புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நெஞ்சங்களை நெகிழ வைத்த முதல்வர் Poll_c10புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நெஞ்சங்களை நெகிழ வைத்த முதல்வர் Poll_m10புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நெஞ்சங்களை நெகிழ வைத்த முதல்வர் Poll_c10 
94 Posts - 51%
heezulia

76 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
rajuselvam

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

34 Posts - 58%

21 Posts - 36%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நெஞ்சங்களை நெகிழ வைத்த முதல்வர்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 16, 2011 10:28 am

அரசியல் சாராத இளம் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக் கூறி அவர்களது நெஞ்சங்களை உருக வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றுபவர் தினேஷ்ராஜா. அதே போல திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வருவர் காயத்திரி.

இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு , கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மங்கள மஹாலில் நடைபெற்றது.

திருமண நாளில் உற்றார் உறவினர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆசிர்வாதத்தை மணமகனும், மணமகளும் பெற்றனர்.

நேரம் செல்ல செல்ல மிகுந்த களைப்பில் இருந்தனர் மணமக்கள். இந்த நிலையில், திருமண மண்டபத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் கண்ட மணமகனும், மணமளும் மிகுந்த உற்சாகமாகிவிட்டனர்.

காரணம், அவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்தும், ஆசிர்வாதம் வழங்கியும் கடிதம் அனுப்பி இருந்தது, தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த தகவலால் திருமண மண்டபமே இன்ப வெள்ளித்தில் மூழ்கியது.

இந்த தகவல் செல் போன் மூலம் அதிமுக பிரமுகர்கள் பலருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் பறந்தது.

இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவே வாழ்திவிட்டார் நாம் வாழ்த்த வேண்டாமா என லோக்கல் அதிமுகவினர் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க குவிந்து விட்டனர்.

இது குறித்து மணமகன் தினேஷ் ராஜவிடம் கேட்ட போது, எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.

நாம் இருப்பது தமிழ்நாட்டில், அதனால் நமது நாட்டு முதல்வருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று விரும்பி மரியாதை நிமித்தமாக அனுப்பி வைத்தோம்.

ஆனால் முதல்வர் அம்மாவிடம் இருந்து வாழ்த்து வரும் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் மணமக்களை வாழ்த்தி முதல்வர் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

இதை என் வாழ் நாளில் கிடைத்த அரிய பொக்கிஷமாக கருதுகின்றேன். இதை என்னால் மறக்க முடியாது என்கின்றார்.

tamilcnn.com

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 16, 2011 11:18 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 16, 2011 11:21 am

எல்லாம் விளம்பரம் !!!! புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நெஞ்சங்களை நெகிழ வைத்த முதல்வர் 745155

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Jul 16, 2011 12:04 pm

வையசு ஆய்டுசுல..இனிமேலும் திருந்தாலேனா .........வேற வலி என்ன இருக்கு

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நெஞ்சங்களை நெகிழ வைத்த முதல்வர் 154550 புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நெஞ்சங்களை நெகிழ வைத்த முதல்வர் 154550 புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நெஞ்சங்களை நெகிழ வைத்த முதல்வர் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக