புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
3 Posts - 3%
Shivanya
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_m10வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 7:39 pm

மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பதை மறுபடியும் மறுபடியும் யார் மூலமாகவோ சொல்லிக் கொண்டேயிருக்கிறது உலகம். அது ஒட்டியிருக்கும் லேட்டஸ்ட் போஸ்டர் 'நடிகை வனிதாவும் முன்னாள் கணவர் ஆகாஷும் ஒன்று சேர்ந்துட்டாங்களாம்'.

தன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கல்லெடுத்து வீசாத குறையாக கோபப்பட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த இரண்டாவது கணவர் ராஜன், இப்போது வனிதாவிடமிருந்து விலகிவிட்டாராம். அப்படின்னா வனிதா இப்போது யாருடன் இருக்கிறார்? சந்தேகமென்ன...

முதல் கணவர் ஆகாஷுடன்தான். "அவரும் என்னை புரிஞ்சுக்கலை. நானும் அவரை புரிஞ்சுக்கலை. என்னை பிரிஞ்ச பின் அவர் ஸ்ரீராமானாதான் வாழ்ந்திருக்கார். இந்த பிரச்சனைகளுக்கு பிறகு எனக்கு அவர் மேல உள்ள அன்பும் மரியாதையும் இன்னும் கூடியிருக்கு. தனக்கு ஒரு ஸ்டெப் ஃபாதர் இருப்பதை ஸ்ரீஹரி விரும்பலை. அதனால்தான் அவன் என்னை பிரிய முடிவு பண்ணியிருக்கான்.

இப்போ அவனுக்காக நான் பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன். ராஜனும் அதை புரிஞ்சுகிட்டு விலகிட்டார். என் பழைய குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கோம். அப்பா மீது எனக்கு எப்பவுமே மரியாதை உண்டு. அவரை சந்திக்கணும்னு வீட்டுக்கு போனேன். அவர் இல்லை. அம்மாவை பார்த்தேன். வரலட்சுமி நோன்பு கயிறு கட்டிவிட்டாங்க.

நான் மறுபடியும் அப்பா அம்மா கூட ஒன்று சேர்வதை சிலர் விரும்பலைன்னு தெரியுது. நான் வருவேன்னு கேட்டை பூட்டி வைக்கிறாங்க. அதை ஏறிக்குதிச்சு உள்ளே வர்றவ நான்ங்கிறது அவங்களுக்கு தெரியல போல..." என்கிறார் வனிதா. சண்டையா இருந்தாலும் சரி, சமாதானமா இருந்தாலும் சரி, ஒருகை பார்க்காமல் விட மாட்டார் போலிருக்கிறது வனிதா.



'கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்'கிறது இவுக விஷயத்துல சரியாத்தான் இருக்கு..!
TMT நன்றி நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் திடீர் மாற்றம்! Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 28, 2011 7:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

யப்பா .... என் தலைதான் வலிக்குது

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக