புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
83 Posts - 55%
heezulia
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_m10வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Aug 15, 2011 6:46 am






காலையில் 7 மணிக்கு மந்திரி உடன் சந்திப்பு.காலை 8 மணிக்கு வாழ்த்தலாம் வாங்க-பிளாக்கில் உள்ள கார்த்திக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேண்டும்.காலை 9மணிக்கு திருச்சி ஞானசேகரனுடன் போட்டோ ஆல்பம் டிசைன் பற்றிடிஸ்கஷன். .காலை 10 மணிக்கு கரூர் தியாகராஜனுடன் டெக்ஸ்டைல் ஏற்றுமதிக்கு அக்ரிமெண்ட் கையெழுத்து இடவேண்டும்.காலை 11 மணிக்கு கோவை சக்தி உடன் சென்று நகைகள் ஆர்டர் கொடுக்கவேண்டும்..இவையெல்லாம் என்ன என்கின்றீர்களா? பெரிய மனிதர்களாக நாம் மாறிவிட்டவுடன் நமக்கு என்று ஒரு பி.ஏ. இருப்பார். அவர் நேரம் பிரகாரம் நமக்கு அன்றைய நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவார்.அவ்வாறு வசதி வரும்போது நாம் பி.ஏ. வைத்துக்கொள்ளலாம்.அதுவரை நமக்கு அன்றாட நிகழ்வுகளை நேரத்திற்கு ஞாபகப்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.







இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் தேவையான தேதியை தேர்வு செய்யவும்.




இதில் வலதுபுறம் பார்த்தீர்களே ஆனால் நிறைய டேப்புகள் இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள Events List கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் வலதுபுறம் உள்ள Add கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் யாருக்கு நீங்கள் வாழ்த்துசொல்லப்போகின்றீர்களோ - அல்லது எதைப்பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டுமோ அதன் பெயரை தட்டச்சு செய்யவும்.



 தேவையான விவரம் பூர்த்தி செய்ததும் இதில உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில வலதுபுறம் உள்ள Voice Options கிளிக் செய்து தேவையானதை பூர்த்தி செய்யவும்.




கடைசியாக உள்ள Startup Options கிளிக் செய்து தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளவும். Have a Good  Day ,Wish You all the Best போன்று வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். நாம் தட்டச்சு செய்யும் இந்த வார்த்தைகள் தான் நமது அசிஸ்டெண்ட தோன்றும் போது நமக்கு வாசித்துகாண்பிக்கும்.




நாம் கம்யூட்டரை ஆன்செய்ததும் உங்களுக்கு இந்த சேவகர் தோன்றி நமக்கு வாழத்துசொல்லும் அடுத்து அதன் சர்ட் பாக்கெட்டில் இருந்து கடிதம் எடுத்து பார்க்கும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




எதும் குறிப்புகள் இல்லையென்றால் இரண்டுகைகளையும் விரித்து இல்லை என்று தலை ஆட்டும்.




உடன் தகவலும் சிறிய விண்டோவில் தோன்றும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




தகவல் இருப்பின் தகவலை சொல்லிவிட்டு மறைந்துவிடும். இதனால் நாம் அன்றாட நிகழ்ச்சிகளை தொகுத்துவைத்துக்கொள்ளலாம்.குழந்தைகள் உள்ள வீட்டில் அவர்கள் படிக்கும் நேரத்தினை செட் செய்து -ஹாலோ ...இன்றைய 


ஹோம் ஓர்க செய்யும் நேரம் வந்துவிடடது.போய் ஹோம் ஓர்க செய்யுங்கள். என்று கட்டளையை செட்செய்யலாம். நீங்கள் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.


வேலன்.










ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Aug 15, 2011 7:33 am

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வேலன்-நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள Scaled.php?server=706&filename=purple11
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Aug 16, 2011 7:50 am

ந.கார்த்தி wrote: சூப்பருங்க

நன்றி கார்த்தி்க்.

வாழ்க வளமுடன்
வேலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக