புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
11 Posts - 4%
prajai
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
9 Posts - 4%
Jenila
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
2 Posts - 1%
jairam
அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_m10அரசியல்வாதி வாழதெரியாதவனா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல்வாதி வாழதெரியாதவனா?


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 01, 2011 10:36 pm

இவ்விஷயத்துக்கு போகும் முன் சற்று உலக நடப்புகளைப்பார்ப்போம்:


1. அரசியல்வாதி கோடி கோடியாக கொள்ளையடித்து விட்டான்.
2. பணக்காரன் இன்னும் பணக்காரனாக ஆகிக்கொண்டு இருக்கிறான்.
3. ஏழை இன்னும் ஏழை ஆகிக்கொண்டு இருக்கிறான்.
(உபயம் - சிவாஜி the boss)
இந்த மூன்றுமே ஒன்றை உணர்த்துகிறது. அது இன்று இருக்கும் சமுதாயத்தில்அவரவர்களின் நிலை.

இவ்விஷயங்களில் கூர்ந்து கவனித்தால் பொதுவான ஒரு கோபம் இருக்கும். அது நடந்து போகும் ஒருவன் பைக்கில் செல்பவனைப்பர்த்து பொறாமைப்படுவது போல் தான் (அந்த பைக்க maintain பண்ற கஷ்டம் அவனுக்கு தெரியாதே),
இந்த விஷயம் படிப்படியான வர்க்கப்பிரசினையாக உருவெடுக்கிறது.

ஒரு அரசியல்வாதி கோடி ருபாய் எப்படி கொள்ளையடிக்க முடிகிறது என்றால் அது அவனுடைய வாய்ச்சவடால் எனும் மூலதனம் மூலமே, அதுவும் எளிதல்ல. அவன் அளவுக்கு நமக்கு பொய் சரளமாக சொல்ல வருவதில்லை. அதே நேரத்தில் அவனுக்கு அதிர்ஷ்டமும் (பகுத்தறிவாதிகள் மன்னிக்கவும்) உதவி செய்கிறது. இல்லையெனில் பல காலம் அவனால் தொடர்ந்து சம்பாதிக்க முடியாது.

நம்ம மக்கள் எப்பவுமே யார் மீதாவது குற்றம் சொல்லிகொண்டே இருக்கின்றனர்.
உ.தா. அவனுக்கென்னப்பா நேத்து வரைக்கும் சும்மா சுத்திட்டு இருந்தான் திடீர்னு பணக்காரனாயிட்டான்.

நாம எங்க ஆகுறது, நேர்மையா உழைச்சு என்னத்த கண்டோம்!?

இந்த வார்த்தைகளை கவனியுங்கள் உங்களுக்கே தெரியும் - தன் நேர்மை தனக்கு என்ன தந்தது என்ற ஆற்றாமை.

நம்ம ஊருல சொல்வாங்க - நேர்மையா உழைச்சி கிடைக்கிற காசுக்கு என்றுமே மரியாதை இருக்கும் என்று.

என்னதான் உழைச்சாலும் நாலு காசு சேக்க முடியல.

இப்படிப்பட்ட உணர்வுகளும் பணக்காரர்களுக்கு எதிராக திரும்புகின்றன. இருப்பது ஜனநாயகம் பேசும் பணநாயக நாட்டில் பேசுவதோ சோஷலிசமும், கம்யுனிசமும்.

எப்படிப்பா நடக்கும்! ஒவ்வொரு பணக்காரனுக்கும் ஒரு வரலாறு(வரலாறுன்னா history தானேன்னுல்லாம் கேக்கப்படாது) உண்டு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்.

ஒரு ஆட்சிய மக்களுக்கு புடிக்கலன்னாலும் அத மாத்துறதுக்கு எதிர்கட்சிங்க கோடி கோடியா செலவு செய்ய வேண்டி இருக்கே(இது அவங்க ஆட்சி கொண்டு வர). ஆக மொத்தம் எதுவும் உடனே கெடச்சிடாது. எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு அது உழைப்பா இல்ல உங்க அறிவா என்பதே இப்போதைய கேள்வி?
(அறிவு சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம்)

நாம ஏன் ஒருத்தன பார்த்து சரில்லன்னு சொல்றோம். அவனுக்கு அது சரியா போயிட்டு இருக்கும் பட்சத்தில், அதேநேரத்துல நம்மளால அந்த விஷயத்த மனசார ஏத்துக்க முடியல.

உ.தா. - வீட்ல இருக்க பெண்கள் tv பாத்துட்டு இருக்கும் போது நமக்கு ஒரு கோபம் வரும் பாருங்க. அப்போதான் எதாவது அவங்ககிட்ட பேசி அவங்கள divert பண்ணப்பார்போம். இந்த விஷயத்துல அவங்களோட தனிப்பட்ட விருப்பத்துல நாம் நம் விருப்பத்த திணிக்கிறோம் இல்லையா(அப்பாடா பெண்கள் அதரவு விக்கிக்கு கெடச்சிடும்!).

ஒருத்தன் நல்லா வசதியா வாழரான்னா அது அவனோட தனிப்பட்ட ஏதோ ஒரு தெறமைக்கு கிடைத்த வெற்றி என்பதே என் கருத்து.

ஆனா நாம பேசுறது எல்லாம் நம்மை விட உயர்ந்த விஷயங்களை பற்றியே உள்ளது. இவ்ளோ சோஷலிசம் பேசுறவங்க தன் வீட்டுல எப்படி நடந்துக்கராங்கன்னு யாருக்கு தெரியும் (என்னையும் சேர்த்துதாங்க). பாதிப்பேரு கம்பியுட்டர மனைவி ஆக்கி ரொம்ப காலம் ஆச்சி.

பொய், புரட்டு, ஏமாற்றுதல் மட்டுமே வாழ்கை என்று வாழும் பல பேர் பார்க்க மட்டுமே காஸ்ட்லி வகையை சேர்த்தவர்கள். கொஞ்சம் உள்ள போய் பாத்தீங்கன்னா தெரியும் பல ஓட்டைகள்(நோ டபுள் மீனிங் - விக்கி ரொம்ப நல்லவன்!).
உண்மைல பாவப்பட்ட ஜீவன்கள் இவர்கள்.

கொஞ்சம் உற்று நோக்கி பாருங்கள் - அரசியல்வாதியை -

தான் பல புரட்டு செய்து சம்பாதித்ததை சரியாக கவனிக்க கூட முடியாதவன். தான் இருக்கும் போதே அந்த பணத்திற்க்காக தன்னை பிணமாக்க காத்திருக்கும் கூட்டதிட்க்கு நடுவில் நடை பிணமாக வாழ்பவன்.
ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் நாலு பேரு துணை இல்லம் செல்ல இயலாத பிணம்(இல்லைனா கொன்னு புடுவாங்களோ என்கிற பயம்).
வாழ்கையை வாழும்போதே கைதி போல வாழ்பவன்.

தனக்கு எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்று நித்தம் உயிரை பிடித்துகொண்டு வாழ்வது ஒரு வாழ்கையா.
(நமக்கு குவாட்டரும், கோழி பிரியாணியும் ரெடி பண்ணிப்புட்டு அவங்க பாவம் என்னத்த சாப்புடராங்கன்னு தெரியல)

நம்மள பாருங்க - நினச்ச நேரத்துக்கு எங்க வேணா போகலாம், வரலாம். நமக்கு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆக்க டாக்டரு தேவையில்ல.

கொசுறு: இந்த வாழ்கை நித்தம் சுவர்க்கம் இதை விடுத்து என்னை நரகத்தில் தள்ளிவிடாதே இறைவா.


vikkiulagam



அரசியல்வாதி வாழதெரியாதவனா? Pஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Oஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Sஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Iஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Tஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Iஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Vஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Eஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Emptyஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Kஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Aஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Rஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Tஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Hஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Iஅரசியல்வாதி வாழதெரியாதவனா? Cஅரசியல்வாதி வாழதெரியாதவனா? K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 10:13 am

அட யோசிக்க வேண்டிய விஷயம் தான்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அரசியல்வாதி வாழதெரியாதவனா? 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக