புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Poll_c10ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Poll_m10ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Poll_c10ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Poll_m10ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
mohamed nizamudeen

2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு)

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 2:51 pm

ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Aishwarya-baby

ஐஸ்வர்யா ராய்க்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை
அப்படியே அம்மாவைப் போல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐஸ்வர்யாவுக்கு
உள்ளதைப் போலவே ஓவியம் போன்ற அழகிய கண்களாம் குழந்தைக்கு.முதலில்
சிசேரியன் பண்ணுவதாகத்தான் டாக்டர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால்
ஐஸ்வர்யாதான்,அதெல்லாம் வேண்டாம், சுகப் பிரசவமாகவே இருக்கட்டும் என்று
கூறி விட்டாராம். இதனால் சுகப் பிரசவமாகவே தனது முதல் மகளைப்
பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. பிரசவத்தின்போது அவர் மிகவும் மனோ திடத்துடன்
இருந்ததை தங்களது பிளாக்குகள் மூலம் கணவர் அபிஷேக் பச்சனும், மாமனார்
அமிதாப் பச்சனும் உருகி உருகி எழுதி வருகின்றனர்.

இந்த
நிலையில், குட்டிப் பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆலோசனைகள்
பச்சன் வீட்டில் சூடு பிடித்துள்ளதாம். இருப்பினும் தற்போதைக்கு பேட்டி பி
என்று செல்லமாக பெயரிட்டுள்ளனராம்.
இதற்கிடையே, ஐஸ்வர்யா ராயும்,
அவரது மகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் இருவரும்
விரைவில் வீடு திரும்ப தயாராகி வருவதாக தனது பிளாக்கில் கூறியுள்ளார்.
இதுகுறித்து
அவர் கூறுகையில், தாயும், மகளும் மிக மிக நன்றாக உள்ளனர். விரைவில் வீடு
திரும்புவார்கள் என்று கூறியுள்ள அமிதாப் தனது ஸ்டைலில், ஷோலே
படப்பிடிப்பின்போது ஜெயாபாதுரியும் கூட கர்ப்பமாக இருந்தார் என்று
கூறியுள்ளார்.
மேலும் தனது பேத்தியுடன் ஒரு நாளை செலவிட்டதாகவும்
மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் அமிதாப். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு
நாள் முழுக்க அந்தக் குட்டிக் குழந்தையுடன் இருந்தேன். அதன் அசைவுகளை
வேடிக்கை பார்ப்பதே சுவாரஸ்யமானது. மிகவும் அமைதியான குழந்தை. அதற்காகவே
பிரத்யேகமாக வாங்கப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான உடையில் அழகாக
படுத்திருந்தது. கண்களை எப்போதும் மூடியே வைத்திருக்கிறாள். எப்போதாவது
திறக்கிறாள். லேசான புன்னைகையும் கூட அவ்வப்போது வருகிறது. இந்தப் புதிய
உலகம் குறித்த கனவோ, என்னவோ என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

நன்றிதமிழ் சினிமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 2:54 pm

இது உண்மையாகவே அவர்களுடைய படமா இல்லை கிராபிக்ஸ் பண்ணி இருக்கங்களா... ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 838572

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 19, 2011 2:55 pm

ரொம்ப சந்தோஷமுங்கோ

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Nov 19, 2011 2:58 pm

எது எப்படியோ குழந்தை கண்ணை திரக்க முன் மேக்கப் போட்டுக்கொள்ளுங்கள் ஐஸ் அப்றம் குழந்தை அழப்போகிறது

குழந்தை அழகு ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 942

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 19, 2011 3:02 pm

mohan-தாஸ் wrote:எது எப்படியோ குழந்தை கண்ணை திரக்க முன் மேக்கப் போட்டுக்கொள்ளுங்கள் ஐஸ் அப்றம் குழந்தை அழப்போகிறது

குழந்தை அழகு ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 942

ஏற்க்கனவே மேக்கப் போட்டாயிற்று அன்பரே!! புன்னகை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 19, 2011 3:29 pm

புன்னகை புன்னகை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 3:32 pm

ரேவதி wrote:இது உண்மையாகவே அவர்களுடைய படமா இல்லை கிராபிக்ஸ் பண்ணி இருக்கங்களா... ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 838572
இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 139731

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 3:35 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:இது உண்மையாகவே அவர்களுடைய படமா இல்லை கிராபிக்ஸ் பண்ணி இருக்கங்களா... ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 838572
இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 139731
இல்ல பாட்டி இப்போதான் குழந்தை பிறந்து இருக்கு அதுக்குள்ள ஃபுல் மேக்கப்...அதுவும் இல்லாம முகம் மட்டும் தானிய தெரியுது அதன் கிராஃபிக்ஸ்சா இருக்குமோனு கேட்டேன் ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 502589

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 3:41 pm

எப்படியோ குழந்தை பிறந்து போட்டோவும் வெளியிட்டார்களே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Ila
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Sat Nov 19, 2011 4:23 pm

ஜேன் செல்வகுமார் wrote:
mohan-தாஸ் wrote:எது எப்படியோ குழந்தை கண்ணை திரக்க முன் மேக்கப் போட்டுக்கொள்ளுங்கள் ஐஸ் அப்றம் குழந்தை அழப்போகிறது

குழந்தை அழகு ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 942

ஏற்க்கனவே மேக்கப் போட்டாயிற்று அன்பரே!! புன்னகை

இது தான் ஐஷ்வர்யாவா ?ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) 56667

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு) Mgr
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக