புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_m10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10 
64 Posts - 50%
heezulia
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_m10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_m10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_m10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_m10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_m10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_m10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_m10எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon 4 Jul 2011 - 10:30

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Mkstalin

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி பெற்றது பிரச்சனையில்லை. ஆனால் எதிர்கட்சியாகக் கூட வரமுடியவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, பேசியதாவது:

தேர்தலில் தி.மு.க. ஆளும் கட்சியாக வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை என்பதுதான் வேதனை. சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி. ஓரிரு இடங்களில் கூட்டணியினரிடம் சின்ன சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒற்றுமையாக செயல்பட்டோம்.

முந்தைய தேர்தல்களில் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை விரட்டியடித்தார்கள் என்ற செய்தி வரும். நடந்து முடிந்த தேர்தலில் நம்முடைய கட்சி உறுப்பினர்கள் யார் மீதும் அவ்வாறு புகார் வரவில்லை. மக்கள் நலத்திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றினோம். அப்படியிருந்தும் தோற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 2ஜி பிரச்சினை.

குறிப்பிட்ட சிலரால் 2ஜி ஊழல் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இன்னொன்று ஒவ்வொரு முறையும் மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புவதுதான். தி.மு.க.வுக்கு அடுத்த மாற்று அ.தி.மு.க.தான். அதனால்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

தி.மு.க. பொதுக்குழுவுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை இளைஞர் அணி கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகிகளின் குறைகள் கேட்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணி நிர்வாகிகள் பலரும் திமுகவின் தலைமை பொறுப்புக்கு மு.க. ஸ்டாலின் வரவேண்டும் என்று கூறினார்கள். கடுமையான உழைப்பு, செயல்திறனால் ஆட்சியின் பலன்கள், கடைகோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட்டீர்கள். உங்கள் அயராத உழைப்பு தமிழக மக்களுக்கு தெரியும். நீங்கள் தலைமை பொறுப்பு ஏற்றால்தான் கட்சியினருக்கும் நம்பிக்கை பிறக்கும். வருகிற உள்ளாட்சி தேர்தலை பலமாக சந்திக்க முடியும் என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்கள்.

அவர்களின் பேச்சை இடைமறித்த மு.க.ஸ்டாலின் இங்கு இளைஞர் அணியின் தீர்மானம் பற்றி மட்டும் பேசுங்கள். உங்கள் மற்ற கருத்துக்களை கட்சி பொதுக்குழுவில் பேசுங்கள் என்றார்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Bஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Dஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Uஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Lஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Lஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 4 Jul 2011 - 12:57

இப்போ பீல் செய்து என்ன ப்ர்யோஜனம்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 4 Jul 2011 - 12:59

சரி விடுங்க பாஸ் , அடுத்தது ஆளும்கட்சிதான் ....
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon 4 Jul 2011 - 13:51

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  440806 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  440806 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  440806 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  440806 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  440806

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Dove_branch
எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Dஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Iஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Vஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Yஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Empty
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Mon 4 Jul 2011 - 13:58

வை.பாலாஜி wrote:சரி விடுங்க பாஸ் , அடுத்தது ஆளும்கட்சிதான் ....

தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 4 Jul 2011 - 14:18

வை.பாலாஜி wrote:சரி விடுங்க பாஸ் , அடுத்தது ஆளும்கட்சிதான் ....

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 4 Jul 2011 - 15:31

மறுபடியும் முதெள்ள இருந்தா!

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon 4 Jul 2011 - 15:55

SK wrote:
வை.பாலாஜி wrote:சரி விடுங்க பாஸ் , அடுத்தது ஆளும்கட்சிதான் ....

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300
தல அதென்னங்க சிரிப்பு..இங்கே என்ன ஜோக்கா அடிச்சோம் ...மறக்காம அடுத்த எலக்சன்லே பாருங்க புன்னகை புன்னகை புன்னகை

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Bஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Dஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Uஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Lஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Lஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  H
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 4 Jul 2011 - 16:01

அப்துல்லாஹ் wrote:
SK wrote:
வை.பாலாஜி wrote:சரி விடுங்க பாஸ் , அடுத்தது ஆளும்கட்சிதான் ....

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300
தல அதென்னங்க சிரிப்பு..இங்கே என்ன ஜோக்கா அடிச்சோம் ...மறக்காம அடுத்த எலக்சன்லே பாருங்க புன்னகை புன்னகை புன்னகை

இரண்டு சட்டமன்ற உறுப்பினரை வைத்து மீண்ட கட்சிக்கு , இப்போ மீள தெரியாதா......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon 4 Jul 2011 - 16:18

வை.பாலாஜி wrote:
அப்துல்லாஹ் wrote:
SK wrote:
வை.பாலாஜி wrote:சரி விடுங்க பாஸ் , அடுத்தது ஆளும்கட்சிதான் ....

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300 எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  168300
தல அதென்னங்க சிரிப்பு..இங்கே என்ன ஜோக்கா அடிச்சோம் ...மறக்காம அடுத்த எலக்சன்லே பாருங்க புன்னகை புன்னகை புன்னகை

இரண்டு சட்டமன்ற உறுப்பினரை வைத்து மீண்ட கட்சிக்கு , இப்போ மீள தெரியாதா......

அதானே எங்க எஸ்‌கே ஆளையே காணோம். சகோதரி திவ்யா வைப் பாருங்க எவ்வளவு சோகத்தை வெளிப்படுத்தியிருக்காங்க..எப்படியும் SK ஓட்ட அடுத்த தேர்தலே கறந்திறனும்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Bஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Dஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Uஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Lஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Lஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  Aஎதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை - ஸ்டாலின் வேதனை  H
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக