புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதில் இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் எந்த முயற்சியையும் விட்டு விடாமல் செய்துள்ளது  Poll_c10எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதில் இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் எந்த முயற்சியையும் விட்டு விடாமல் செய்துள்ளது  Poll_m10எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதில் இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் எந்த முயற்சியையும் விட்டு விடாமல் செய்துள்ளது  Poll_c10 
33 Posts - 72%
heezulia

11 Posts - 24%
cordiac

1 Post - 2%
Geethmuru

இந்த மாத அதிக பதிவர்கள்

160 Posts - 57%

94 Posts - 33%
T.N.Balasubramanian

11 Posts - 4%
mohamed nizamudeen

9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதில் இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் எந்த முயற்சியையும் விட்டு விடாமல் செய்துள்ளது

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Jul 12, 2011 10:28 am

- ஜி.பார்த்தசாரதி

தமிழ் நாட்டு முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்றக் கொண்டதின்பின் புது தில்லிக்கு மேற்கொண்ட முதல் விஜயத்தின்போது ஸ்ரீலங்கா மீதான தனது அக்கறையை வலுக்கட்டாயமாக வெளிப்படுத்தியிருந்தார். ஸ்ரீலங்கா தமிழர்கள் பற்றிய இரண்டு விடயங்களில் உள்ள அக்கறை தமிழ்நாட்டில் உணர்வலைகளை தூண்டிவிட்டிருந்தன.

முதலாவது 2009ல் எல்.ரீ.ரீ.ஈ அழித்தொழிக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளதுடன், அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ளார்கள் என்கிற உறுதியான நம்பிக்கை.
இரண்டாவது அக்கறையாக தமிழ்நாட்டு மீனவர்கள் மனிதர்கள் யாரும் வசிக்காத 285 ஏக்கர் விஸ்தீரணமுள்ள கச்சதீவைச் சுற்றியுள்ள ஸ்ரீலங்கா கடல் எல்லைக்குள் ஆக்கிரமிப்புச் செய்தார்கள் என்கிற காரணத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவது.
1876லிருந்து இந்தியாவை ஆண்ட பிரித்தானிய அரசாங்கப் பதிவுகள் தெரிவிப்பது கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி என்று. எனினும் அப்போதைய மதராஸ் ஆளுகையின் கீழிருந்த இராமநாதபுரத்து ராஜா 1920ல் அந்தத் தீவினிற்கான உரிமையைக் கோரியிருந்தார். இந்தியாவால் கச்சதீவு ஸ்ரீலங்காவின் எல்லைக்கு உட்பட்டது என அங்கீகரிக்கப்பட்டு 1974 மற்றும் 1976 ல் உடன்படிக்கைகள் கைச்சாத்தாகின.

கடல் சார்ந்த எல்லை குறித்த இறுதியான வரையறையின் கீழ் கச்சதீவு மீதான ஸ்ரீலங்காவின் இறையாண்மையை, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இடைநிலைக் கோட்டு கொள்கையின் அடிப்படையில் மற்றும் கடல் சட்டங்களின் விதி 15 க்கு ஏற்புடைய வகையிலும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் வடபகுதியை எல்.ரீ.ரீ.ஈ தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் இருபகுதியினரதும் கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது தொடர்ந்து வந்தது. இதனால் ஸ்ரீலங்கா கடற்படையினர் அளவுக்கதிகமான படையினரைப் பயன்படுத்தி கண்மூடித்தனமான செயற்பாடுகளைக் கையிலெடுத்தனர். ஆனால் 2008ல் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இரு பகுதியினரும், ஸ்ரீலங்காவின் உணர்திறன் மிக்க முக்கிய பகுதிகளைத் தவிர்த்து, சர்வதேச கடல் எல்லைக்கோட்டை தாண்டும் இந்திய மற்றும் ஸ்ரீலங்கா மீனவர்களின் நலன்களைக் கையாள்வதற்காக சில நடைமுறை ஒழுங்குகள் இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொண்டன.

இந்த உடன்பாட்டின் உணர்வை அதன் கடற்படையினர் மதித்து நடப்பதை அவதானிக்கும்படி ஸ்ரீலங்கா நன்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 1976 ஒப்பந்தத்துடன் இணைந்த கடிதப் பரிமாற்றங்கள் தெளிவுபடுத்துவது, இரு பகுதியினரது மீனவர்களும் ஒருவர் மற்றவரது வரலாற்று நீர், பிராந்தியக் கடற்பகுதி மற்றும் சிறப்பு பொருளாதார வலயங்கள் ஆகியவற்றுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று.

மிக மோசமான இரத்தம் தோய்ந்த இன மோதல்கள் 2009 ல் முடிவடைந்த பின்னர் தவிர்க்க முடியாதபடி ஆனால் துரதிருஷ்ட வசமாக நல்லிணக்க நடவடிக்கைக்கு மாறாக எதிர்மறைப் பண்பான வெற்றிப் பெருமிதமே ஸ்ரீலங்காவின் ஒரு பகுதியினரின் பொதுக் கருத்தாக உள்ளது.

முக்கியமாக இனமோதல்கள் முடிவடையும் கட்டத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம்; மற்றும் ஆயுதபு; படையினர் ஒரு புறமும் எல்.ரீ.ரீ.ஈ மறுபுறமும் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு அங்கு விரிவான உடன்பாடும் மற்றும் பெருமளவிலான சான்றுகளும் உள்ளதாக ஐநா செயலாளர் நாயகத்தால் அமைக்கப்பட்ட குழுவினரால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இரு பகுதியினரும் கூட்டுக் கொலைகளையும் காணாமற் போக்கடித்தல்களையும் தங்கள் எண்ணம்போலக் கையிலெடுத்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்த இன மோதல்கள் 300,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை உள்ளக இடம் பெயர்ந்தோர் என்கிற போர்வையில் அகதி முகாம்களில் கொண்டு தள்ளியுள்ளது. இந்த உள்ளக இடம் பெயர்ந்தோரின் மறுவாழ்வுக்காக வீடுகளைக் கட்டுவதற்கான கூரைத் தகடுகள், மற்றும் சீமெந்து போன்ற பொருட்கள் வழங்குதல் உட்பட இந்தியா ரூபா 1,000 கோடியை(220 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அர்ப்பணித்துள்ளது. பெரும் அளவிலான மருத்துவ உதவிகளும் விரிவு படுத்தப் பட்டுள்ளது.

50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமும் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது. மற்றும் தமிழ் விவசாயிகளுக்கு விதைகள், உழவு இயந்திரங்கள், மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கி உதவப்பட்டிருக்கிறது. தீவின் மக்களோடு உறவினை விரிவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்புக்கான இதுபோன்ற அணுகுமுறைகள் குறிப்பிடத் தக்கவை.

ஸ்ரீலங்காவின் மிகப்பெரிய வியாபாரக் கூட்டாளியாக இந்தியா உள்ளது என்பதற்குச் சான்றாக இந்தியாவின் தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பரந்த அளவில் கணிசமான ஒரு இருப்பை அங்கு கொண்டிருக்கின்றன. ஆழிப்பேரலையினால் சேதமடைந்த கொழும்பு – மாத்தறை தொடரூந்து பாதையின் திருத்த வேலைகள் மற்றும் வடபகுதி தொடரூந்துப் பாதைக்கான பாரவண்டிகள் மற்றும் தொடரூந்துப் பெட்டிகள் போன்றவற்றின் பயன்பாட்டுக்காக 960 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவிகளை வழங்குவதை விரிவு படுத்தியுள்ளது.

நீண்டகாலக் கண்ணோட்டத்தில் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் மக்களுக்கு நல்ல வகையில் உதவவேண்டும் என்கிற எண்ணத்தில் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களை அமைத்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசியலமைப்பின் 13 வது சட்டத் திருத்தம் 1987ல் ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்தனாக்கும் இடையில் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வட மாகாணம் மற்றும் பல்லின மக்கள் வதியும் கிழக்கு மாகாணம் என்பன உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டுக்கு ஏற்ப இயற்றப்பட்டது.

ஜனாதிபதி ராஜபக்ஸ தமிழர்களின் அபிலாசைகளை எட்டக் கூடிய வகையில் இந்த சட்ட அமைப்புக்கு அப்பால் செல்லவும் தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தார். ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, இத்தகைய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ற பங்களிப்பாக 13வது திருத்தப் பிரகாரம் ஒரு அதிகாரப் பகிர்வுப் பொதியினை ஏற்படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ராஜபக்ஸ தனது கடந்தகால வாக்குறுதிகளில் ஒரு இரண்டாவது சிந்தைனை கொண்டவர்போலக் காணப்படுகிறார் போலத் தெரிகிறது. 13 வது திருத்தத்தின் முக்கிய விடயங்களான சட்டம் ஒழுங்கு மற்றும் காணி சம்பந்தமான விடயங்களில் இப்போது விதிகளுக்கு ஒத்திசைவதற்கு சந்தேகங்கள் தெரிவிக்கப் படுகின்றன.இனமோதலை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நாடாளாவிய தேர்தல் வெற்றிகளைப் பெற்றதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஸவின் மேதகைப் பண்புகளுக்கு மேலாக அரசியல் சூழ்நிலைகள் நிலவுமாயின் நாட்டில் ஒற்றுமையையும் நட்புறவையும் நிலைநாட்டும் முயற்சி தோல்வியில் முடிவடையலாம்.

ஸ்ரீலங்காவின் ஆயதப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தன என வெளிவந்த அறிக்கைகளைத் தொடர்ந்து மே 2009ல் ஐநா மனித உரிமைகள் சபையில் பிரான்ஸ், N;ஜர்மனி, மெக்ஸிகோ, மற்றும் ஐக்கிய ராச்சியம் எட்பட 17 நாடுகள் ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை செய்யும்படி முன்வைத்த பிரேரணையை இந்தியாவுடன் சேர்ந்து பிரேசில், ரஷ்யா, சீனா, மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் தோற்கடித்தன.

அதற்குப் பதிலாக இந்த நாடுகள் எல்.ரீ.ரீ.ஈயை கண்டித்தும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உள்ளக இடம் பெயர்ந்தோரை மீள்குடியேற்றம் செய்யும்படியும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கோரும் பிரேரணை ஒன்றை முன்வைத்தபோது அதற்குச் சாதகமாக 29 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் சமீபத்தைய அறிக்கையில் கொடுக்கப்பட்ட உள்ளடக்கங்களின்படி அதில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.இதனால் 2009ல் மேற்கொள்ளப்பட்ட தீhமானம் தவிர்க்க முடியாதபடி மீள எடுக்கப்பட்டு சர்வதேச அளவில் மீள்பரிசீலனை செய்யப்படும்.

எல்.ரீ.ரீ.ஈ அழிப்பதிலும் மற்றும் தனது அயல்நாட்டின் மீது ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களை சர்வதேச மன்றங்களில் கையாள்வதற்கும் ஸ்ரீலங்காவுக்குத் தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்கும் எந்த முயற்சியையும் இந்தியா விட்டு விடாமல் செய்துள்ளது.

13வது திருத்தத்தையும் கடந்து ஸ்ரீலங்காத் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படும் என இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியின் முக்கியத்துவத்தை ஸ்ரீலங்கா உணர்ந்து இசைவாகச் செயற்படும் என நம்பலாம்.

(இதன் எழுத்தாளர் பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகராவார்)
தமிழில்: எஸ்.குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக