புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
64 Posts - 58%
heezulia
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
106 Posts - 60%
heezulia
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Thu Aug 25, 2011 8:07 pm

வறுமை என்பது மனிதனுக்கு பல வழிகளில் வரும் எனவே அதற்க்காக வறுமை நிலையில் உள்ள மனிதனை நாம் கண்டுக்காமலும் விடக்கூடாது பட்டினியால் இன்று எத்தனை பேர் உயிர் இளக்கும் போது அந்த உயிரைக்காப்பாத்த கொஞ்சமேனும் நாங்களும் உதவி செய்யலாம் அல்லவா?

எனவே இதனைப்பாருங்கள் எனக்கு எனது தோழி அனுப்பியது

www.natpanimantram.blogspot.com

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 25, 2011 8:21 pm

அஞ்சலி, இது போல் லிங்க் தருவதற்க்கு பதில், அந்த செய்தியை இங்கு அறியத்தாருங்கள். அது தான் இந்த தளத்தின் விதிமுறை. சரியா?

மேலும், நீங்கள் சமையல் அறை இல் பதிந்துள்ளீர்கள் , எனவே நான் இதை பொது வுக்குமாற்றி விடும்படி 'நடத்துனர்களை' கேட்டுக்கொள்கிறேன் , நீங்களும், லிங்க்குக்கு பதிலாக, அந்த செய்தியை இங்கு பதியுங்கள் .

புரிந்து கொண்டமைக்கு நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 8:58 pm

அக்கா சொல்வதை போல் செயல் படுங்கள் அஞ்சலி..!
நன்றி அக்கா..! சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 9:12 pm

நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.

இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.

என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.

நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது

நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.

முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்

இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 25, 2011 9:19 pm

இல்ல கிச்சா நீங்க சொன்னது 100 % சரிதான்புன்னகை இது என் கருத்து நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:06 am

உதவும் கரங்கள் இங்கு பல உண்டு .. உண்மையாய் இருப்பின் அனைவரும் உதவுவார்கள் .

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 26, 2011 1:14 am

இளமாறன் wrote:உதவும் கரங்கள் இங்கு பல உண்டு .. உண்மையாய் இருப்பின் அனைவரும் உதவுவார்கள் .
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா 678642

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:39 am

kitcha wrote:நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.

இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.

என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.

நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது

நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.

முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்

இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
அண்ணன் சொல்வது சரி ஆனால் அதன் உறுப்பினராக இருக்கும் சட்டத்தரணிகளில் என் தோழியின் சகோதரன் குமரன் அது பற்றி கேட்கும் போது சொல்றார் அல்லாஹ் என்று பொதுவாகச்சொல்லும் பெயர் ஆகவே அது ஒரு மதம் சார்ந்தது இல்லை இந்த அமைப்பு நிறைய கலாச்சாரவிழாக்களுக்கு உதவி செய்துள்ளது என்று சொன்னார் ஆனால் நாமும் வாழ்வோம் பிறரையும் வாழவைப்போம் என்பதற்கிணங்க எல்லாரும் எல்லா வற்றையும் பார்ப்போம். நன்றி

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 3:18 am

இளமாறன் wrote:உதவும் கரங்கள் இங்கு பல உண்டு .. உண்மையாய் இருப்பின் அனைவரும் உதவுவார்கள் .
அதுதான் ஈகரை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Aug 26, 2011 4:22 am

kitcha wrote:நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.

இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.

என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.

நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது

நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.

முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்

இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
இவர் என்னுடைய நண்பர் முனாஸ் சுலைமான் அவர்கள் .
இவர் பெயரில் தான் நற்பணி மன்றமும் ,நற்பணி நடந்து வருகிறது .
நன்கொடை கொடுத்தவருக்கு,இறைவன் நல் அருள் தருவானக யென்று உள்ளது .
படைத்தவனே யெல்லாம் யென்றும் சொல்வது எமது வழ்க்கம் இலவளே !
இங்கு உதவிய உதவிக்கு நன்றியும் ,அந்த உதவியை செய்ய தூண்டிய இறைவனுக்கு நன்றி தான் இலவளே !
உதவி செய்ய உபதேசம் சொன்னால் தவறில்லை என்பது யனது கருத்து .
இங்கு மதம் முக்கியமில்லை மனமே !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக