புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
3 Posts - 75%
Manimegala
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்


   
   
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Aug 13, 2011 4:57 pm

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.

அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு

கிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.

ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார்.

உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.

அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 5:03 pm

ஹா ஹா.......அவ்வளவு ஞாபக மரதியா....இல்லை அவர் வேலையில் வைதிருக்கும் கவனமா இரண்டாவது கூறியது தான் சரியாக இருக்கும் .....பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Aug 13, 2011 5:09 pm

சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Jjji
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 13, 2011 9:03 pm

பல அறிஞர்களின் வாழ்வில் இப்படித்தான் நடந்துள்ளது. தகவலுக்கு நன்றி.

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Aug 13, 2011 10:00 pm

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 230655



சதீஷ்குமார்
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Eegarai.net_medium
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 230655 ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 230655 ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 230655 ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 230655 ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 230655 ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 230655 ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 230655
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Aug 13, 2011 10:35 pm

சூப்பருங்க சூப்பருங்க நானும் இப்படித்தான் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
திவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் திவா



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக