புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
19 Posts - 49%
heezulia
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
1 Post - 3%
Guna.D
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
1 Post - 3%
Shivanya
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
10 Posts - 2%
prajai
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
9 Posts - 2%
Jenila
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 9:44 pm

பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை

First Published : 07 Oct 2011 02:20:53 AM IST

புதுச்சேரி, அக். 6: புதுச்சேரி கூடப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடபதி ரெட்டியாரின் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்துள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் தலைமையில், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்

கலந்துகொண்டு நடந்த உயர்நிலைக்குழு, இவருடைய சேவையையும், பங்களிப்பையும் பாராட்டி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

வெங்கடபதி ரெட்டியார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர். ஆனால் ஏன்? எதற்கு? என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார். இதுதான் விவசாயத்தில் அவரை ஆராய்ச்சி செய்யத் தூண்டியது. கனகாம்பரம் பூ செடிகளில் பல்வேறு ரகங்களை உருவாக்கி சாதனை படைத்தவர்.

இதில் விவசாயிகள் வர்த்தக ரீதியாக பணம் சம்பாதிக்கும் வகையில் புதிய ரகங்களை உருவாக்கிக் கொடுத்தார். இப்போது வறண்ட நிலம் உள்பட எல்லா நிலங்களுக்கும் ஏற்ற வகையிலான சவுக்கு ரகங்களை உருவாக்கிக் கொடுத்து வருகிறார். இவரது சவுக்கை நாற்றங்காலில் இருந்து வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆந்திரப் பகுதிக்கு நாற்றுகள் சென்று சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆந்திர அரசு அந்த மக்களுக்கு உதவி செய்ய இவரிடம் இருந்து நாற்றுகளை வாங்கிச் சென்றுள்ளது.

பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கும் விவசாயிகள் சாகுபடியில் லாபம் ஈட்ட வேண்டும் என்பது இவருடைய ஆசை. அதை நிறைவேற்றும் வகையில் இவர் பல்வேறு புதிய ரகங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். இதற்காக பல்வேறு நவீன தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டு அதைச் செயல்படுத்துகிறார்.

இவருடையச் சேவைக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இவரை தில்லிக்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். இவருடைய ஆராய்ச்சிகளின் வழிமுறைகளும், ஆராய்ச்சிகளின் முடிவுகளும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

தினமணி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Ila
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Oct 07, 2011 10:51 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

thiva
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 08, 2011 9:07 am

அருமையிருக்கு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை 1357389பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை 59010615பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Images3ijfபத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக