புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_c10சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_m10சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

66 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
bala_t

1 Post - 1%
prajai

மொஹமட்

M. Priya

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_c10சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_m10சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_c10சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_m10சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 21, 2011 10:46 am

பந்தலூர்: "மனித சமுதாயத்தில் பிறருக்கு உதவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள முன் வரவேண்டும்,' என்பதற்கு எடுத்துக்காட்டார் திகழ்ந்தனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். பந்தலூர் அருகே ஏலமன்னா சி.டி.ஆர்.டி., நிறுவனம், மைசூர் ராலி நிறுவனம் ஆகியவை இணைந்து ஜெர்மன் நாட்டு தன்னார்வலர்களை கொண்டு, கிராமப்புற மக்களுக்கு கழிப்பிடம், குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும் பணி மேற்கொண்டன. பொன்னானி பகுதியில் கழிப்பிட வசதியில்லாத, 11 பயனாளிகளை தேர்வு செய்து, கழிப்பிடம் கட்டி ஒப்படைக்கும் நிகழ்ச்சியும், பணி முடிந்து திரும்பும் தன்னார்வலர்களுக்கு பிரிவு உபசாரம், பாராட்டு விழா ஆகியவை பொன்னானியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் பேசுகையில், ""ஒவ்வொரு மனிதனும் பிறருக்கு உதவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், நாட்டில் அமைதியும் அன்பும் பெருகும். அதில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது பாராட்டுக்குரியது,'' என்றார். தன்னார்வலர்களின் மேலாளர் ஷாலி பேசுகையில், ""ஏழை மக்கள் வாழும் கிராமப்புறங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்வதிலும், கிராமப்புற மக்கள் காட்டும் அன்பும் மறக்க இயலாது,'' என்றார். தலைமை வகித்த சி.டி.ஆர்.டி. துணை இயக்குநர் விஜயராஜூ பேசியது: நம்நாட்டு அரசு துறைகளுடன் இணைந்து ஏழை மக்கள், பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் பல பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், சுற்றுலா போல வந்த வெளிநாட்டு தன்னார்வலர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கு, முழுமையான ஒத்துழைப்பு வழங்கினீர்கள். கடந்த 17 நாட்களாக கடும் மழையிலும், கிராமப்புற மக்கள் உட்கொள்ளும் உணவுகளை உட்கொண்டு, தரையில் படுத்து உறங்கி தங்களது பணிகளை முடித்துக்கொடுத்த தன்னார்வலர்களின் பணிகளை பார்த்து நாமும் பிறர்க்கு உதவிடும் மனப்பாங்கினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.
எச்.ஏ.டி.பி. சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, சி.டி.ஆர்.டி. பணியாளர்கள் கர்தாப், ஸ்ரீஜித் கோவில் கமிட்டித்தலைவர் பிரபாகரன், மகளிர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். சி.டி.ஆர்.டி. மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.
தினமலர்

சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Pசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Oசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Sசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Iசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Tசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Iசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Vசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Eசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Emptyசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Kசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Aசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Rசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Tசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Hசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Iசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Cசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் K
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Jul 21, 2011 10:51 am

இது ஒவ்வொரு அரசியல்வாதியும் வெட்க்கபட வேண்டிய விஷயம்...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஆனால் ஏழைகளுக்கு உதவிய அந்த நல்ல உள்ளங்களுக்கு... நன்றி நன்றி

என்றும் சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் 599303 அன்புடன்,
சோழவேந்தன் சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் 154550
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 21, 2011 10:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 21, 2011 10:57 am

சூப்பருங்க சூப்பருங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 11:07 am

அருமையிருக்கு
நல்ல ஒரு பயன்தரும் பதிவு.
நன்றி கார்த்தி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Aசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Bசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Dசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Uசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Lசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Lசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் Aசுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர் H
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக