புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
38 Posts - 62%
ayyasamy ram
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
1 Post - 2%
Rutu
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
1 Post - 2%
சிவா
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
2 Posts - 13%
prajai
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
1 Post - 7%
Baarushree
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
1 Post - 7%
Rutu
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_m10போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 5:21 am

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1


போட்டோஷாப்பில் உள்ள அடிப்படை

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Round

பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விரும்புகின்றேன். போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை. இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ளலாம். போட்டோஷாப்பில் எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோல் போட்டோஷாப் அடிப்படை பாடங்களில் வரும் வலைப்பூவின் உதிரிப்பூக்களில் போட்டோஷாப்பை பற்றி குறிப்புகளை குறிப்பிடுகின்றேன். இந்த பதிவு போட்டோஷாப் பற்றி ஏதும் தெரியாத
புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன். சரி பாடத்திற்கு போவோம். அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முதலில் போட்டோஷாப் -6, அடுத்து போட்டோஷாப்-7, போட் டோஷாப்-8 (cs-1), போட்டோ ஷாப் -9 (cs-2), போட் டோஷாப் -10 (cs-3) , இறுதியாக போட் டோ ஷாப்-11 (cs-4) வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் நம்மிடம் போட் டோஷாப் பதிவு 7 லிருந்து பதிவு 9 வரை இருக்கலாம். பதிவு அதிகமாக செல்ல செல்ல வசதிகள் கூடிக்கொண்டு செல்லும். நமது தேவைக்கு போட் டோஷாப் 7 ,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால்போதுமானது.

முதலில் உங்களது போட்டோஷாப்

திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள

File - Open - கிளிக் செய்யுங்கள். நீங்கள்

மாற்ற விரும்பும் புகைப்படம் உள்ள

Drive - Folder - ஐ திறந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரி ஓப்பன் ஆகும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Ph-open

நீங்கள் புகைப்பட போல்டர் திறக்கும் சமயம் உங்களுக்கு

புகைப்படங்கள் List ஆக தெரிய ஆரம்பிக்கும். நமக்கு

தேவையான புகைப்படத்தை புகைப்பட எண் வைத்து

தேட வேண்டும். அதை தவிர்க்க இதில் உள்ள View மெனு

கிளிக் செய்து அதில் Thumbnail கிளிக் செய்தால் உங்களுக்கு

புகைப்படம் தெளிவாகவும் தேர்வு செய்ய சுலபமான

தாகவும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான

புகைப்படம் தேர்வு செய்யவும்.


போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Photoshoptools
இப்போது நீங்கள் இடப்புறம் பார்த்தால்

உங்களுக்கு இந்த டூல்கள் பாக்ஸ்

கிடைக்கும். இதில் பல டூல்கள் பல

உபயோகத்திற்கு உள்ளது. நாம் முதலில்

முதலில் உள்ள மார்க் டூலை செலக்ட்

செய்வோம். நீங்கள் உங்கள் கர்சரை

இந்த டூலின் அருகே கொண்டு சென்றால்

உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 5:22 am

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Marquetool
இதில் முதலில் உள்ள Rectangular Marquee Tool

செலக்ட் செயயவும். அதை நீங்கள தேர்வு

செய்த படத்தின் தேவையான இடத்தில்

மவுஸால் தேர்வு செய்யவும். உங்களுக்கு இந்த

மாதிரி கிடைக்கும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Selection-1

இப்போது நீங்கள் Edit சென்று Copy யை தேர்வு செய்யவும்.

மறந்தும் Cut தேர்வு செய்ய வேண்டாம். அடுத்து

நீங்கள் மீண்டும் File சென்று அதில் New தேர்வு

செய்யவும். உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 4

இதில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டாம். அதை

அப்படியே ஓகே கொடுங்கள். (நாம் நல்ல பயிற்சி

பெற்றதும் மாற்றங்களை செய்வது பற்றி சொல்லி

தருகின்றேன் . அப்போழுது நாம் மாற்றங்கள்

செய்யலாம்).உங்களுக்கு ஒரு வெள்ளை

நிற காலம் ஓப்பன் ஆகும்.

மீண்டும் நீங்கள் Edit சென்று அதில் உள்ள Paste

கிளிக் செய்யவும். உங்களுக்கு நீங்கள் தேர்வு

செய்த படம் மட்டும் காபி ஆகும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Selected

இதை தனியே Save கொடுத்து சேமித்து வைக்கவும்.

இது போல் Eliplitical Marque Tool செலக்ட் செய்யவும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Round

நான் இந்த படத்தில் (இது கங்கை கொண்ட சோழபுரம்

கோயிலின் கோபுரம் ) கோபுரம் மட்டும் தேர்வு

செய்துள்ளேன். ஏற்கனவே நாம் Rectangler Marquee

Tool -ல் செய்தவாறு காபி - பேஸ்ட் செய்யவும்.

உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Round1

இதில் உள்ள மற்ற இரண்டு டூல்கள் நமக்கு தேவை

படாது. எனவே அதை விட்டு விடுவோம்.

போட்டோஷாப் பற்றிய அடுத்த பாடம்

அடுத்த சனிக்கிழமை இரவு பதிவிடுகின்றேன்.

நீங்கள் போட்டோஷாப்பில் பயிற்சி நன்கு

எடுக்கவே இந்த இடைவெளிவிடுகின்றேன்.

இந்த டூலால் என்னவெல்லாம் செய்யலாம்

என அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன்.

இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Sep 20, 2009 10:25 am

ரூபன் அண்ணா நன்றிண்ணா.... போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 678642 போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 677196

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sun Sep 20, 2009 11:08 am

நண்பர் ரூபன் மிக்கநன்றி, எனக்கு மிக்க பயனுள்ளது ,உங்களது அடுத்த பதிவை விரைவில் எதிர் பார்த்து போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Icon_smile

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 11:19 am

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Sep 20, 2009 2:41 pm

எனக்கு மிகவும் உதவும் ரூபன் அண்ணா.
மிகவும் நன்றி
அடுத்த வாரமும் தொடருங்கள். போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 677196 போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 677196 போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 2:05 am

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Empty போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.


போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Icon_post_target by ரூபன் Yesterday at 9:55 pm
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Photoshop

சென்ற வாரம் போட்டோஷாப் பாடம் -1



பாடத்தை தவற விட்டவர்கள்
இதைபடித்தபின் பாடத்தை தொடரவும்.


போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Marquetool

சென்ற வாரம் Marquee tool பார்த்தோம்.


மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும்.

அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.



போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Select-1


உங்களுக்கு மேற்கண்ட வாறு சாரளம் ஓப்பன் ஆகும்.


இதில் முதலில் உள்ளது Deselect. ஆதாவது நாம்


தேர்ந்தேடுத்த Marquee Tool தேவையில்லை என்றால்


இதை செலக்ட் செய்யவும். நாம் தேர்ந்தேடுத்தது


மறைந்து விடும். அடுத்து உள்ள Select Inverse.


நாம் தேர்ந்தேடுக்கும் பாகத்தை தவிர மற்ற


இடங்கள் செலக்ட் ஆகும். உதாரணத்திற்கு


கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள படத்தில்


கண்ணை மட்டும் Rectangle Marquee Tool ஆல்


செலக்ட் செய்துள்ளேன்.


போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Deselect



அடுத்து அதில்



வைத்து ரைட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்


கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும். இதில் உள்ள


Select Inverse தேர்வு செய்யவும். இப்போது


உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பாகத்தை


மட்டுமில்லாது படத்தை சுற்றியும்


உங்களுக்கு சிறுசிறு கட்டம் மினுமினுத்தவாறு


ஓடும். இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பி


செய்து பைல் சென்று புதிய தாக நீயு பைல் ஓப்பன்


செய்யவும்.அளவுகளை மாற்றாமல் ஓகே


கொடுத்து எடிட் சென்று பேஸ்ட் செய்யவும்.


உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.


போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 150309



(பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும்



மறைத்துப்பார்திருப்பீர்கள். அதை இவ்வாறு


தான் செய்வார்கள்.)


அடுத்து Feather பாடம். Feather என்றால் இறகு


என்று பொருள்ஆகும். இறகை பார்த்திருப்பீர்கள்.


அது நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம்


செல்ல செல்ல நிறம் மங்கியதுபோல் காணப்படும்.


அதுபோல் போட்டோவிலும் இந்த மாற்றம்


கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது.


முதலில் படத்தை தேர்வு செய்யுங்கள்.


முன்பு கூறியபடி Rectangle Marquee Tool-


தேர்வு செய்து மவுஸால் ரைட் கிளிக் செய்யவும்.


வரும் சாளரத்தில் Feather கிளிக் செய்யவும்.


உங்களுக்கு Feather Selection உடன் ஒரு சாளரம்


ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும்


Redius Pixel அளவை தேர்வு செய்யவும்.


இந்த அளவு அதிகமாக அதிகமாக உங்களுக்கு


படத்தின் Feather அளவில் வித்தியசம் வருவதை


காண்பிர்கள்.


நான் இங்கு சூரியனின் படம் தேர்வு செய்து




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Fether-80



அதில் பிக்ஸல் ரேடியஸ் அளவு 80 வைத்துள்ளேன்.



படத்தை பாருங்கள்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Feather-80



நாம் 80 பிக்ஸலில் தேர்வு செய்தபடம் கீழே.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 1503







அதுபோல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ்






போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Fea-20

அளவு 20 வைத்து படம் தேர்வு செய்துள்ளேன்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Feather-20




வித்தியாசத்தை பாருங்கள்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் Feather-20-





மேற்கண்ட
பாடங்களில் நீங்கள் நல்ல பயிற்சி எடுத்தால் தான் அடுதது இதன் மூலம்
நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.






வாழ்க வளமுடன்,


வேலன்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 2:12 am

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 01


போட்டோஷாப்பில் மூன்றாவது பாடம்.


முதல் இரண்டு பாடங்கள் படிக்காதவர்கள்


இரண்டு பாடங்களையும் படித்துவிட்டு


தொடர்ந்து இந்த பாடம் படிக்கவும்.

]சென்ற வார பதிவுகளில் Morquee Tools



பற்றி பார்த்தோம். இப்போது இந்த


மார்க்யு டூலை தேர்வுசெய்து மேலும்


பல வசதிகளை பெறுவது பற்றி பார்ப்போம்.


இப்போது நீங்கள் உங்கள் போட்டோஷாப்பில்


பார்த்தீர்களே யானல் உங்களுக்கு File,Edit,Image


பாருக்கு கீழ் இருப்பதுதான் Options Bar. இதில்


செலக் ஷன் டூல்கள் 4 இருக்கும். அந்த டூல்கள்


தான் இவை:-



போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 02


இதில் முதலில் இருப்பது New Selection. சென்ற பதிவில்


இதை பார்த்தோம். சதுரமாகவோ - செவ்வகமாக வோ


படம் இருந்தால் தேர்வு செய்துவிடுகின்றோம். ஆனால்


அதுவோ செவ்வகம் நெடுக்கு வசத்திலும் - படுக்கை


வசத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் என்ன


செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக


உள்ளAdd to Selection Tool உதவுகிறது.


இப் போது இந்த படத்தைபாருங்கள்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 03
இந்த படத்தில் நமக்கு கோபுரமும் பிரகாரம்


மட்டும் வேண்டும்.ஆனால் New Selection Tool-ல்


தேர்வு செய்யும் போது மொத்தமாக தேர்வாகும்.


ஆனால் Add Selection Tool-ல் பயன்படுத்துவது பார்ப்போம்.


முதலில் New Selection மூலம் கோபுரம் மட்டும்


தேர்வு செய்யுங்கள்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 04


அடுத்து Add Selection Tool மூலம்



பிரகாரம் மட்டும் தேர்வு செய்யுங்கள். படத்தை பாருங்கள்.








போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 05


இப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட்


செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 06




இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில்


ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர்


நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது?


அதற்கு இந்த Subtract Selection Tool உதவும்.


முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த


டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும்


தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி


மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 07
முன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட்


செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி


நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 08


வரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம்


நிரப்புவதை பின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது


Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும்


தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 09


இப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட்


செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 10


இதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல்


Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 11
இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை


பாருங்கள்.




போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 12


இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து


விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால்


நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன்

மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும்.


பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.


மீண்டும் போட்டோஷாப் பாடம் அடுத்தவாரம் பார்க்கலாம்.


புகைப்பட மாதிரிக்காக நான் எடுத்த


கங்கைகொண்ட சோழபுரம்


கோயிலின் புகைப்படம் பயன்படுத்தியுள்ளேன்.


வாழ்க வளமுடன்,


வேலன்.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 2:21 am

மிகுதி வரும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 2:28 am

இன்னும் இருக்கு அடுத்த வாரம் தருகிறேன் போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் 838572

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக