புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_m10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10 
49 Posts - 60%
heezulia
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_m10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_m10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_m10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10 
91 Posts - 61%
heezulia
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_m10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_m10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_m10கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு)


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Oct 06, 2011 9:29 pm

காப்பி கடை ஒன்றில் வேலை பார்க்கும் பெண்மணியான 51 வயதான மேரி சுல்லிவன் எனும் பெண்மணி தான் காப்பி ஊற்றிக்கொண்டிருக்கும் போது காப்பி கோப்பையினுள் ஆவி ஒன்று மிதந்தாத கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரிவித்த மேரி சுலிவன் :

நான் காப்பி ஊற்றிக்கொண்டிருக்கையில் திடீரென கோப்பையினுள் பேய் உருவம் ஒன்று தென்பட்டதை கண்டேன். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்ததுடன் நான் ஒருபோதும் இவ்வாறு கண்டதில்லை. உண்மையில் நான் மிகவும் பயந்துவிட்டேன். அந்த உருவத்தை கண்டவுடன் எனது பிடரி மயிர்கள் கூட சிலிர்த்து விட்டது. என குறிப்பிட்டார். மேரி அதிர்ச்சியடைந்த இச்சம்பவத்தை அங்கு காப்பி அருந்த வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரும் நேரில் பார்த்ததாக குறிப்பிட்டார்.. காப்பியில் நீராவி வருவது இயற்யை பேய் ஆவி வருவது இதுதான் முதல் தடவை …
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) GHOST-IN-COFFE-CUP

http://puthiyaulakam.com/?p=2159



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 9:51 pm

coffee னா ஆவி இருக்கத்தானே செய்யும் ? சிப்பு வருது

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Oct 06, 2011 10:20 pm

இது பிசாசு .... மிஸ்டெர் அதிர்ச்சி



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 10:43 pm

காபி நுரையில் டிசைன் போட்டு இருக்காங்களா ஜாலி ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 07, 2011 8:09 am

aathma wrote:coffee னா ஆவி இருக்கத்தானே செய்யும் ? சிப்பு வருது
சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 07, 2011 8:13 am

நல்லா சுத்துராங்கப்பா ரீலு . இது காஃபி ஆர்ட் . இதைப்போல் இன்னும் நிறைய காஃபி ஆர்ட் களை
http://www.eegarai.net/t69928-topic இங்கே காணலாம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 10:45 am

எங்கவீட்டு பூனை மாதிரியே இருக்குது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) 1357389கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) 59010615கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Images3ijfகோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு) Images4px
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 07, 2011 11:44 am

காபி ஆரினால் அதன் மேல் ஒரு ஏடு படியும் அதனை டிசைன் பண்ணிருபாங்களோ



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 07, 2011 12:17 pm

நல்ல கிளப்புறங்கப்பா பீதிய..! ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக