புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
94 Posts - 51%
heezulia
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
76 Posts - 42%
mohamed nizamudeen
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
34 Posts - 58%
heezulia
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_m10அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Aug 18, 2011 10:06 am

அற்புதம் அம்மா அறிவது - யமுனா ராஜேந்திரன்

18 ஆகஸ்ட் 2011
ஈராயிரம் ஆண்டுகளின் முன்பு அந்த நிலம் பூந்தோட்டமாக இருந்தது. அழகாக அணிவகுத்துச் செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து குந்தியபடி நகர்ந்த குழந்தைகள் ரோஜா பதியனிடம் வந்து சேர்ந்ததும் தயங்கி நின்றனர். எறும்புகள் ஆயிரமாயிரமாய் மடியும் என்பதால் கையில் ஏந்தியிருந்த பூவாளித் தண்ணீரை வார்க்க மனமில்லாது ரோஜாச் செடியைப் பறித்து வேறிடம் பதித்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் மூவண்ணக் கொடியுடன் மரணம் அந்த பூமியில் காலடி வைத்தபோது ரோஜாக்கள் வாடி உதிர்ந்தன. 40.000 சிறிறெறும்புகள் மடிந்தன. சிறுமியர் நசுங்கினர். 2009 ஆம் ஆண்டு மே 18 அசோகச் சக்கரம் பின்தலையில் சுழல, செஞ்சேனையின் மாபெரும் தலைவர் இலங்கைச் சிங்கத்தின் கையில் பச்சை இரத்தநெடி வீசிய வாளுக்குப் பதில் தமது இலச்சினைகள் பதித்த புத்தம் புதிய கறுத்த பென்னாம் பெரிய கோலிகள் தந்தார். அடர்ந்து கறுத்த சீருடையும் இரத்தச் சிவப்பில் பட்டியும் அணிந்து, முண்டுகட்டிய அழகிய பெண்கள் பறிமாற கால்கள் தடுமாற அவர்கள் இரவை நிறைத்தனர். 60,000 விதவைகள். 40,000 அநாதைக் குழந்தைகள். 40,000 காணாமல் போனோர். 40,000 சிதறிய உடல்கள். புத்தர் புன்னகைத்தார். இரவல் காந்தியின் உயிரின் விலை இதுவென்றது முள்ளிவாய்க்காலின் கறுத்த புகை வானம். அதேயென்றபடி துள்ளித்துள்ளி ஆடிக்களித்தது கோதபாயாவின் குறி. அமைதி தீவில் எங்கும் பரவியது. அடர்ந்த பச்சை வனங்களின் அருவிநீரில்; தமிழர் குருதி வழிந்து பெருக்கெடுத்து புத்த பிக்குகளின் பாதங்களை நனைத்தது. சாந்தி சாந்தி என்றபடி படையினர் கையில் கங்கணம் கட்டி ஆசிவழங்கினர் புத்தனின் அடிநடந்தவர். இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் 40,000 எறும்புகள் மடிந்தன. 40.000 மனிதர் மடிந்தனர். பேரறிவாளன். முருகன், சாந்தன். இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் நடந்தும் கடந்தும் வாழ்வர். அற்புதம் அம்மாவின் ஒரெயொரு மகனுக்காக 4000 மகன்கன், மகள்கள். சே குவேராவிற்கு ஒரு தென் அமெரிக்க மோட்டார் சைக்கிள் டயரி. பேரறிவாளனுக்கு 2000 மோட்டார் சைக்கிள் குறிப்பேடுகள். அன்னையே, அற்புதம் அன்னையே, கண்ணீர் திடமாகி உறைந்து நீதி கோரி நிற்கும் தாய்மையே, உயிர்தரு தருவே, அழகாக அணிவகுத்துச் செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து குந்தியபடி நகர்ந்த குழந்தைகளென ரோஜா பதியனிட மறுபடி நாங்கள் வந்திருக்கிறோம். பேரறிவாளன். முருகன், சாந்தன். இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் நடந்தும் கடந்தும் வாழ்வர். இரவல் காந்தியின் உயிரைவிடவும் பெரிது அடிமை பூமியில் ஒருபோது சுதந்திரமாய், அழகிய நடனமிட்டு நகர்ந்து, உயிர்த்திருந்த ஒரெயொரு சிற்றெரும்பின் ஜீவன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக