றிய விமர்சனம் தொடர வேண்டுமென விரும்புகிறேன். படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!

என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், ஈகரையின் இளவரசி மீனுவிற்கு!

ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:02 am

meenuga wrote:
Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463

அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..

நமீதா படமா, ஈகரையிலயா? நான் பார்க்கவே இல்லையே! தூக்கம்

ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 3:07 am

ஹையா..ஷிவா அண்ணாவின் பாராட்டு மீனுவுக்கு மெய் சிலிர்க்க வைக்கும் சந்தோஷத்தை தருகின்றது அண்ணா..நீங்க சொல்லிட்டீங்கல்ல.. பாருங்க டெய்லி மீனுவின் கண்ணோட்டத்தை ..என்ன ஒன்று மீனு ஈகரை வர முடியாத நாள்களில் மீனுவின் ஈகரை பற்றிய கணோட்டம் ..ரூபனின் ஈகரை பற்றிய கண்ணோட்டமாக ரூபன் தொகுத்து வழங்குவார் ...

ஓஓஓஓஒ அது தமிழன் அண்ணா விளையாட்டா.. இருக்காட்டும் ..நாளை அவரிடம் கேக்கின்றேன்..இது பற்றி..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 3:08 am

பார்த்தீங்களா இப்பவே பல்டி அடிக்கிறீங்க அண்ணா..ஷிவா அண்ணா நீங்களும் தமிழன் அண்ணாவும் மாறி மாறி நமி குட்டி எனக்குதான் என்று அடிச்சுகிட்டே பார்த்து ரசித்து பார்த்தீங்களே ..அந்த படங்கள் அண்ணா ..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 3:12 am

சிவா wrote:
meenuga wrote:
Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463 ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 705463

அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..

நமீதா படமா, ஈகரையிலயா? நான் பார்க்கவே இல்லையே! தூக்கம்

நாங்க நம்ப முட்டாபசங்களா என்ன ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 838572

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 3:13 am

"ரூபனின் ஈகரை பற்றிய கண்ணோட்டமாக ரூபன் தொகுத்து வழங்குவார் ..." ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு 230655

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக