புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
83 Posts - 55%
heezulia
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10தம்பிக்கு எந்த ஊரு? Poll_m10தம்பிக்கு எந்த ஊரு? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பிக்கு எந்த ஊரு?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Sep 17, 2011 7:20 pm

நான் எனது பணியில் சேர்ந்த புதிது!!!

அன்று ஏதோ பணி காரணமாக வேறொரு புதிய களத்திற்கு (அப்போது)செல்ல நேர்ந்தது!!

புதிய களம்.. நான் உள்ளே நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அறியாமல் மிரள மிரள விழித்து கொண்டு இருந்தேன்..

என்னை நோக்கி ஒருவர் வந்தார்..

"தம்பி.. இங்க எல்லாம் அனுமதி (Permission) இல்லாம வர கூடாது! நீங்க யார்?" என்று கேட்டார்..


நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. நான் வந்த நோக்கத்தையும் கூறினேன்.


அவர் "அப்படியா!! சார் மேனேஜரைப் பார்க்க போய் இருக்கார். கொஞ்ச நேரத்தில வந்து விடுவார்" என்றார்..

சிறிது நேர மெளனத்திற்குப் பின், அவர் என்னைப் பார்த்து

"உங்களுக்கு எந்த ஊரு?" என்று கேட்டார்...

நான் புதியவன் என்பதால், பலரும் என்னைப் பற்றி விசாரிப்பது வழக்கம்..

நான் "திருச்சி" என்று பதிலளித்தேன்.


அவர் உடனே கேட்டார்: "அப்படியா!!! திருச்சியில் எங்கே?"

"வயலூர் பக்கம்"


"அடடே!! அங்க எங்கே?"

எனக்கு
உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது... ! பார்க்க திருச்சிக்காரர் போல்
தெரியாவிட்டாலும், கண்டிப்பாக இவர் அந்த பக்கம் வசித்து இருக்க வேண்டும்


"உய்யகொண்டான் பக்கம்" என்றேன்..


"அப்படியா!! அங்க எங்கே சார்?"

"பாலத்துக்கு முன்னாடியே சார்"..

உரையாடல் தொடர்ந்தது.. அவர் கேட்க கேட்க நான் என் வீடு இருக்கும் தெரு வரை சொல்லிவிட்டேன்..

இறுதியாக "ஓஹோ" என்றார்..


நான் ஆர்வ மிகுதியில் " சார் , நீங்களும் அந்த பக்கம் இருந்தீங்களோ?" என்றேன்..

அவர் கூறிய பதில் என்னைத் திகைக்க வைத்தது:

"நான் சென்னைக்கு பஸ்ஸில போகும் போது ஒரு முறை திருச்சியில இறங்கி காப்பி குடிச்சிருக்கேன் சார்" என்றார்...


எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை!!!



தம்பிக்கு எந்த ஊரு? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 17, 2011 7:28 pm

சிரிப்பு ஒரு பஸ் பயணத்தில் காஃபி சாப்பிட்டதை நினைவு வைத்து உங்கள் தெரு வரை விசாரிக்கும் அவரை பாராட்டலாம் நக்கல் நாயகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 17, 2011 7:32 pm

என்ன கொடுமை சார் இது ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 17, 2011 7:45 pm

சூப்பர்ரோ சூப்பர்... சிரிப்பு சிப்பு வருது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தம்பிக்கு எந்த ஊரு? Boxrun3
with regards ரான்ஹாசன்



தம்பிக்கு எந்த ஊரு? Hதம்பிக்கு எந்த ஊரு? Aதம்பிக்கு எந்த ஊரு? Sதம்பிக்கு எந்த ஊரு? Aதம்பிக்கு எந்த ஊரு? N
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 9:49 pm

தம்பிக்கு எந்த ஊரு? 168300 தம்பிக்கு எந்த ஊரு? 168300 தம்பிக்கு எந்த ஊரு? 168300



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தம்பிக்கு எந்த ஊரு? Image010ycm
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Sep 18, 2011 8:15 pm

படித்து சிரித்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றி!



தம்பிக்கு எந்த ஊரு? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 8:37 pm

சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தம்பிக்கு எந்த ஊரு? Ila
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sun Sep 18, 2011 9:55 pm

சிரிப்பு சிப்பு வருது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 19, 2011 10:27 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தம்பிக்கு எந்த ஊரு? Uதம்பிக்கு எந்த ஊரு? Dதம்பிக்கு எந்த ஊரு? Aதம்பிக்கு எந்த ஊரு? Yதம்பிக்கு எந்த ஊரு? Aதம்பிக்கு எந்த ஊரு? Sதம்பிக்கு எந்த ஊரு? Uதம்பிக்கு எந்த ஊரு? Dதம்பிக்கு எந்த ஊரு? Hதம்பிக்கு எந்த ஊரு? A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 19, 2011 10:30 am

தம்பிக்கு எந்த ஊரு? 705463 தம்பிக்கு எந்த ஊரு? 705463 தம்பிக்கு எந்த ஊரு? 705463



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக