புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
54 Posts - 49%
heezulia
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_m10உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:20 am

உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்

ஜன்லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கடந்த 16ம் தேதி துவங்கிய உண்ணவிரதம் இன்றுடன் 10 வது நாளை தொட்டிருக்கிறது.

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட அரசு 3 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.

1. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்துவது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.

2. ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அதன் மீது விவாதத்தைத் தொடங்க வேண்டும்.

3. கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

இந்த 3 நிபந்னைகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Aug 26, 2011 1:27 am

கண்டிப்பாக இந்த மூன்று நிபந்தனைகளையும் ஏற்கவேண்டும் அப்பா தான் கீழ் மட்ட ஊழல் ஒழிய வாய்ப்புண்டு..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:31 am

*அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 10வது நாளாக தொடர்ந்தது.
*"அன்னா ஹசாரேயை தலை முதல் கால் வரை ஊழல் செய்தவர்' என, விமர்சித்ததற்காக, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று மன்னிப்பு கேட்டார். உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேயின் உடல் நிலையை டாக்டர்கள் குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதித்து வருகின்றனர். அவர் தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றும் கூறினர்.
*ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் ஏராளமான மக்கள் குவிந்திருப்பதால், அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டில்லி போலீசை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலமும் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
*ஏதாவது அவசரமான சூழ்நிலை உருவானால், அதைச் சமாளிப்பதற்காக கூடுதலாக ஆறு கம்பெனி (600 பேர்) மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
*மைதானத்திற்குள் நுழைவோரை மட்டுமின்றி, அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகளையும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
*உண்ணாவிரதம் இருக்கும் ஆதரவாளர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக தற்காலிக மருத்துவ அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆம்புலன்ஸ்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
*ராம்லீலா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், சிறு சிறு உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்மணியான பச்சேந்திரி பால், அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திலும் பங்கேற்றார்.
*"பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதற்கு பதிலாக அன்னா ஹசாரே தரப்பினர் தயாரித்துள்ள வரைவு மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் தற்போது உருவாகியுள்ள முட்டுக்கட்டை நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என, ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கூறியுள்ளார்.
*அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜயும் நேற்று பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், ""ஹசாரேயின் மன உறுதியை வணங்குகிறேன். அவரின் உடல்நலனுக்காக பிரார்த்திக்கிறேன். ஊழல் பிரச்னை குறித்த ஹசாரேயின் இயக்கம், நாடு தழுவிய அளவில் விவாதத்தை தூண்டியிருக்கிறது,'' என்றார்.
*ஒடிசாவின் கலாஹந்தி பகுதியைச் சேர்ந்த குமாரா பழங்குடியினர், தங்களின் பாரம்பரிய உடைகளுடன் வந்து நேற்று ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ""நாங்கள் ஊழலால் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒரு மூத்த காந்தியவாதி, ஊழலுக்காக போராடும் போது, நாங்கள் குடிசையில் அமர்ந்திருப்பது சரியாக இருக்காது. எனவே, ஆதரவு தெரிவிக்க வந்தோம்' என்றனர். thinamalar

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக