புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
64 Posts - 50%
heezulia
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 5:26 pm

இலங்கையில்
இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் ஆராய்ந்துவரும் சனல் 4 தொலைக்காட்சி
கடந்த புதன்கிழமை ஒளிபரப்பிய இலங்கையின் யுத்த களத்தில் இருந்த வீரர்கள்
எனக் கூறி இருவர் வெளியிட்ட கருத்துகள் மேலும் அதிர்ச்சியை
கிளப்பியுள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் அதிகாரி மற்றும்
இராணுவ வீரரின் சாட்சியங்களை சனல் 4 பதிவுசெய்திருக்கிறது.

சாட்சியங்களின் பாதுகாப்புக் கருதி
அவர்களின் உண்மையான பெயர்கள் மறைக்கப்பட்டிருந்தன. சவீந்திர சில்வாவின்
கீழ் அப்போது பணியாற்றிய இந்த அதிகாரியின் சாட்சியத்துக்கமைய கைதிகள்
எல்லோரையும் கொல்லும்படியான உத்தரவு கோத்தபாயவினால் அனைத்துப்
படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சனல் 4 இனால் பெர்ணான்டோ என்று
பெயரிடப்பட்ட இந்த படைவீரர் தான் கண்ட இறுதிநாட்களின் கொடூரத்தை
விபரித்துள்ளார். பெருமளவான அப்பாவிச் சிறுவர்களை படுகொலை செய்தனர்,
கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார்கள், ஓலமிட்ட மக்களின்
நாக்குகளை அறுத்தெறிந்தார்கள், வண்புனர்வுள்ளாகிய பின் பெண்களின்
மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள். இவையெல்லாவற்ரையும் நான் எனது கண்களால்
பார்த்தேன். நூற்றுக்கணக்கான சிறுவர்களின் உடல்கள் அந்தப்
பிரதேசமெங்கும் சிதறிக்கிடப்பதையும் கண்டேன். யாராவது ஒரு
தமிழ்ப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டுமென்றால் அவளை அடித்துத்
துன்புறுத்தி அவர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள்



அவளது பெற்றொர்கள் அதைத் தடுக்க
முற்பட்டபோது அவர்களை அடித்துக் கொன்றார்கள்.அது அவர்களின் இராச்சியமாக
அவர்களுக்குத் தெரிந்தது. யுத்தகளத்திலிருந்த படைவீரர்களைப் பொறுத்தவரை
அவர்களின் இதயங்கள் கல்லாக மாறியிருந்தன. இரத்தத்தையும்,
படுகொலைகளையும், மரணங்களையும் தொடர்ச்சியாகப் பார்க்கப் பழகிவிட்ட
அவர்களுக்கு மனிதநேயம் என்பது துளியளவும் இருக்கவில்லை. அவர்கள் ஒரு
கட்டத்தில் இரத்தக் காட்டேரிகளாகவே மாறியிருந்தனர்.
நிர்வாணமாக்கப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்ட பெருந்தொகையான பெண்களின்
உடல்களைக் கண்டேன். அந்த உடல்களில் இன்னும் பல உறுப்புகளும் வெட்டி
அகற்றப்பட்டிருந்தன.

புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம்
மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் அவர் தெரிவித்தார். எல்லா
இடங்களிலும் சேர்த்து குறைந்தது 50 ஆயிரம் உடல்களைக் கண்டேன்.
தம்மால் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களின் உடல்களை உடனடியாக அகற்றவேண்டிய
தேவை அவர்களுக்கிருந்தது. எனவே அதற்காகவே பாரிய புல்டோசரைக் கொண்டுவந்து
கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உடல்கள் மீது மண்ணை அணைபோலப் போட்டு
மூடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றைய சாட்சி சனல் தொலைக்காட்சியில்
விபரிக்கையில், மே 15, 2009 இல் இறுதியான தாக்குதலை
ஒருங்குசெய்யுமுன்னர் பிரிகேடியர் சவீந்திர சில்வா தனது படையினரை
ஒன்றுதிரட்டி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற
தகவலை கூறியுள்ளார். “நேற்றிரவு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து
எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. இன்னுமொரு சிறிய நிலப்பரப்பு
மட்டுமே எம்மால் கைப்பற்றப்பட வேண்டி இருப்பதாக என்னிடம் அவர் கூறினார்.

அதைக்கைப்பற்றுவதற்கு உங்களால் என்ன செய்ய
முடியுமோ, அதைச் செய்யுங்கள். இறுதி முடிவு எப்படியாக அமைய வேண்டுமோ
அவ்வாறே நீங்கள் செய்யுங்கள் என்று கோத்தபாய கூறியதாக சவேந்திர சில்வா
அவர்களிடம் கூறியுள்ளார். புலிகள் இயக்கத்தின்
அரசியல்துறைபொறுப்பாளர் நடேசன், புலித்தேவன், அவர்களது குடும்பங்கள்,
மற்றும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சரணடைந்த நிகழ்வு இதற்கு அடுத்தநாள்
நடைபெற்றது. சரணடைந்த அனைவரையும் இராணுவம் கொன்று குவித்தது என்று அவர்
அங்கு மேலும் வாக்குமூலமளித்துள்ளார்.
tamilcnn யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! 678642 யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! 678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 5:29 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 30, 2011 5:32 pm

எவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறார்கள்....
படிக்கவே கஷ்டமா இருக்கு...எனது சிஸ்டத்தில் ஸ்பீக்கர் பிரோப்ளம் ..அதனால் வீடியோ பார்க்கவில்லை....பகிர்வுக்கு நன்றி....

இவர்களை எல்லாரையும் நிக்க வெச்சி அதே மாதிரி நாக்கை அறுத்து அணு அணுவாக கொடுமை செய்து சாகடிக்கணும்...உடனே மரணத்தை தர கூடாது..அதன் வலியை இவங்க உணரனும்.....இவனது மனைவி, குழங்கைகள் என்றால் இப்படி செய்வானா......பாவி....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 5:35 pm

உமா wrote:எவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறார்கள்....
படிக்கவே கஷ்டமா இருக்கு...எனது சிஸ்டத்தில் ஸ்பீக்கர் பிரோப்ளம் ..அதனால் வீடியோ பார்க்கவில்லை....பகிர்வுக்கு நன்றி....

இவர்களை எல்லாரையும் நிக்க வெச்சி அதே மாதிரி நாக்கை அறுத்து அணு அணுவாக கொடுமை செய்து சாகடிக்கணும்...உடனே மரணத்தை தர கூடாது..அதன் வலியை இவங்க உணரனும்.....இவனது மனைவி, குழங்கைகள் என்றால் இப்படி செய்வானா......பாவி....

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 30, 2011 5:35 pm

இந்த மாதிரி செய்திகளை இப்போது நான் பார்பதையும்.படிப்பதையும் தவிர்க்க முயற்சி செய்கிறேன்.காரணம் மனதில் ஏற்படும் ஒரு வலியுடன் கூடிய வெறி.
நன்றாக பேசும் திறன் இருந்தும் பேசமுடியாத ஊமை போல்,
நம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை.ஆனால் காலம் ஒரு நாள் அவர்களுக்கான கதவைத் திறக்கும் என்ற நம்பிக்கையில், இவர்கள் பூமியில் சிதைக்கப் பட்டாலும், விதைக்கப் படுகிறார்கள் என்றே எண்ணுகிறேன் அழுகை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 30, 2011 5:39 pm

உண்மைதான் கிச்சா....50ஆயிரம் பேரை சாகடிக்க எப்படி இயலும்....
இப்போ உலகில் சுனாமி, பூகம்பம், வெள்ளம், புயல், விபத்து என்று எவ்வளவோ பேர் சாகுராங்க.....அதிலயே மக்கள் தொகை குறையுது....
இதில் இப்படியெல்லாம் சாகடித்து இவங்க என்ன சாதிக்க போறாங்க...
மனிதனை மனிதனே வேட்டையாடி கொள்கிறான்....
அதுக்கு மிருகமே மேல்.....
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 30, 2011 7:25 pm

இவர்களுக்கு யாருக்கும் நல்ல சாவு இருக்க கூடாது இவர்கள் யாரும் மனித ஜென்மமாதிரி தெரிய வில்லை தமிழ் நாட்டு பெண்கள் எல்லாரும் அவ்வளவு இளக்காரமா..! சோகம் சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக