புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
4 Posts - 5%
Rutu
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
3 Posts - 3%
Jenila
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
2 Posts - 2%
prajai
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
2 Posts - 2%
manikavi
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 11:05 am

அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு !

என் பணிவான வணக்கங்கள். பொதுமடலில் முதன்முறையாக
கையில் குறிப்பேதும் இல்லாமல் , மனதில் உள்ளதை எழுதுகிறேன். நீங்கள் பின்னூட்டம் இடாத வேறு ஒரு கடிதத்தில் கூட சில வார்த்தைகளை குறிப்பெடுத்து கொண்டுதான் எழுதினேன். இந்த கடிதத்தில் தான் மனதில் உள்ள குறிப்பை மட்டும் வைத்து எழுதுகிறேன்.

நேற்று, நீங்கள் இட்ட ஒரு பின்னூட்டத்தை படித்தேன்.
நான் அப்படித்தான். கல்லூரியில் கூட மாணவர்களோடு அரட்டையடித்ததைவிட, பேராசிரியர்களோடு , இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமானால், பேராசிரியைகளோடு அரட்டையடித்ததுதான் அதிகம் என்று சொல்ல வேண்டும். என்னுடைய ஆங்கில பேராசிரியை பஞ்சஸ்ரீ அவர்கள் கூட தயவு செய்து நீ என்னுடன் பேசாதே என்கிற அளவிற்க்கு , போயிருக்கிறார். ஆனால் இப்போது கூட அவரும் நானும் அடிக்கடி அலைபேசியில் பேசுகிறோம் என்பது வேறு விஷயம்.

மற்றொரு, பேராசிரியை ரம்யா மேடம் எங்களுக்கு HRM படம் நடத்தும்
போது, நாங்கள் ( நான் என்றுதான் சொல்ல வேண்டும் ) ஓவராய் வம்பிலுப்போம். நீங்க எல்லாம் ஒன்னுத்துக்கு லாய்க்கு இல்ல. தெருத்தெருவா பொறுக்கி மாதிரி சுத்த தாண்டா போறங்க என்பார். நாங்கள் மொத்தமாய் சிரிப்போம். அப்போது மேடம் நீங்க இந்த வேலையை விட்டுவிட்டு , பேசாம சூன் மியூசிக் ல வேலைக்கு பாருங்க, உங்களுடைய stude நல்லா ஆடுது என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை. 5 நிமிடம் முறைத்து பார்த்துவிட்டு பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிரித்துவிட்டார். ஆனால் மறுநாள் அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன் பின் அரட்டை யிருந்தது ,, ஆனால் நல்லவிதமாய் இருந்தது.

எங்கள் அனைவரையும் செமினார் எடுக்க வைத்துவிட்டார். என்னுடைய
வாய்ப்பில் நான் எனக்கு கொடுத்த தலைப்பை ....

doing unfit action ruins and
undoing fit actions also ruins
என்று ஆரம்பித்தேன். அன்றிலிருந்து எனக்கு தினமும் செமினார் எடுக்க அனுமதி அளித்தார். மாணவர்களை சித்ரவதை செய்வதற்க்கு அதிகார பூர்வ அனுமதி கிடைத்திருக்கும் வாய்ப்பை வீனடிபேனா ? தினம் தினம் செத்தார்கள். நானும் சில திருக்குறல்களை ஆங்கிலத்தில் அறிந்துகொண்டேன்.

இதை ஏன் தங்களிடம் சொல்கிறேன் என்றால் ,, காரணம்
இருக்கிறது. நேற்று ஒரு இடத்தில் நீங்கள் பதிந்திருந்த :வணக்கம்: இந்த குறியீடு வெளிப்படுத்திய ,, தாக்கத்தின் வீரியத்தை தங்க கூடிய மனோதிடம் என்னிடம் இல்லை. நான் உண்மையாய் அல்ல உயிராய் நேசித்த ( சிலர்) நீங்கள் பொதும்டா சாமி ஆளைவிடு என்கிற ரீதியில் பேசும் போது அழுகை வராமல் இருக்குமா?

பீலிசெய் சாகாடும் அச்சிரும் அப்பண்டம்
சால மிகுத்து பெறின்

மயில் தோகைகளை கூட அளவிற்க்கு அதிகமாய் ஏற்றினால் அந்த
வண்டியின் அச்சாணி முறிந்துவிடும் என்று பொய்யில் புலவன் கூறியிருக்கிறான். அது அனைத்திர்க்கும் பொருந்தும். நான் செய்த தவறிர்க்கு என்னை மன்னிக்கவும். பின்பு தங்களின் தனிமடல் கிடைக்கபெற்றேன்.
பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்கிற ரீதியில் ஈகரையில் என் செயல் பாடு இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்கிற ரீதியில் நான் அர்த்த படுத்திக்கொண்டேன்.

எங்களின் செயல் பாடுகளை திசை திருப்பிய ரம்யா மேடம் போல
. நீங்கள் ஏன் எனது செயல் பாடுகளை நல்வலிப்படுத்த முயற்ச்சி எடுக்க கூடாது ? நான் தங்களிடம் வினவிய திரியை ஆரம்பியுங்கள். நான் மாறுவேன். ஏனென்றால் கல்வி என்பது ஒழுக்கமும் அறிவு விளக்கமும் தான் என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருக்கிறார். நான் இங்கு கல்வி கற்க விரும்புகிறேன். எனக்கு இன்னொருவர் ( ஈகரையில் தான் )ஒழுக்கத்தை போதித்து கொண்டிருக்கிறார். நீங்கள் என் அறிவை விரிவு செய்ய ஆவண செய்யுங்கள். நான் அதற்க்கு இப்போதே அயணியாய் தான் இருக்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தங்களின் பிரியத்திற்கு உரிய
;.......................................

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 11:20 am

இக்கடிதம் மூலம் நானும் பாலா ஸாரிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
என்றுமே யாரிடமுமே வருத்தம் கொள்ளாத நான் நேற்று கொஞ்சம் வருத்தபட்டேன், கோபபட்டேன் .......அதற்காக உங்களிடமும் மற்றவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.......
என் வருத்தம் எல்லாம் 5 நிமிடம்தான் அதுவும் போயே போயிற்று......
இனி இதுபோன்று விளையாட்டு வேண்டாம் என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள் அதேபோல் நடப்போம் ஆனால் நீங்கள் முன்புபோலவே எங்களுடன் இணைதிருக்க வேண்டும்!!

[You must be registered and logged in to see this link.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 11:28 am

பாலா சார் நீங்க போட்ட ஒரு கும்பிடு நம்ம பெருமாளையே கலக்கிடித்து...
இதுவே ஒரு நல்ல ஆசிரியர் ஏற்படுத்த வேண்டிய தாக்கம் -
பெருமாளுக்கு கல்வி கற்கும் தாகத்தை ஏற்படுத்தி
விட்டீர்கள் ஆசிரியரே - நீவிர் வாழ்க...வாழ்க...

இன்றிலிரிந்து நீங்கள்தான் நம் ஈகரையின் கும்பிடு குருசாமி...

இன்னொரு எண்ணமும் ஓடுது - இது நீங்களே உங்களுக்கு சுயமா
வெச்சுகிட்ட சூனியமா இருக்குமோன்னு? காலம் தான் பதில்
சொல்லணும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஐயம் பெருமாள் - எனக்கு எந்த ஐயமும் இல்லை நீங்கள்
வளரத் துடிக்கும் மாணவச் செல்வம் என்பதில் - வாழ்க நீவிர்...

நட்புடன் - வெங்கட்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 23, 2011 11:49 am

நினைச்சபடி நினைச்சபடி பொது அஞ்சல் வந்ததடி... சிரிப்பு
தெரியும் நம்ம பய இன்னேரத்துக்கு மூக்க சிந்திட்டு மூணு பக்கத்துக்கு பொது அஞ்சல் போட்டு பொது மன்னிப்பு கேற்றுப்பானேனு நினைச்சேன்... போடுட்டன்... அய்யம் பெருமாள் நீ அப்டியே ரான்ஹாசனின் மறு உருவம்டா... என் காலேஜ் லைஃப்அ பக்கத்துல இருந்து வேடிக்கை பார்த்து இந்த பொது அஞ்சலை நீ எழுதுணியோன்னு எனக்கு தோணுது... நீ சொன்ன அத்தனையும் என் காலேஜ்லையும் நடந்துருக்கு... பசங்கள்ட்ட பேசுறதை விட லேடீஸ் ஸ்டாஃப் ரூம்ல தான் கதியா கிடப்பேன்.. ஃபேர் வெல் அன்னைக்கு கூட நான் கிளாஸ்க்கு போகலை ஸ்டாஃப் ரூம்ல மேடம் உங்களை எல்லாம் பிரிஞ்சு நான் எப்படி இருக்க போறேன் மேடம்னு புலம்பிட்டு இருந்தேன்.. சரி அதை எல்லாம் விடுப்பா.. நேத்து உனக்கு ஏற்பட்ட அதே வருத்தம் எனக்கும் இருந்துச்சு.. நம்ம ரெண்டு பேர் கிட்டயும் உள்ள ஒரு பெரிய தவறு, குறை என்ன தெரியுமா ரெண்டு பேருமே லிமிட் பத்தி கவலை படாமல் லிமிட் தாண்டி எல்லா விசயத்துலயும் நடந்துக்குறோம்.. அதை நம்மலாள மாத்திக்கவும் முடியலை.... //எங்களின் செயல் பாடுகளை திசை திருப்பிய ரம்யா மேடம் போல
. நீங்கள் ஏன் எனது செயல் பாடுகளை நல்வலிப்படுத்த முயற்ச்சி எடுக்க கூடாது ? // சிப்பு வருது யோவ் உச்ச கட்ட காமெடி இதுதான்யா... நீ ஏன் மத்தவங்க வந்து திருத்தனும், மத்தவங்க நம்மளை சரி படுத்தணும் இப்படி யாரையோ டிபண்ட் பண்ணியே பேசுற? உன்னை மாத்த உன்னால மட்டும்தான் முடியும்... உன்னை மாத்திக்க நீ முயற்சி எடுப்பா, பாலா சார் ஏன் முயற்சி எடுக்க கூடாதுன்னு கேக்காத... சரியா... ஆனா இந்த பொது அஞ்சல் எனக்கு சிர்ப்பைதான் ஏற்படுத்தியது...

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 23, 2011 4:23 pm

வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 4:24 pm

கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 23, 2011 6:24 pm

ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 6:30 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !

வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 6:37 pm

ranhasan wrote:
நினைச்சபடி நினைச்சபடி பொது அஞ்சல் வந்ததடி... சிரிப்பு
தெரியும் நம்ம பய இன்னேரத்துக்கு மூக்க சிந்திட்டு மூணு பக்கத்துக்கு பொது அஞ்சல் போட்டு பொது மன்னிப்பு கேற்றுப்பானேனு நினைச்சேன்... போடுட்டன்... அய்யம் பெருமாள் நீ அப்டியே ரான்ஹாசனின் மறு உருவம்டா...

முத்தம் முத்தம் முத்தம்

என் காலேஜ் லைஃப்அ பக்கத்துல இருந்து வேடிக்கை பார்த்து இந்த பொது அஞ்சலை நீ எழுதுணியோன்னு எனக்கு தோணுது... நீ சொன்ன அத்தனையும் என் காலேஜ்லையும் நடந்துருக்கு... பசங்கள்ட்ட பேசுறதை விட லேடீஸ் ஸ்டாஃப் ரூம்ல தான் கதியா கிடப்பேன்.. ஃபேர் வெல் அன்னைக்கு கூட நான் கிளாஸ்க்கு போகலை ஸ்டாஃப் ரூம்ல மேடம் உங்களை எல்லாம் பிரிஞ்சு நான் எப்படி இருக்க போறேன் மேடம்னு புலம்பிட்டு இருந்தேன்.. சரி அதை எல்லாம் விடுப்பா..

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உன்னை மாத்த உன்னால மட்டும்தான் முடியும்... உன்னை மாத்திக்க நீ முயற்சி எடுப்பா, பாலா சார் ஏன் முயற்சி எடுக்க கூடாதுன்னு கேக்காத... சரியா...
ஆனா இந்த பொது அஞ்சல் எனக்கு சிர்ப்பைதான் ஏற்படுத்தியது.
.. மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

//எங்களின் செயல் பாடுகளை திசை திருப்பிய ரம்யா மேடம் போல
. நீங்கள் ஏன் எனது செயல் பாடுகளை நல்வலிப்படுத்த முயற்ச்சி எடுக்க கூடாது ? // சிப்பு வருது யோவ் உச்ச கட்ட காமெடி இதுதான்யா... நீ ஏன் மத்தவங்க வந்து திருத்தனும், மத்தவங்க நம்மளை சரி படுத்தணும் இப்படி யாரையோ டிபண்ட் பண்ணியே பேசுற?

குருட்டினை நீக்க குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டமாடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே
................. திரு மூலர் .................. இந்த பாடல் உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் ரன் ஹாசன் !!

நன்றி !!

[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 23, 2011 6:44 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !

வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.
இந்த பொதுமடல் எழுதிய பெருமாளின் "சிக்னேச்சர்" ரில் உள்ள வரிகள் இவை ! சிவா !

வாழ்கையை பற்றி நீங்கள் சொன்ன கருத்து எதுவுமே இல்லை !

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் என்ற ஓஷோ வின் வரிகளே என்னை கவர்ந்தது !
அய்யம்பெருமாள் எனக்கு பொது மடல் எழுதும் அளவிற்கு நான் பெரிய மனிதன் இல்லை ! எனக்கே அட்வைஸ் பண்ண ஆயிரம் பேர் தேவைபடுவார்கள் ! இதில் நான் எங்கே !

வெங்காயம் என்று என்னை பற்றி சொன்னேன் . ஒன்றுமில்லாதது உரிக்க உரிக்க .......

நன்றி அய்யம்பெருமாள்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக