புதிய பதிவுகள்
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
45 Posts - 57%
heezulia
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
24 Posts - 30%
mohamed nizamudeen
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
prajai
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Barushree
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
cordiac
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
172 Posts - 55%
heezulia
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
12 Posts - 4%
mohamed nizamudeen
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
11 Posts - 4%
prajai
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Geethmuru
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஷேவ்’ செய்வது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 3:57 pm

‘ஷேவ்’ செய்வது எப்படி? 10-shaving-200‘சேவிங்’ குறித்து நிறையவே தெரியும். ஆனால் ‘ஷேவிங்’ விஷயத்தில் பலரும் பல முக்கிய அம்சங்களை மறந்து விடுகிறோம்.
ஷேவ் செய்வதில் என்ன பெரிசா இருக்கு,
ரேசரை எடுத்தோமா, ஷேவ் செய்தோமா என்று போக வேண்டியதுதானே என்று சிலர்
கூறலாம். ஆனால் அதிலும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.
கேளுங்க…

காலையில் எழுந்ததுமே ஷேவ் செய்ய
உட்கார்ந்து விடக் கூடாது. நீங்கள்தான் எழுந்திருக்கிறீர்கள், உங்களது தோல்
இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்காது. இரவு முழுவதும்
தூங்கியிருப்பதால் உங்களது கன்னம் சற்று உப்பியிருக்கும். அதற்குக் காரணம்,
உங்களது தோலின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள திரவம். அது குறையும் வரை
காத்திருப்பது அவசியம். அப்போதுதான் உங்களால் சிறப்பாக ஷேவ் செய்ய
முடியும்.

ஷேவ் செய்வதற்கு முன்பு பேஷியல் கிளன்சர்
அல்லது ஸ்கரப்பை வைத்து லேசாக கன்னத்தை தேய்த்துக் கொடுத்துக் கொள்வது
நல்லது. அப்படி செய்வதால் எல்லா முடிகளையும் எழுப்பி விடலாம். இதன் மூலம்
அனைத்து முடியையும் முழுமையாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவிங் செய்வதற்கு முன்பு இதமான சுடு
நீரால் நமது முகத்தை அல்லது எங்கு ஷேவ் செய்கிறோமோ அந்த இடத்தில் தடவி
ஈரமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் முடியின் கடினத்தன்மை குறைந்து,
தோலை வெட்டிக் கொள்ளாமல் முடியை மட்டும் ஷேவ் செய்ய உதவியாக இருக்கும்.
ஷேவிங் கிரீமை முகத்தில் தடவும் போது அது
நன்கு முடி முழுவதும் ஊடுறுவும்படி பூச வேண்டும். அப்போதுதான் ஷேவ்
செய்யும் போது முடி முழுவதும் அகல வழி கிடைக்கும்.

எப்போதுமே கூரிய பிளேடையே
பயன்படுத்துங்கள். இதன் மூலம் விரைவில் ஷேவ் செய்யலாம், அத்தோடு, தோல்
முரட்டுத்தனம் அடைவதையும் குறைக்க முடியும். ‘மொட்டை’யான பிளேடைப்
பயன்படுத்தினால் பலமுறை ‘வறட் வறட்’ என்று இழுக்க நேரிடும். அது தோலுக்கு
பாதிப்பைக் கொடுக்கும்.

எப்போதுமே முடியின் இயல்புக்கேற்பவே ஷேவ்
செய்ய வேண்டும். எதிர்புறமாக செய்தால் அது முடியின் வேர்ப் பகுதியைப்
பாதிக்கலாம். தோலில் புண்ணை ஏற்படுத்தி விடலாம், முரட்டுத்தனமானக தோல்
மாறவும் வாய்ப்பு ஏற்படுத்தலாம். எனவே அதை தவிர்ப்பது நல்லது.

ஷேவிங்தானே என்று நினைக்காமல் அதை ஒரு கலையாக நினைத்து அழகாகச் செய்தால் முக அழகை மேலும் வசீகரமாக்கலாம்.

நன்றி யாழ்

‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 168300

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 4:00 pm

நல்ல தகவல் ‘ஷேவ்’ செய்வது எப்படி? 224747944

ஆனால் எனக்கு உபயோகப்படாது ‘ஷேவ்’ செய்வது எப்படி? 230655

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 4:43 pm

முஹைதீன் wrote:நல்ல தகவல் ‘ஷேவ்’ செய்வது எப்படி? 224747944

ஆனால் எனக்கு உபயோகப்படாது ‘ஷேவ்’ செய்வது எப்படி? 230655
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Nov 25, 2011 4:46 pm

nan savings ena patiththathu ethu semippu patriya pathivu endru ninaithen

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Nov 25, 2011 4:48 pm

நன்றி ‘ஷேவ்’ செய்வது எப்படி? 678642

‘ஷேவ்’ செய்வது எப்படி? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ‘ஷேவ்’ செய்வது எப்படி? 599303
‘ஷேவ்’ செய்வது எப்படி? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ‘ஷேவ்’ செய்வது எப்படி? 102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 4:51 pm

sshanthi wrote: nan savings ena patiththathu ethu semippu patriya pathivu endru ninaithen
‘ஷேவ்’ செய்வது எப்படி? 1194657695 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 1772578765

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 25, 2011 4:53 pm

மிக்க பயனுள்ள பகிர்வு ... மிக்க நன்றி பாட்டி ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 4:54 pm

வை.பாலாஜி wrote:மிக்க பயனுள்ள பகிர்வு ... மிக்க நன்றி பாட்டி ... ‘ஷேவ்’ செய்வது எப்படி? 224747944 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 2825183110 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 224747944

‘ஷேவ்’ செய்வது எப்படி? 678642 ‘ஷேவ்’ செய்வது எப்படி? 154550

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 4:56 pm

ஷேவிங்தானே என்று நினைக்காமல் அதை ஒரு கலையாக நினைத்து அழகாகச் செய்தால் முக அழகை மேலும் வசீகரமாக்கலாம்.

‘ஷேவ்’ செய்வது எப்படி? 2825183110

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Nov 25, 2011 6:29 pm

எனக்கு முறையாக ஷேவிங் செய்யாததால் தோல் முரட்டுத்தனமாக உள்ளது அதை சரியாக எதேனும் வழி உள்ளதா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக