புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
26 Posts - 39%
prajai
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
2 Posts - 3%
Jenila
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
1 Post - 2%
M. Priya
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
6 Posts - 5%
prajai
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
5 Posts - 4%
Rutu
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
3 Posts - 2%
Jenila
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
viyasan
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_m10 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 06, 2011 5:23 pm

IMEI தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள ( 15 இலக்க) எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.

விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு

மேஜை மன் நாற்காலியில் அமர்ந்து நாள் முழுவதும் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் சிகரெட் அல்லது வெற்றிலை பாக்கு புகையிலை உபயோகிப்பதுண்டு அவை புற்றுநோய்க்குப் பாதை போடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. தற்போதைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு என்னவெனில் நாள்முழுவதும் மேஜைகள் நாள்காலில் அமர்ந்து வேலை செய்தாலே நாளடைவில் புற்றுநோய் வந்துவிடுமாம். விஞ்ஞானிகள்தான் இந்த அபாய அறிவிப்பைக் கொடுக்கின்றார்கள்...!
எதை விடுவது? சிகரெட்டை விடுவதா? அல்லது டெஸ்டாப் வேலைகளை விடுவதா? ஸ்டேட்ச்யூட்டரி வார்னிங் படங்களை எதன்மேல் போடுவது? டொபாக்கோப் பாக்கெட்டுகள் மேல் போடுவதா? டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மேல் போடுவதா? விஞ்ஞானிகளுடன் சேர்ந்து நாமும் கவலைப்படுகிற ஒரு காலகட்டத்தில் அனைவரும் இருக்கின்றோம்.

அதிலும் இந்தக் கவலை மகா அபாயமான கவலையாக இருக்கின்றது. அதுவும் வயிற்றிலே கையை வைக்கும் கவலை .. ஆம்; குடல் கேன்ஸர் வருகிறதே இந்த டெஸ்க்டாப் வேலைகளில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு குடல் கேன்ஸர் வருகிறதாம். விஞ்ஞான ஆய்வாளர்கள் இது குறித்த வழங்கும் ஆலோசனைகளைப்--பார்ப்போம்!

stock photo : Happy young man in t-shirt sitting on sofa at home, working on laptop computer, smiling.
பத்து வருடங்களுக்கு அதிகமான காலம் கம்ப்யூட்டர் டெர்மினலில் வேலை செய்கின்றவர்களுக்குக் குடல் கேன்ஸர் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். புகை பிடிப்பவர்களை விட! மேலும் கம்ப்யூட்டர்த் திரைகளைப் பார்த்துக் பார்த்துக் கொண்டு பொழுதுபோக்கும் நேரத்திற்கும், இருதய நலத்திற்கும் நேரடித் தொடர்பும் உள்ளது என்பது ஓர் ஆய்வின் முடிவு. எழுந்து நிற்காமல் நெடுநேரத்திற்கு அப்படியே டெஸ்க்கில் உட்கார்ந்திருப்பது இடுப்பு சுற்றளவைக் கூட்டும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் தேகத்தில் அதிகரிக்கும். ஒரு நிமிடத்திற்கொரு தடவை எழுந்து மாறுதல் வழக்கங்கைளை வேலைகளுக்கு இடையில் மேற்கொள்ளலாம். இப்படி செய்வது மேலே கூறி உடல் நலத்திற்கு ஏற்படும் அபாயத்தைக் தணிக்கும்'' என்பது குயின்லேண்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜீனிவீவே ஹீலி என்பவரின் கருதது.
Souce - Times of India (Love Desk job) know the Risk"

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 06, 2011 5:29 pm

இப்படியே ஆளாக்கு பீதிய கெளப்புங்க,,, அய்யோ, நான் இல்லை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 06, 2011 5:29 pm

கொஞ்சம் கலவரபடுத்தும் தகவல் தான்.ஆனால் இதற்கு என்ன பண்ணுவது.எங்களை போல உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்னதான் செய்வது? சோகம்

 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு U விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு D விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு A விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Y விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு A விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு S விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு U விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு D விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு H விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 06, 2011 5:44 pm

நீங்க மட்டும் இல்ல சுதா நானும்தான் உட்கார்ந்தே வேலை பார்க்கிறேன்
என்ன செய்ய?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 06, 2011 7:22 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு 1357389 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு 59010615 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Images3ijf விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக