புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_m10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10 
11 Posts - 50%
heezulia
பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_m10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_m10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_m10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_m10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_m10பயர்பாக்ஸ் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸ் ரகசியங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:39 am

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப் படும், இன்டர்நெட் பிரவுசராக பயர்பாக்ஸ் இடம் பிடித்து வருகிறது. இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன. இவை மட்டுமின்றி, பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.தேடல்களை சுருக்குச் சொற்கள் மூலம் மேற்கொள்ள: பயர்பாக்ஸ் பிரவுசரின் அட்ரஸ் கட்டத்திலேயே சொற்களைக் கொடுத்து, ஓர் இணைய தளத்தில் அந்த சொல் எங்கிருக்கிறது என்று தேடலாம். எடுத்துக் காட்டாக, அமேஸான் டாட் காம் (Amazon.com) தளத்தில் டச்பேட் (“TouchPad”) என்ற சொல் எங்கெல்லாம் வருகிறது என்று தேட, பயர்பாக்ஸ் பாரில் “amazon touchpad” என டைப் செய்து என்டர் தட்டினால் போதும். இதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். முதலில் அந்த இணைய தளம் சென்று, அதில் உள்ள சர்ச் பாக்ஸைக் கண்டறியவும். பின்னர், அந்த சர்ச் கட்டத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Add Keyword for this search...” என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான புக்மார்க் மற்றும் கீ வேர்ட் கேட்கப்படும். கீ வேர்ட் உருவாக்கி அதனை ஒரு புதிய போல்டரில் சேவ் செய்திடவும். இப்போது உங்கள் கீ வேர்ட் தயாராய் உள்ளது. இதனை மேலே கூறியபடி, பயர்பாக்ஸ் அட்ரஸ் கட்டத்தில் கொடுத்து என்டர் செய்திட, குறிப்பிட்ட தளத்தில், தரப்பட்டுள்ள சொற்கள் தேடிக் காட்டப்படும்.

2. பல தளங்களுடன் திறப்பு: வழக்கமாக, நாம் அடிக்கடி கட்டாயமாக முதல் தளமாகப் பார்க்க விரும்பும் இணைய தளத்தினை, நம் ஹோம் பேஜாக வைத்திருப்போம். ஒன்றில்லை, எனக்கு இன்னும் சில தளங்களும், பிரவுசர் திறந்திடும்போதே தேவை எனில் என்ன செய்வீர்கள்? பயர்பாக்ஸ் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது.

பிரவுசரை இயக்கி Options > General எனச் செல்லவும். பின்னர் ஹோம் பேஜ் (home page) பீல்டில், நீங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டிய தளங்களின் முகவரிகளை டைப் செய்திடவும். ஒரு முகவரிக்கும் மற்றொன்றுக்கும் இடையே பைப் அடையாளம் டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக, “http://www.dinamalar.com | http://www.kalvimalar.com | http://....” என டைப் செய்திட வேண்டும். டைப் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். மீண்டும் உங்கள் பிரவுசரை இயக்குகையில் நீங்கள் தந்த முகவரிகளில் உள்ள அனைத்து தளங்களும் தாமாகத் திறக்கப் படுவதனைக் காணலாம்.

3. ஆர்.எஸ்.எஸ். மேம்படுத்துதல்: நீங்கள் அடிக்கடி இணைய தளம் ஒன்றைப் பார்வையிடுபவராக இருந்தால், குறிப் பாக செய்திகளுக்கான தளமாக இருந்தால், இதற்கான ஒரு புக்மார்க் தயார் செய்து, அது தானாக செய்திகளை அப்டேட் செய்திடும் வகையில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் டூல்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். “Customize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த ஆர்.எஸ்.எஸ். லோகோவின் மீது அழுத்தியவாறே இழுத்து வந்து டூல்பாரில் விடவும். இப்போது, எந்த தளத்திலிருந்து செய்திகள் கிடைக்க விரும்புகிறீர்களோ, அங்கு செல்லவும். பின்னர், டூல்பாரில் உள்ள பட்டனை கிளிக் செய்திடவும். இதில் புக்மார்க் செய்த பெயரை என்டர் செய்திடவும். பின்னர் “Add” என்பதில் கிளிக் செய்திடவும். இனி செய்திகள் தாமாக அப்டேட் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.

4. விரல் நுனியில் செட்டிங்ஸ்: இணைய உலாவிற்குத் தாங்கள் பயன்படுத்தும் பிரவுசர்களில், அனைவரும் நமக்கான செட்டிங்ஸ் சிலவற்றை ஏற்படுத்தி யிருப்போம். இதனால், மற்ற கம்ப்யூட்டர் களில் பிரவுஸ் செய்திடுகையில் தடுமாற்றம் ஏற்படலாம். புக்மார்க்குகள் இருக்காது; சில தீம் செட்டிங்ஸ் கிடைக்காது. பயர்பாக்ஸ் இதற்கான வழி ஒன்றைத் தருகிறது. இந்த பிரவுசர் செட்டிங்ஸ்களுடன் பயர்பாக்ஸ் பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் பதிந்து கொள்ளலாம். அந்த ட்ரைவினை, புதிய கம்ப்யூட்டரில் இணைத்து இயக்கலாம். எந்த பிரச்னையுமின்றி, வேகமாக பிரவுஸ் செய்திட இது உதவும். எவ்வாறு ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பல அப்ளிகேஷன் களைப் பதிந்து இயக்கலாம் என கூடுதல் தகவல்கள் வேண்டுவோர் http://howto.cnet. com/830111310_3920080937285/whattodowithyourusbflashdriverunportableapps/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் காணலாம்.

5. கீபோர்ட் ஷார்ட்கட் தொகுப்புகள்: பயர்பாக்ஸ் பிரவுசர் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அனுமதிக்கிறது. இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் முழுமையாக http://support.mozilla.com /enUS/kb/Key board%20shortcuts என்ற முகவரியில் மொஸில்லா தந்துள்ளது. இவற்றைப் பதிந்து வைத்துப் படித்துப் பார்த்து பயன்படுத்தவும்.

கம்ப்யூட்டர் மலர்



பயர்பாக்ஸ் ரகசியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 24, 2011 12:56 pm

பயனுள்ள பகிர்வு.. நன்றி சிவா..!

என் கணினியில் அடிக்கடி, பயர்பாக்ஸ் நாட் ரெஸ்பாண்டிங் என்று வருகிறதே.. அது ஏன் சிவா..?




பயர்பாக்ஸ் ரகசியங்கள் 0018-2பயர்பாக்ஸ் ரகசியங்கள் 0001-3பயர்பாக்ஸ் ரகசியங்கள் 0010-3பயர்பாக்ஸ் ரகசியங்கள் 0001-3
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Sep 24, 2011 12:58 pm

நாங்க பயன்படுத்துறது கூட நெருப்புநரி உலாவி தான் அண்ணா ....
தகவல் பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பயர்பாக்ஸ் ரகசியங்கள் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 1:00 pm

பயர்பாக்ஸ் ரகசியங்கள் Firefoxalreadyrunning

http://support.mozilla.com/en-US/kb/Firefox%20is%20already%20running%20but%20is%20not%20responding

இதைத்தானே கூறுகிறீர்கள். இது பெரும்பாலும் அனைவருக்குமே உள்ள பிரச்சனைதான்!..



பயர்பாக்ஸ் ரகசியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 24, 2011 1:04 pm

இப்பதாம்பா திருப்தியா இருக்கு..

அடுத்த வீட்டுலயும் கரண்ட் இல்லேன்னா ஒரு நிம்மதி வருமே.. அதுபோல..




பயர்பாக்ஸ் ரகசியங்கள் 0018-2பயர்பாக்ஸ் ரகசியங்கள் 0001-3பயர்பாக்ஸ் ரகசியங்கள் 0010-3பயர்பாக்ஸ் ரகசியங்கள் 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 1:05 pm

ARR wrote: இப்பதாம்பா திருப்தியா இருக்கு..

அடுத்த வீட்டுலயும் கரண்ட் இல்லேன்னா ஒரு நிம்மதி வருமே.. அதுபோல..

அடடா, உங்கள் கொள்கை எனக்குப் பிடித்துள்ளது! பயர்பாக்ஸ் ரகசியங்கள் 1772578765



பயர்பாக்ஸ் ரகசியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக