புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
95 Posts - 52%
heezulia
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
35 Posts - 58%
heezulia
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் வினைத் தன்னைச்சுடும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:06 am

விஜயபுரி என்ற நாட்டை நல்லாட்சி புரிந்து வந்தார், ஜெயவர்மன். அவருக்கு ஒரே மகன். பல ஆண்டுகள் கழித்து பிறந்தான். சிறுவயதான அவன் தனக்குப் பின் எப்படி அரசாள முடியும் என்ற கவலை அரசருக்கு வந்தது.

அந்த நாட்டு சேனாதிபதி வீரகேசரி கெட்ட எண்ணம் கொண்டவர். எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி, தனது மகனை இளவரசனாக்க வேண்டும் என்று நினைத்தார். தற்போதைய இளவரசனின் வயது அவரது எண்ணத்துக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அவ்வளவு சீக்கரமாக தன் எண்ணத்தை செயல்படுத்த முடியாது என்றும் அறிந்திருந்தார், சேனாதிபதி.

ஏனெனில் அரசர் ஜெயவர்மன் மக்களிடையே `சிறந்த மன்னர்' என்று நல்ல பெயர் எடுத்தவர். மக்களது நலனையே தன் முக்கிய வேலையாகக் கொண்டவர். எல்லாமே மக்களுக்குச் செய்து விட்டுத்தான் மற்றவர்களுக்குச் செய்வார். மக்களிடம் எவ்வளவு அன்பு காட்டி வந்தாரோ, அவ்வளவு அன்பை தன் குடும்பத்தினர் மீதும் வைத்திருந்தார்.

ஒருநாள் மகாராணிக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது. அதிர்ச்சி அடைந்த அரசர், உடனே சேனாதிபதியை அழைத்து நல்ல வைத்தியரை அழைத்து வருமாறு கட்டளை யிட்டார். இந்த சந்தர்ப்பத்தைத் தான் எதிர்பார்த்திருந்தார், சேனாதிபதி. அவர், தன் சதித்திட்டத்தை நிறைவேற்றினார். அதன்படி, வைத்தியரை அழைத்து, "மகாராணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மருந்துடன் நஞ்சையும் கலந்து கொடு. இயற்கையிலேயே மரணம் வருவது போல மகாராணியின் கதையை முடித்து விட வேண்டும். இதற்காக உனக்கு நிறைய பொன்னும், பொருளும் தருகிறேன்'' என்றார். மேலும், "இந்தத் திட்டம் யாருக்காவது வெளியில் தெரிந்தாலோ அல்லது இப்படியெல்லாம் நான் வைத்தியம் செய்ய மாட்டேன். எனக்குப் பயமாக இருக்கிறது என்று அடம்பிடித்தாலோ உன்னைக் கொன்று விடுவேன்'' என்று வைத்தியரை மிரட்டினார், சேனாதிபதி. அதனால், வேறுவழியின்றி, வைத்தியரும் அவரது மிரட்டலுக்கு அடிபணிந்தார்.

அரண்மனைக்கு விஷம் கலந்த மருந்துடன் வைத்தியர் வந்தார். மகாராணிக்கு அருகே வந்ததும், அங்கு கவலையுடன் நின்று கொண்டிருந்த அரசரையும், மந்திரிகளையும் பார்த்தார். கூடவே சேனாதிபதியும் முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு நயவஞ்சக எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தார்.

வைத்தியருக்கு மனசாட்சி உறுத்தியது. மரணபயம் மனதைக் குழப்பியது. சிறிது நேரத்தில், அவருக்கே நெஞ்சுவலி வந்துவிட்டது. வலியால் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு துடித்தார். இதைக் கண்ட அரசர், "அடக்கடவுளே, வைத்தியம் செய்ய வந்தவருக்கே, வியாதி வந்து விட்டதே. அவரை உடனே காப்பாற்ற வேண்டுமே... பலருக்கும் வைத்தியம் செய்யும் அவர் முக்கியமானவர். முதலில் அவர் கொண்டு வந்த மருந்தை அவருக்கே கொடுத்து அவரைக் காப்பாற்றுவோம்'' என்ற நல்லெண் ணத்துடன், அந்த மருந்தை, அவர் வாயருகே கொண்டு வந்தார்.

`தன்வினைத் தன்னைச்சுடும்' என்பது உண்மையானது. வைத்தியர் மருந்தைக் கண்டு அதிர்ந்து, மனம் நொந்து வலியால் துடிப்பதைப் போல பாவனை செய்து, அரசர் கையில் இருந்த மருந்தை சூசகமாகத் தட்டி விட்டார். மருந்தும் கீழே கொட்டிவிட்டது. ஆனால், அரசர் மந்திரியை நோக்கி, "உடனே வேறொரு வைத்தியரைக் கூட்டி வாருங்கள். அவருக்கு வைத்தியம் பார்த்தே ஆக வேண்டும்'' என்று கட்டளையிட்டார்.

அப்போது வைத்தியருக்கு சற்று தெளிவு ஏற்பட்டது. அவர் அரசரைப் பார்த்து, தழுதழுத்த குரலில், "நன்றி அரசே! என் செயலுக்கு இறைவன் நெஞ்சுவலி ஏற்படுத்தி தண்டனை கொடுத்து விட்டார்''என்றார். கண்களில் நீர் அருவியாக பெருக... அனைவரையும் நோக்கி, கை கூப்பி, சேனாதிபதியின் சதித்திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். தவறு செய்ததற்காக தனக்குத் தக்க தண்டனை அளிக்குமாறும் வேண்டினார்.

அரசரோ, பெருந்தன்மையுடன், "வைத்தியரே தாங்கள் தவறு செய்ய ஊன்று கோலாக இருந்தவர் தான் குற்றவாளி'' என்று கூறி, உடனே சேனாதிபதியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

`நல்லதை செய்...நல்லதே நினை...நலமாக வாழ்வாய்' என்பதற்கு எடுத்துக்காட்டாக நல்லாட்சி புரிந்தார், அரசர் ஜெயவர்மன்.

- என்.வி.சுப்பிரமணியன்



தன் வினைத் தன்னைச்சுடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 24, 2011 10:35 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தன் வினைத் தன்னைச்சுடும் 1357389தன் வினைத் தன்னைச்சுடும் 59010615தன் வினைத் தன்னைச்சுடும் Images3ijfதன் வினைத் தன்னைச்சுடும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக