புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_m10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10 
21 Posts - 66%
heezulia
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_m10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_m10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10 
63 Posts - 64%
heezulia
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_m10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_m10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_m10அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 2:47 pm

அன்புள்ள நமீதாவிற்க்கு !
நான் சுமாரான அழகுள்ள பயன் கூட கிடையாது. இருந்தாலும் இதை சொல்லுகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான , பிரபஞ்ச அழகி இல்லை. ஒட்டக சிவிங்கி போன்ற உயரம். முடியுடன் கூடிய உரித்த தேங்காய் போன்ற நீள முகம். ஆனாலும் நீங்கள் திறந்த மானதுடன் செய்கிற கலை சேவையை பார்த்துவிட்டு உங்கள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வெகுசன இளைய சமுதாயம் போலவே, நானும் உன்

அரிதாரத்தில் மயங்கி, ஆடை கலைக்கும் கிளர்ச்சிக்கு தள்ள பட்டவன்தான்.

( எல்லாம் சில நொடிகள்தான், சரி சிறுவன் என்ஜாய் செய்யட்டும் என்று என் காளிதேவி கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை)

உன்னால் ஈர்க்கப்படுவதால் நீ சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். சமூக சீரழிவுகள் மீது வெறுப்பு கொண்டு, அதை அழிக்க போராடுபவர்கள், தனக்கு வரும் இடைஞ்சல்களை சமாளிப்பது நடிப்பது போன்ற (ஆடை குறைப்பது) எளிதான காரியம் இல்லை .

கருத்து சொன்னதற்காகவே சிறைவாசம் அனுபவித்த எழுத்தாளர் அருந்ததிராய் , சமூகப் போராளி மேதா பட்கர் , நக்சல்களோடு தொடர்புடையவர் என்று பொய் குற்றம் சாட்டி சித்ரவதைக்கு ஆளான மருத்துவரும் , சமூகஆர்வலருமான டாக்டர்.பினாயக் சென் , இன்னும் இன்னும் ஏராளமானவர்களுக்கு இது தெரியும்.

அரசாங்கத்தை மட்டுமல்ல தனியார் நிறுவனத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது சாதாரன காரியம் இல்லை.

( " pork truck லிப்ட் இல், தூக்க வேண்டிய எடையை , தன் தலையில் சுமந்த சுமைகூலிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது' என்று கூறிய ஒரே வார்த்தைக்காக வேலையை இழந்தவன் நான் )

ஒரு நியாயவிலைக்கடை ஊழியர்களை புகார் செய்ய வேண்டுமானால், முதலில் தன் குடும்ப அட்டையை சரியாக வைத்திருப்பவனால் தான் முடியும். . ஊருக்கு தான் உபதேசம் என்ற குணம் உள்ளவர்கள் சமூக போராட்டத்தில் ஈடுபட முடியாது. அப்படியே செய்தாலும் பாபா ராம்தேவ் கதை தான்.

ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.

1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.

ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.

அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.

அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?

பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்

குறிப்பு;

( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 2:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote: ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.

1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.

ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.

அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.

அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?

பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்

குறிப்பு;

( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )[/b]

மடல் அருமை............
இன்று ஈகரையில் யார் யாரிடம் அடி வாங்க போறீங்களோ

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 23, 2011 2:54 pm

நல்ல கடிதம் சிந்திக்க வைக்கும் கருத்து . எப்படி அய்யம்பெருமாள் உங்களுக்கு இதெல்லாம் தோணுது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க நல்ல கருத்துக்களை ரசித்து படிக்க காத்திருக்கிறோம்
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 2:56 pm

ரேவதி wrote:

மடல் அருமை............
இன்று ஈகரையில் யார் யாரிடம் அடி வாங்க போறீங்களோ

நன்றி!
எல்லாம் பாலா சார் இருக்கிற தைரியந்தான்.

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 2:57 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல கடிதம் சிந்திக்க வைக்கும் கருத்து . எப்படி அய்யம்பெருமாள் உங்களுக்கு இதெல்லாம் தோணுது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க நல்ல கருத்துக்களை ரசித்து படிக்க காத்திருக்கிறோம்
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அக்கா !

[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 23, 2011 2:58 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 3:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 23, 2011 3:03 pm

அய்யம்பெருமாள் உங்களுக்கு இன்னிக்கு நல்ல நாள் போல.தமிழனும்,சிவாவும் இல்ல.இல்லைன்னா உங்களை ஒரு கை பார்த்து இருப்பாங்க.

அருமையா இருக்கு உங்க கடிதம்.சிந்திக்க வைக்கும் கடிதம்.ஆனா நமீதா ஜொள்ளார்கள் சிந்திபார்களா

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 3:17 pm

ரபீக் wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 23, 2011 3:25 pm

ஆமாம் நமீதா! நீங்கள் மனதிருந்தி பகிரங்க மன்னிப்பு கேட்கணும்..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக