புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_m10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10 
78 Posts - 60%
heezulia
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_m10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10 
41 Posts - 32%
T.N.Balasubramanian
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_m10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_m10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_m10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10 
120 Posts - 61%
heezulia
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_m10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_m10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_m10ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 3:10 pm

ரான்ஹாசன் கல்லூரியில் பயின்ற போது...

எல்லா மாணவர்களையும் போல பரீட்சைக்கு 2 நாட்கள் முன்னாடி படிப்பவந்தான் நான்.

அப்படி ஒரு முறை என் நண்பர்கள் கெவின் மற்றும் ஸ்டிஃபன் உடன் செமஸ்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன்...

திடீரென்று கெவின் "டாய் மாப்ள வாடா டீ சாப்டு வரலாம்"
(இவன் டீயெல்லாம் வாங்கி குடுக்க மாட்டானே என்ன? )

ரா : வேணாம்டா மாப்ள
கெ : வாடா வடை, பஜ்ஜி, டீ எல்லாம் சாப்டு வருவோம்... கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு அப்றம் படிப்போம்...

ஸ்டிஃபனும் நானும் யோசித்தோம் "சரி ஓசி வடை ஓசி பஜ்ஜி எதுக்கு விடுவானே வாடா நண்பா போகலாம் ஒன்னும் புரியல "

ரொம்ப தூரம் நடந்து சென்றுவிட்டோம்... கெவின் எதையும் வாங்கி தரவில்லை...

ரா: டாய் எங்கடா கூட்டிட்டு போற? நாலானைக்கு பரிசைடா... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை...

கெ: வாங்கடா சொல்ட்றேன்...

எங்களை அழைத்துக்கொண்டு பூ மார்கெட்டுக்கு சென்றான் ...

ஸ்‌: டாய் இங்க எதுக்குடா?

கெ: அடவாங்கடா சொல்ட்றேன்...

போய் ஒரு மாலை வாங்கினான்...

ரா: டாய் மாப்ள இப்போ சொல்லபோரியா? இல்லையா ?

கெ: "டாய் என் ஃப்ரெண்ட்டோட பாட்டி இறந்துடாங்கடா... அவுங்க வீட்ல எடுத்து செய்ய ஆளு இல்லை.. அதுதான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போகலாம்னு"... என்று இழுத்தான்...

ரா: டாய் நாதாரி இதுக்கு ஏண்டா வடை, டீனு கதை சொல்ற? வாடான்னா வரப்போறோம்... ஏண்டா சாவுக்கு கூட ஹெல்ப் பண்ணமாட்டோமா...
வா போகலாம்...

3 பேரும் மாலை வாங்கி கொண்டு நடந்தோம்...

ரா: டாய் இந்த ஏரியாக்கு நான் முன்னாடியே வந்துருகேனே... டாய் கெவின் உண்மைய சொல்லு யார் வீட்டுக்கு போறோம்...

கெ: அது.. அது... நம்ம நந்தினி வீட்டுக்குடா.. இறந்தது நந்தினி அப்பவோட அம்மாடா...
(நந்தினி எங்கள் கிளாஸ் மேட்)

ஸ்‌ : அந்த நாதாரி வீட்டுக்கா நான் வரல்லப்பா... அது ஒரு மண்டகராதி...
ரா: இது வேலைக்கு ஆகாது... இது ஆவூறது இல்ல... இது ஆவூறது இல்ல... வாடா ஸ்டீஃபா நாம போகலாம்...

கெ: டாய் டாய் நான் அந்த பொண்ணுகிட்ட உங்களை கூட்டிட்டு வர்ரதா சொல்லிட்டேண்டா... அவளுக்காக வரவேண்டாம்.. பாவம் அந்த கிழவி தூக்கி போடக்கூட ஆளு இல்லை.. வாங்கடா..

ரா: "ஆஹா... பாட்டினு சொல்லி சென்டிமெண்ட்டா பேசிடியே... கஷ்டம்னு வந்தா கர்ணனா மாறிருவான் இந்த ஹாசன், சரி ஆசை பட்டு கூப்டுட்ட வா போகலாம்"

மூவரும் நந்தினி வீட்டிற்கு சென்றோம்...

திண்ணையில் ஒரு கிழிவி மூலையில் சுருண்டு கிடந்தால்

ரா: பாட்டி பாட்டி நந்தினி இருக்காளா? பாட்டி... பாட்டி..

கெ: டாய் இதுதாண்டா செத்துப் போன பாட்டி...

ரா: என்னடா பாடியை ப்ரொஃபஷனல் கூரியர் பார்சல் மாதிரி மூலைல சுருட்டி போட்டு வைச்சுருக்காங்க...

கெ: நந்தினி நந்தினி...

(வீட்டிலிருந்து யாரும் வரவில்லை)

வீட்டிற்குள் நுழைந்தோம்..

அங்கும் ஒரு கிழவி படுத்துகிடந்தது

ஸ் : டாய் செத்தது அந்த கிழவியா இந்த கிழவியா?

ரா: டேய் இந்த கிழவிதானு நினைக்குறேன்... இதுக்குதான் முகமெல்லாம் வெளுத்துபோய் கிடக்கு...

கெ: எனக்கும் சரியா தெரியலைடா.. வேணும்னா இந்த கிழவியை எழுப்பி பார்போம்...

ரா: நான் மூச்சு வருதானு செக் பன்றேன்..
(நான் மூக்கில் விரல் வைத்து பார்த்தேன்)

திடீரென்று அந்த கிழவி எழுந்து கொண்டது...

நாங்கள் ஒரு நொடி பயந்துவிட்டோம்

கிழவி: யாருப்பா நீங்கள்...
கெ: நாங்கள் நந்தினி ஃபிரண்ட்ஸ்

கிழவி: இருப்பா.. நந்தினியை கூபிடுறேன்... நந்தினி நந்தினி...

நந்தினியின் அம்மா வீட்டிலிருந்து வந்தால்...

நந்தினியின் அம்மா : (சிரித்துக்கொண்டே) வாங்கப்பா வாங்க... உங்களைத்தான் எதிர்பார்துடு இருந்தேன்...

நான் ஸ்டிஃபனிடம் : என்னடா மாடத்துல மாமியார மல்லாக்க படுக்க வைச்சுட்டு ஏதோ மாப்பிள்ளையை மறு விருந்துக்கு கூபிடுற மாதிரி சிரிச்சுக்கிட்டே வாங்க வாங்கணு கூபிடுறா...

நந்தினியின் அம்மா : இந்த கிழவி போன மாசமே சாகக்கூடாது?... சனியன் என் பொண்ணுக்கு பரீட்சை இருக்குறப்ப செத்து தொலைஞ்சுருச்சு... இப்ப அவ படிப்பை பார்பாளா இல்லை இதை பார்பாளா?

நாங்கள் மனதிற்குள் : அடி பாதகத்தி மாமியார் மண்டைய போற்றுக்கா, இதுக்காக உன் பொண்ணு பரீட்சை எழுதி வெகேஷன் லீவு முடிஞ்சா சாக முடியும்!!!

நந்தினி வெளியே வந்தால்...
நந்தினி: ஹாய்... ஹேய் கெவின் எதுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்த?

கெ: நானே பார்துக்குரேண்ணுதான் சொன்னேன்... இவனுகதான் நாங்களும் வர்ரோம்னு சொன்னாங்க...

நானும் ஸ்டிஃபன்னும் கெவினை கொடூரமாய் முறைத்தோம்..
(டேய் திரோகி வெளிய வாடா உன்னை வெச்சுகுரோம்)

நந்தினியின் அம்மா : நந்தினி நீ போயி படிமா நாளாணைக்கு பரிச்ச இருக்குல்ல... பசங்க பார்துப்பாங்க... நீ உள்ள போயி படி...

ஸ்டிஃபன்: உன் பொண்ணுக்குதான் பரிச்ச இருக்கா? நாங்கல்லாம் என்ன பத்தாவது ஃபெயில் ஆன பசங்களா?

நந்தினியின் அம்மா : தம்பி இதுல ஜாமான் லிஸ்ட் எழுதிருக்கேன்.. கணக்கு சரியா இருக்கணும்பா.. இந்தாங்க காசு, மீதி பாக்கிய பில்லோட கொண்டு வந்து குடுங்க...

ரா: இவ நம்மள மளிகை கடை பசங்கண்ணு நினைச்சுட்டாலோ...?

காலை முதல் எங்கள் வேலை தொடர்ந்தது.. இரவலுக்கு இரண்டு வண்டிகளை வாங்கி கொண்டு இழவு ஜாமான் வாங்க கிளம்பினோம்.. சரியான மழை...
பாடை மூங்கிளை நானும் ஸ்டிஃபன்னும் வண்டியில் தோளில் தூக்கிக்கொண்டு வருகையில் மூங்கில் எங்கள் தோளை பதம் பார்தது...

சட்டி, கேத துணி, அமரர் ஊர்தி, வெட்டியான் வேலை முதற்கொண்டு அனைத்தையும் நாங்கள் மூன்றுபெரும் ரெடி செய்தோம்...

இறுதியில் மீதிகாசையும் பில்லையும் நந்தினியின் அம்மாவிடம் குடுத்தோம்...

நந்தினியின் அம்மா : என்னப்பா காசு கொஞ்சம் குறையுர மாதிரி இருக்கு.. நந்தினி செத்த இங்க வாடி...

ஸ்டிஃபன்: செத்த இங்க வாடியா? செத்தப்றம் எங்கடி வர்றது...

ரா: இவளுக்கு கொழுப்பை பார்தியாடா மாப்ள நாம மழைல இவ்ளோ கஷ்டப்பட்டு எல்லா வேலையும் முடிச்சுருக்கோம் இவ சில்லறை குறையுதுன்னு நம்மளை சந்தேகப்படுறா... ஒரு டீ கூட நமக்கு போட்டுத் தரலை.. டேய் ஸ்டீஃபா எங்க பாட்டி செத்தப்ப கூட நான் பேட்டை பிடிச்சுக்கிட்டு கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்... இப்ப நம்ப நிலமையை பார்தியா? இதுக்கெல்லாம் யாரு காரணம்... டேய் கெவின் எல்லாம் முடியட்டும்டா உனக்கு இருக்கு...

நந்தினி: எல்லாம் சரியா இருக்குமா..

நந்தினியின் அம்மா : நந்தினி அப்பா நேத்து முடியாமல் படுத்தவரு இன்னும் எந்திரிக்கலை... அம்மா, அம்மானு ஒரே அழுகை...

ஒரு 4 சொந்தக்காரர்கள் மட்டும் வந்திருந்தாங்க...

அமரர் ஊர்தி வந்தது... பாட்டியை பாடையில் கிடத்தி ஊர்தியில் ஏற்றி புறப்பட்டோம்...

போகும் வழியில் நந்தினியின் அப்பா மயங்கி விழுந்தார்... இது வேறையா...

அவரை கைத்தாங்கலாய் தூக்கி கொண்டு சுடுகாடு சென்றோம்...

சுடுகாட்டில் மழை காரணமாக பிணத்தை எரிக்க வெட்டியான் பிரச்சனை செய்ததால் எங்கள் கையில் இருந்த தொகையை குடுத்து அவனை சரி செய்தோம்...

பிணத்திர்க்கு தீயிட்டு.. அனைத்து சடங்குகளையும் நாங்களே செய்தோம்...
இறுதியில் சூடு தாங்காமல் எழுந்திருந்த பிணத்தை கட்டையால் அடித்து படுக்கவைத்தது வரை எங்கள் வேலை தொடர்ந்தது...

நானும் ஸ்டிஃபன்னும் அசதியில் போயி தூங்கிவிட்டோம்...
மறுநாள் கெவின் எங்களுடன் படிக்க வரவில்லை...
விசாரித்ததில் அவன் நந்தினி வீட்டிற்கு படிக்க சென்றுவிட்டான்..

மறுநாள் பரிச்சையில் நானும் ஸ்டிஃபன்னும் மல்லுக்கட்டி எதையோ எழுதினோம்...
நந்தினி எங்கள் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை... ஒரு நன்றிகூட சொல்லவில்லை...

நாட்கள் கழிந்தன... ரிசல்ட் வந்தது....

:
:
:
:
:
:
:
:
:
:
:

அந்த சப்ஜெக்ட்டில் நானும் ஸ்டிஃபன்னும் ஃபெயில். நந்தினியும் கெவினும் பாஸ்...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Vadivelu_0814_F1

ஸ்டிஃபன்: டாய் கெவின்... செத்தடா நீ இன்னைக்கு... அந்த பாட்டிக்கு செஞ்ச சடங்கெல்லாம் உனக்கும் செஞ்சு அதே மாதிரி உன்னை சுடுகாட்ல கட்டைய வைச்சு அடிச்சு படுக்க வைக்கல.... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ரா: டேய் மாப்ள நீ கெவின கவனிச்சுக்க.... நான் செத்துப் போன அந்த கிழவி போட்டோவ பார்த்தாவது நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டாதான் என் மனசு ஆரும்... கோபம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Hரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Aரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Sரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Aரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 3:14 pm

ஸ்டிஃபனும் நானும் யோசித்தோம் "சரி ஓசி வடை ஓசி பஜ்ஜி எதுக்கு விடுவானே வாடா நண்பா போகலாம்

நந்தினி செத்த இங்க வாடி...
ஸ்டிஃபன்: செத்த இங்க வாடியா? செத்தப்றம் எங்கடி வர்றது...



சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 25, 2011 3:16 pm

ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  403484 ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  403484 ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  168300 ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  168300 சூப்பர் ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  168300



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 25, 2011 3:19 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 25, 2011 3:25 pm

பாட்டியை தகனம் செய்ய உதவியதற்கு ஏம்பா இப்படி நொந்துகிட்டே செய்திங்க? மனசாத்மார்த்தமா செய்திருந்தா பாட்டியே உங்களை பாஸ் பண்ன வெச்சிருப்பாங்கல்ல? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரண்ஹாஸன்... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 3:26 pm

மஞ்சுபாஷிணி wrote:பாட்டியை தகனம் செய்ய உதவியதற்கு ஏம்பா இப்படி நொந்துகிட்டே செய்திங்க? மனசாத்மார்த்தமா செய்திருந்தா பாட்டியே உங்களை பாஸ் பண்ன வெச்சிருப்பாங்கல்ல? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரண்ஹாஸன்... சூப்பருங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 3:30 pm

மஞ்சுபாஷிணி wrote:பாட்டியை தகனம் செய்ய உதவியதற்கு ஏம்பா இப்படி நொந்துகிட்டே செய்திங்க? மனசாத்மார்த்தமா செய்திருந்தா பாட்டியே உங்களை பாஸ் பண்ன வெச்சிருப்பாங்கல்ல? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரண்ஹாஸன்... சூப்பருங்க

இது உண்மை கதைதான்... ஆனால் இங்கு சிரிப்பதற்கு மட்டும் மஞ்சுபாசினி...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Hரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Aரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Sரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Aரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  N
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Jul 25, 2011 3:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 25, 2011 3:34 pm

என்ன கொடுமை...உங்களுக்கு அந்த பொண்ணு ஒரு நன்றி கூட சொல்லவில்லையா...எவ்வளவு சுயநலம்....பாவம் நீங்க ... அழுகை அழுகை அழுகை





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 3:38 pm

நல்லவங்களை இந்த உலகம் லேட்டாதான் புரிஞ்சுக்குது... அதிர்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Hரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Aரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Sரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  Aரான்ஹாசனின் பல்புகள் - பாடியான பாட்டி  N
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக