புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_m10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10 
69 Posts - 52%
heezulia
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_m10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_m10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_m10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_m10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_m10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_m10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_m10கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Oct 18, 2011 12:49 pm

இந்த திரியில் நாம் நமக்கு தெரிந்த கம்ப்யூட்டர் செக்யூரிட்டி பற்றிய தகவல்களை பதிவு செய்வோம். உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் நீங்களும் பதியுங்கள், கம்ப்யூட்டர் பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், அது அனைவருக்கும் பயன்படும். :வணக்கம்:

சென்ற வாரம் எனக்கு ஒரு மெயில் வந்தது அதில், நீங்கள் வெற்றிகரமாக எங்கள் இணயதில் பதிவு செய்து விட்டீர்கள் , கீழே உள்ள லிங்கில் சென்று லாகின் செய்யுங்கள் என்று வந்தது. நானும் கிளிக் செய்தேன், இங்கே கவனிக்க வேண்டியவை

1. நான் அந்த இணயதில் சேரவே இல்லை உடுட்டுக்கட்டை அடி வ

2. அங்கே ஜிமெய்ல் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்யுமாறு வடிவமைதிருக்கிறார்கள். உடுட்டுக்கட்டை அடி வ

அங்கே நமது ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தால் அவளவுதான், நம்முடய ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் அனைத்தும் ஹேக்கர்க்கு (இணய வழி திருடன்) சென்று விடும் . அப்புறம் என்ன எல்லாவற்றயும் திருடி விடுவான்.

ஆனால் என்னிடம் இது நடக்குமா! ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் இந்த இடதில் கெட்ட வார்த்தை போட்டு விட்டேன் போட்டிக்கு ரெடி , அந்த திருடன் அதை பார்த்து டென்ஷன் ஆகிருபான் (ஏதோ நம்மால முடிஞ்சது) .

அதனால இந்த மாதிரி மெயில் வந்தா நம்பாதீக, மேலும் அவற்றை ஸ்பாம் என்று மாற்றிவிடுங்கள். எங்கு லாகின் செய்தாலும் மிகவும் கவனமுடன் இருங்கள்.

கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  816814 கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  89452 கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  740322 கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  812496

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Mgr
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 12:52 pm

தகவலுக்கு நன்றி...இப்படியுமா செய்வார்கள் பயம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Oct 18, 2011 12:58 pm

ரேவதி wrote:தகவலுக்கு நன்றி...இப்படியுமா செய்வார்கள் பயம்

இது போல் நிறயா உண்டு அப்பப்போ சொல்லுறேன் கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  1772578765

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Mgr
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 1:58 pm

:அடபாவி: :அடபாவி:
இன்னும் என்னென்ன இருக்கோ அதையும் சொல்லிடுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 19, 2011 4:19 pm

தகவலுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Scaled.php?server=706&filename=purple11
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Oct 24, 2011 10:10 am

சான் பிரான்சிஸ்‌கோ: லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவரது புகைப்படத்தோடு கம்ப்யூட்டரை முடக்கச்செய்யும் வைரஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, பிரபல கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான சோப்ஸின் தொழில்நுட்ப ஆலோசகர் கிரஹாம் குலுலி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இமெயில் மூலம் அனுப்பப்படும் லிபிய அதிபர் காடபியின் புகைப்படத்தில், கம்ப்யூட்டரை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் இருப்பதாகவும், இந்த இ‌மெயிலை திறந்தால் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கச்செய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதால், இந்த புகைப்படத்தை பற்றி சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Mgr
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 10:23 am

ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தால் அவளவுதான், நம்முடய ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் அனைத்தும் ஹேக்கர்க்கு (இணய வழி திருடன்) சென்று விடும்
இதற்கு தான் ஒவ்வொரு முறையும் மெயிலிக்குள் லாகின் செய்யும் போதும் என்னுடைய மொபைளுக்கு ஒரு மெசேஜ் வரும் அந்த ஐந்து digit எண்ணை கொடுத்தால் தான் என் மெயிலிக்குள் லாகின்ன் ஆகும் (இந்த செய்தியை நம் ஈகரையில் தான் தெரிந்து கொண்டேன் )

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  1357389கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  59010615கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Images3ijfகம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Images4px
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Oct 24, 2011 10:43 am

KESAVAN wrote:
ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தால் அவளவுதான், நம்முடய ஒரிஜினல் ஜிமெய்ல் முகவரி, ஒரிஜினல் பாஸ்வேர்ட் அனைத்தும் ஹேக்கர்க்கு (இணய வழி திருடன்) சென்று விடும்
இதற்கு தான் ஒவ்வொரு முறையும் மெயிலிக்குள் லாகின் செய்யும் போதும் என்னுடைய மொபைளுக்கு ஒரு மெசேஜ் வரும் அந்த ஐந்து digit எண்ணை கொடுத்தால் தான் என் மெயிலிக்குள் லாகின்ன் ஆகும் (இந்த செய்தியை நம் ஈகரையில் தான் தெரிந்து கொண்டேன் )

நீங்கள் செய்வது ஒரு சிறந்த வழி அருமையிருக்கு

சிலர் ஃபார்வார்டு மெயில் அனுப்புவார்கள் , இந்த ஃபார்வார்டு மெயில் உங்களுக்கு வேறு யாராவது அனுபியிருபார்கள் நீங்கள் மற்றவருக்கு அனுப்பும்போது உங்களுக்கு அனுபியவர்களின் இமெயில் முகவரியோடு அனுப்பாதீர்கள், ஏன் என்றால் அந்த முகவரியை மற்றவர்கள் தவறாக பயன்படுத வாய்பு உள்ளது, எனவே ஃபார்வார்டு செய்யும் பொது உங்களுக்கு அனுபியவரின் இமெயில் டெலீட் செய்து விட்டு அனுப்புங்கள்.

அதே போல பெண்களுடய இமெயில் முகவரியை பி‌சி‌சி இல் கொடுங்கள் எனவே அதை மற்றவர்கள் பார்க்க இயலாது . பாடகன்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தகவல்கள்  Mgr
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக