புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_c10கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_m10கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_c10கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_m10கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_c10கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_m10கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 30, 2011 5:51 pm

மதுரை : உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அனைத்து இடங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. தாரை, தப்பட்டையுடன், ஆதரவாளர்களுடன் வேட்பாளர்கள் மனு செய்ய வந்தனர். மனு தாக்கலுக்கு பின், ஆதரவாளர்களுடன், ஆரவாரத்துடன் திரும்பிச் சென்றனர். இவர்களுக்கு, "டாஸ்மாக்' விருந்தோடு, அசைவ ஓட்டல்களில் உணவு விருந்தும் காத்திருந்தது. போட்டியிடும் வேட்பாளர்கள், "டெபாசிட்' பணத்தை செலுத்துவதற்கு முன், ஓட்டல்களில், "டெபாசிட்' செலுத்தி டோக்கன் பெற்றனர்.

இதை கொண்டு வந்தவர்களுக்கு, "சுடச்சுட' பிரியாணி வழங்கப்பட்டது. இதனால், வழக்கமாக ஓட்டல்களில் பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு, நேற்று பிரியாணி, "காலி!' சில, "தெளிவான' வேட்பாளர்கள், நண்பர், உறவினர்கள் தோப்பில் கறி விருந்துக்கும், பிரியாணிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதை "மோப்பம்' பிடித்த எதிர்க்கட்சிக்காரர்கள், போலீசாருக்கு தகவல் கொடுக்க, வேட்டை ஆரம்பமானது.

மேலூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலத்தில் நடந்த, "தேடுதல்' வேட்டையில், அண்டாக்களில், "பதுக்கி' வைக்கப்பட்டிருந்த பிரியாணியும், கறியும் பறிமுதல் செய்யப்பட்டன. "இதை ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் கொடுத்தால், அது வாக்காளர்களுக்கு கொடுத்தது போல் தேர்தல் கமிஷன் கருதி விடும்' எனக் கருதி, வேறு வழியின்றி பிரியாணியை கீழே கொட்டி போலீசார் அழித்தனர். கடைசியில், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால், "உற்சாக' தொண்டர்கள், பசியால் உற்சாகம் இழந்தனர்.

தினமலர்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 5:54 pm

சிவா wrote:
மேலூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலத்தில் நடந்த, "தேடுதல்' வேட்டையில், அண்டாக்களில், "பதுக்கி' வைக்கப்பட்டிருந்த பிரியாணியும், கறியும் பறிமுதல் செய்யப்பட்டன. "இதை ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் கொடுத்தால், அது வாக்காளர்களுக்கு கொடுத்தது போல் தேர்தல் கமிஷன் கருதி விடும்' எனக் கருதி, வேறு வழியின்றி பிரியாணியை கீழே கொட்டி போலீசார் அழித்தனர். கடைசியில், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால், "உற்சாக' தொண்டர்கள், பசியால் உற்சாகம் இழந்தனர்.

தினமலர்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 5:55 pm

:அடபாவி:
அங்கங்க பசியால் மரணம்,,,,இங்கே விளையாடுது....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 30, 2011 8:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக