புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_m10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10 
72 Posts - 53%
heezulia
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_m10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_m10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_m10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_m10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_m10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_m10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_m10வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 04, 2011 8:55 pm

ஆசிரியராக பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் , உயர்திரு, பாலா சார்
அவர்களுக்கும், ஆங்கில ஆசிரியர் உயர்திரு அசுரன் அவர்களுக்கும்,
புதிய உறுப்பினர், கணித ஆசிரியர் உயர்திரு , ரகு அவர்களுக்கும், இன்னும் யாரேனும் ஈகரையில் ஆசிரியராக பணி புரிந்தால் அவர்களுக்கும் ஈகரையின் சார்பாக ஆசிரியர் தின நாள் வாழ்த்துக்கள் !



நமது ஈகரையில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சற்று வித்தியாசமாக கூறுவோம் !

லக்ஷ்மி, பாக்கியம், வானதி, தங்கவேல், கந்தவேல், வடிவுக்கரசி, மணி -

(1 முதல் 3 ஆம் வகுப்புவரை முத்தையா ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் மேல்மங்கலம் )

நாராயணன், மயில்விழி, வத்சலா, சுலோச்சனா,
( நடுநிலை பள்ளி ஆசிரியர்கள்; மாயா பாண்டீஸ்வரி பள்ளி மேல்மங்கலம்)

அமல்ராஜ், எடிசன், தமிழரசன், ரத்தினசாமி, ( 7 முதல் 10 ஆம் வகுப்புவரை உள்ள ஆசிரியர்கள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி திருப்பூர் )

சின்ராசு, மாலா. சந்திரா, மகேஸ்வரி. ராஜாராம், மலையரசன்
( +1,+2 ஆசிரியர்கள். அரசு மேல்நிலைப்பள்ளி வடுகபட்டி )

குமரேசன், கனகாராணி, ரம்யா, மகேஸ்வரன் பாக்கியராஜ், சதுரகிரி, ( கல்லூரி பேராசிரியர்கள் ) இன்னும் பலர் நினைவில் இல்லை.

இவர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

நீங்களும் உங்கள் ஆசிரியர்களின் பெயரை கூறி வாழ்த்துங்கள் !



வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 9:16 pm

வாவ்! ரொம்ப நல்லா இருக்கே இந்த விதமான வாழ்த்து புன்னகை
என்பங்குக்கு நானும், இங்கு ஈகரை இல் இருக்கும் எல்லா ஆசிரிய பெருமக்களுக்கும் என் வாழ்த்தை தெரிவிக்கிறேன் புன்னகை







என் ஆசிரியர்கள் பெயர்கள், 5ம வகுப்பு ஆசிரியர், சிங்காரவேலன் ஸார், உயர்நிலை பள்ளி ஆசிரியைகள் - ஷீலா ராணி, சரோஜா ராஜகோபால், பிரேமா சதாசிவம், சரோஜா, சொர்ணம் மற்றும் செல்வம் டீச்சர் அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 10:49 pm

ஈகரையில் உறுப்பினர்களாக உள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் ...
குறிப்பாக..கே.பாலா சார், அசுரன் சார் அவர்களுக்கும்...என்னை
ஒன்றாம் வகுப்பு முதல்..கல்லூரிப் பருவம் வரை வழி நடத்தி சென்ற
எல்லா உயர்திரு. ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் எனது ஆசிரியர்
தின நல் வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 04, 2011 10:54 pm

[size=12]ஆசிரியர் தின வாழ்த்து - ஈகரையில் உள்ளவர்களுக்கு



ஆசிரியர் தின வாழ்த்துகளில் அவர்களின் பெயரை சொல்வது போல் அவர்களால் நமது வாழ்வில் எந்த அளவு ஏற்றமும் இறக்கமும் இருக்கிறது என்பதையும் சேர்த்து இங்கு நான் பதிய ஆசைபடுகிறேன்.



என்னுடைய ஆசிரியர் - 5 -ம் வகுப்பு வரை
திரு.கோவில்பிள்ளை - தலைமை ஆசிரியர் - நல்ல மனிதர் - பிரம்படி மன்னர்


திரு.தங்கராஜ் - உயர்ந்த மனிதர் குணத்திலும்


திரு.டேவிட் - இவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு - பாடம் நடத்தும் போது கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லத்தெரியவில்லை என்றால் - அவருடைய இரண்டு விரல்களில்(நடு விரல் மற்றும் கட்டை விரல்) உள்ள நகத்தை வைத்து காதின் நடுப் பக்கத்தில் உள்ள நரம்பையும் சேர்த்து ஓட்டை போட்டு விட்டுவிடுவார்.

(எனக்கு கூட இன்னும் அந்த தளிம்பு உள்ளது)

5 -ம் வகுப்பு படிக்கும் வரை நான் கற்றுக் கொண்டது ஒன்று தான்.உதவி செய்வது



6 - முதல் 12 வரை நான் படித்தது அரசு மேல்நிலைப் பள்ளி -



எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் என் நெஞ்சில் இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்னுடைய தமிழ் ஆசிரியர்(11 மற்றும் 12 வகுப்பில் மட்டும்) உயர்திரு.மாணிக்கம் அவர்கள்.

தமிழ் மொழியின் மேல் மிகுந்த பற்று உள்ளவர்.தமிழில் உள்ள பாடல்களில் உள்ள பற்றால் அவருடைய குழந்தைகளுக்கும் மணிமேகலை, புகழேந்தி,இளங்கோவன் என்று பெயர் வைத்தார்.



என்னுடைய மொழிப் பற்றுக்கு முதல் பாதையை அமைத்துக் கொடுத்தவர்

பண்பில் சிறந்த மனிதர். - இவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய, நல்ல பண்பு, மொழிப் பற்று,யாரையும் புண்படுத்தாது பேசும் குணம், தன்னை ஒருவர் எவ்வளவு இகழ்ந்து அல்லது மட்டம் தட்டி பேசினாலும் அதைக் கண்டு கோபப்படாமல் அவர்களின் அந்தக் குணத்தை நினைத்து வருத்தப் படும் விதம்,உதவி என்றால் முதல் ஆளாக வந்து நின்று உதவுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்,



இவரைப் போல் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  678642
[/size]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Image010ycm
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Sep 04, 2011 11:00 pm

எனக்கு ஆசிரியர்கள் பெயர சொல்லி பிரிக்க மனசு இல்ல (நிராய ஆசிரியர்கள் பெயர் நாபகம் இல்லைனு நினைக்க வேண்டாம்!)

அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். பல நல்ல ஆசிரியர்களாள் தான் இன்று நல்ல positionல இருக்குறேன். நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sun Sep 04, 2011 11:31 pm

ஈகரையில் இணைந்திருக்கும் ஆசிரிய நண்பர்கள், சகோதர / சகோதரிகள் அனைவருக்கும், நமக்கு கல்வியறிவு புகட்டிய ஆசிரியர்கள் அனைவருக்கும், என் ஆசிரிய நண்பர்களுக்கும்... என்னுடைய இதயபூர்வமான ஆசிரியர் தின நல்வாழ்துக்கள் !!!

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  19801777



வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  80556464

என் நினவில் நிற்கும் என் ஆசிரியர்கள்...

ஆரம்பப் பள்ளி : திருமதி. பாப்பாத்தி, திரு. தனபால், திரு. கோபால், திரு. சிதம்பரம், திரு. செவணன் (அரசு தொடக்கப் பள்ளி, கோடப்பமந்து, உதகை )
இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை : திருவாளர்கள். கோவிந்தன், அய்யாதுரை, ஜோசப் பொரொட்டோஸ், ஆரோக்கியசாமி, பன்னீர்செல்வம், Fr. ஜான் ஜோசப், பெரியசாமி, ஜார்ஜ், சின்னசாமி, கிருஷ்ணன், ராஜு, சுதாகர், (St. ஜோசப்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல், உதகை)
கல்லூரி : திருவாளர்கள். ரமேஷ், ஆறுமுகம், ராதா கிருஷ்ணன், பணயப்பன், ஆரோக்கியஸ்வாமி, (கணிதத் துறை, அரசு கலைக்கல்லூரி, உதகை) மற்றும் பலர்.......(நினைவில் உள்ளனர்.... பகிர்ந்தால் பட்டியல் மிக நீளும்)




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 11:36 pm

அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  154550 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  Ila
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Sep 05, 2011 7:17 am

நண்பர்களே,நான் மிகவும் ஆதிர்ஷ்டம் நிறைந்தவன் என்று எபோதுமே நினைத்து கொள்வேன்,ஏனனில் நான் பயின்ற பள்ளிக்கூடதில்,பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் ஒன்றாக இப்போது ஆசிரியராக பணிபுரிகிறேன்.என்னை ஆளாக்கிய என் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 05, 2011 7:37 am

உலகில் ஈடு இணையற்ற பணியான ஆசிரியர் பணியை மேற்கொள்ளும் அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை நம் ஈகரை சார்பாக தெரிவிக்கிறேன்.
(நானும் ஒரு ஆசிரியராக).



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 05, 2011 7:43 am

எண்ணும் எழுத்தும் புகட்டும்
உங்களை உள்ளம் உருக வாழ்த்துகிறேன்....

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.... வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  224747944 வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  677196



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக