புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
72 Posts - 53%
heezulia
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
நகைசுவை விருந்து ............. Poll_c10நகைசுவை விருந்து ............. Poll_m10நகைசுவை விருந்து ............. Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைசுவை விருந்து .............


   
   

Page 1 of 2 1, 2  Next

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Aug 13, 2011 1:38 am

வகு‌ப்பா‌சி‌ரிய‌ர்

பாட‌ம் எ‌ல்லா‌ம் முடி‌ஞ்‌சி‌ப் போ‌ச்சு..
ஏதாவது ச‌ந்தேக‌ம் இரு‌ந்தா கேளு‌ங்க..
எதுவா இரு‌ந்தாலு‌ம் த‌ய‌ங்காம‌க் கேளு‌ங்க..
சா‌ர் உ‌ங்க‌ பொ‌ண்ணு பேரு எ‌ன்ன சா‌ர்?
ஜாலி ஜாலி ஜாலி
குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள் -
செம்மொழிக்கு 3 நாள் லீவ் விட்ட கலைஞர் நல்லவராம்;
சமச்சீரினால் 2 மாதம் புத்தகம் தராத ஜெ ரொம்ப நல்லவராம்!
சிரி சிரி சிரி

தேர்தலில்...
தலைவர்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேங்காய் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மறந்துடாதீங்க தேங்காய் சின்னம்...
தொண்டர்: தலைவரே! நம் சின்னம் தேங்கய் இல்லை! தலைவர்: எனவே... தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சிரி சிரி சிரி

நாடகம்........
சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்? ஒரு 2 மணி நேரம் ஒடும்! அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!
சிரி சிரி சிரி

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்
1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.
2. நிம்மதியாக உறங்கலாம்.
3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.
4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.
5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.
6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.
7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.
8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.
9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.
10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.
போனஸ் :நீண்ட நாட்கள் உயிர்வாழலாம். சிரி சிரி சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 13, 2011 3:05 am

போனஸ் :நீண்ட நாட்கள் உயிர்வாழலாம். சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நகைசுவை விருந்து ............. Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 13, 2011 9:31 am

சிரிப்பு அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Aug 13, 2011 11:06 am

இளமாறன் wrote:போனஸ் :நீண்ட நாட்கள் உயிர்வாழலாம். சோகம்
தவறாக ஏதேனும் ................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ?
அழுககை கூடாது............... அழுகை அழுகை அழுகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 18, 2011 9:16 am

போனஸ் நன்றாக இருக்கிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 18, 2011 1:49 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 2:00 pm

சிப்பு வருது சிரிப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 18, 2011 2:06 pm

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்
1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.
2. நிம்மதியாக உறங்கலாம்.
3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.
4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.
5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.
6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.
7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.
8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.
9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.
10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.
போனஸ் :நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.

:அடபாவி: என்றாலும் ரசித்து சிரித்தேன் புன்னகை சூப்பர் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 18, 2011 2:07 pm

சிரிப்பு சிப்பு வருது



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நகைசுவை விருந்து ............. Jjji
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sun Sep 18, 2011 6:47 pm

என்னுடைய நகைச்சுவை விருந்தை ரசித்த அனைவருக்கும் எனது நன்றிகள். நன்றி நன்றி நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக