புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_m10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10 
60 Posts - 48%
heezulia
சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_m10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_m10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_m10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_m10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_m10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_m10சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 7:56 pm

கடலூர்: சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள், சைக்கிள்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்தில், கல்வித்தரம் உயர்ந்து வருவதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவுடன் உயர்நிலை கல்விக்கும், சம்பாதிப்பதற்காக பல்வேறு தொழில்களுக்கும் சென்று விடுகின்றனர். இதனால், சுயமாக தொழில் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சைக்கிள் பழுதுபார்த்தல், தையற்கடை தொழில், மெக்கானிக், டிரைவர், பூத்தொடுப்பவர் போன்ற தொழில்களை, பயிற்சியின்றி திடுதிப்பென்று செய்துவிட முடியாது. தொழில் செய்யும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் பயிற்சி பெற்ற பின் தான், அவற்றை நேர்த்தியாகச் செய்ய முடியும். பயிற்சியின் போது, பெரிய அளவிலான வருவாய் கிடைக்காது.

உடனடியாக குடும்பத்திற்குத் தேவையான சம்பாத்தியமும் செய்ய முடியாது. மெக்கானிக் வேலைக்காக பயிற்சி பெறும் போது ஒரு இளைஞனுக்கு 50 ரூபாய் வரை கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு அந்த இளைஞன், 5 முதல் 10 ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி பெற்ற பின்பே சிறந்த,"மெக்கானிக்' என்ற அந்தஸ்தை பெற முடியும். அதே இளைஞன் கட்டட தொழிலில் ஈடுபடும் போது, அவரது ஒரு நாள் ஊதியம் 350 முதல் 450 ரூபாய் கிடைப்பதால், கட்டட தொழில் செய்யவே பல இளைஞர்கள் விரும்புகின்றனர். இதனால், சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலாளர்களை சாலையில் பார்ப்பதே அரிதாக உள்ளது. இருப்பவர்களோ சைக்கிள்களுக்கு பழுது அகற்றுவதற்கான தொகையை பல மடங்கு உயர்த்திக் கொண்டனர்.

சாதாரணமாக 350 ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் மாற்றுவதற்கு, 200 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வாங்கப்படுகிறது. ஒரு டயர் டியூப் மாற்றுவதற்கு அதிகபட்சமாக, 85 ரூபாய் கேட்கின்றனர். பஞ்சர் ஒட்டுவதற்கான கட்டணம் கூட 15 ரூபாயாக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளுக்கு இலவசமாக காற்று பிடித்துக் கொள்ளலாம். ஆனால், சைக்கிளின் இரண்டு சக்கரத்திற்கு காற்று பிடிக்க, ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 26 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இவர்களெல்லாம் சில மாதங்களுக்குப் பின், ஏதாவது ஒரு இடத்தில் பழுது பார்த்தே தீர வேண்டும். அதனால் உதிரிபாகங்கள், கூலி உயர்வினால் பழுதகற்ற முடியாமல், பலர் சைக்கிளை மூலையில் நிறுத்தி வைக்கும் அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். பெரிய அளவில் முதலீடு இல்லாமல், வெறும் 200 ரூபாய் முதலீட்டில் சைக்கிள் கடையை நடத்தி, நாளொன்றுக்கு 400 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆனால், இளைஞர்கள் இதற்கு முன்வருவதில்லை. "டிவி', மொபைல், டி.டி.பி., ஆபரேட்டர், மோட்டார் ரீவைண்டிங் உள்ளிட்ட பல கைத்தொழில்களை அரசே பயிற்சி கொடுத்து, கடன் உதவி செய்து வருவாய்க்கு வழிகாட்டுகிறது. அதே போன்று, சைக்கிள் பழுது பார்க்கவும், மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து பயிற்சி அளித்தால், இதுபோன்ற தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 7:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக