புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_c10"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_m10"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
ஜாஹீதாபானு
"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_c10"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_m10"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_c10 
1 Post - 2%
jairam

சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_c10"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_m10"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Poll_c10 
151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்'

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jul 05, 2011 7:57 am

பொள்ளாச்சி : "கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் கிராமத்தில் தான் கட்டாயம் வசிக்க வேண்டும்' என, வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தினார். பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி, ஊட்டி ஆகிய தாலுகாவை சேர்ந்த 31 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி நடக்கிறது. தினமும் காலையில் வகுப்பு பயிற்சியும், மதியம் களப்பயிற்சியும் நடக்கிறது. ஒரு மாத காலத்திற்கான பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி பேசியதாவது: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. தங்களுக்கான பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும். மண்ணையும் மனிதர்களையும் அரசுக்கு அடையாளம் காண்பிக்கும் முக்கிய பொறுப்பு இவர்களுக்கு உண்டு. மாவட்ட அளவில் கலெக்டருக்கு இருக்கும் அதிகாரத்தை போன்று, கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. அதனால் பொறுப்பை உணர்ந்து திறமையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஒருதலைபட்சமாக முடிவு எடுக்கக்கூடாது. கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் கிராமத்தில் தான் வசிக்க வேண்டும் என்று அரசு நிபந்தனையே உள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் தற்போது அந்தந்த கிராமத்தில் வசிப்பதில்லை. இதனால் அந்த கிராமத்திற்கு வருபவர்களின் விபரங்கள், அடையாளங்கள், கிராமத்தின் எல்லைகளை முழுமையாக அறியாமல் உள்ளனர். பணியாற்றும் கிராமத்தில் வசிக்காமல் இருப்பது குற்றமாகும். கிராமத்தில் வசிக்காவிட்டால் கிராம உதவியாளர்களை நம்பி பணியாற்ற வேண்டும். கிராம உதவியாளர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டால் அதற்கும் கிராம நிர்வாக அலுவலர் தான் பொறுப்பேற்க வேண்டும். அதையும் உணர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு, வருவாய் கோட்டாட்சியர் பேசினார். பொள்ளாச்சி தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்டதுணை ஆய்வாளர் வேதக்கண், வட்ட சார் ஆய்வாளர் செல்வன், நத்தம் சார் ஆய்வாளர் பனையப்பன், முதுநிலைவரைவாளர் ரஜினி, புலஉதவியாளர் முருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தினமலர்

"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' P"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' O"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' S"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' I"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' T"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' I"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' V"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' E"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' Empty"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' K"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' A"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' R"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' T"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' H"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' I"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' C"பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்' K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக