புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_m10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10 
72 Posts - 53%
heezulia
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_m10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_m10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_m10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_m10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_m10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_m10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_m10பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்களை பாதுகாக்க எளிய வழிகள்!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 06, 2011 4:46 pm

பற்களை பாதுகாக்க எளிய வழிகள்!
பல் துலக்குதல் அல்லது பல் தேய்தல் என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல.இதைச் செய்வதிலும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது.நமது மொத்த பற்களையும் 6 பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் 6 முறை தேய்க்க வேண்டும்.

பற்களின் உட்பகுதியை மட்டும் தேய்க்காமல் வெளிப் புறங்களையும் தேய்க்க வேண்டும்.முன்னும் பின்னுமாக தேய்ப்பதைவிட, கீழும் மேலுமாகத் தேய்ப்பது நல்லது. இதனால் பல் இடுக்குகளில் உணவுத் துகள்கள் தங்காது.

நாள்தோறும் நாம் 3 முறை பல் தேய்ப்பது நல்லது.அது முடியாது போனால் 2 முறையாவது தேய்க்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் சாப்பிட்டதும் வாய் கொப்பள்ளிக்க வேண்டும்.அப்போது வெறும் கையால் பற்களை தேய்கலாம்.

பற்பசையைப் பொறுத்தவரை அதிக நுரையுள்ளவை பற்களுக்கு நல்லது.சாதாரண பற்பசையில் இருந்து வேறுபட்டு சிலர் மருத்துவ குணமுள்ள பற்பசையை உபயோக்கிறார்கள்.மருத்துவர் ஆலோசனையின்றி இவ்வாறு செய்யக் கூடாது.பற்பொடி உபயோகிப்பதெனில், மிருதுவானவற்றை பயன்படுத்த வேண்டும்.

பல் தேய்க்க பயன்படும் பிரஷை சிலர் நீண்டநாட்கள் பயன்படுத்துவார்கள்.இது தவறு. அதிகபட்சம் 6 மாதத்திற்கு மேல் ஒரே பிரஷை உபயோகிக்கக் கூடாது.

இதேபோல் நாக்கு வழிக்க சிலர் இரும்பு, அலுமினிய கம்பிகளைப் பயன்படுத்துவதை பார்க்கலாம். இதற்கு பிரஷையே பயன்படுத்தினால் நாக்கின் சுவை நரம்புகள் பாதிக்கப்படாது.

டாக்டர் எஸ். அமுதகுமார், தான் எழுதியுள்ள " பயனுள்ள மருத்துவ குறிப்புகள் " -என்ற புத்தகத்தில் இருந்து எடுத்த தகவல்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 4:47 pm

தகவலுக்கு மற்றும் பகிர்ந்தமைக்கு நன்றி பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! 677196 பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பற்களை பாதுகாக்க எளிய வழிகள்! Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 4:50 pm

நல்ல தகவல் பானு அவர்களே

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 06, 2011 4:54 pm

நல்ல தகவல்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக