புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
26 Posts - 43%
Jenila
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
1 Post - 2%
M. Priya
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
4 Posts - 3%
Jenila
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
3 Posts - 3%
Rutu
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
3 Posts - 3%
prajai
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
1 Post - 1%
manikavi
உன் விரல் படாமல் Poll_c10உன் விரல் படாமல் Poll_m10உன் விரல் படாமல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் விரல் படாமல்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 28, 2011 5:16 pm

உன் விரல் படாமல்


சிவக்காத
மருதாணியைக் காண்பித்து;
சிரித்துக்கொண்டே
நீ கேட்கும்போது;
சிவந்திருக்கு எனும்போதே;
சிவக்கும் உன் கன்னம்
சிரிப்பிலே!

நகை வாங்கத்
தொகையில்லை எனும்போது;
கண்ணாடி வளையல்களால்
கண் சிமிட்டிச் சொல்வாய்
இது போதும் இப்போது என்று!

முதல் பொத்தானில் இருந்து
இறுதி பொத்தான் வரை
என் சட்டை உன் விரல்
இடுக்கில் படும்பாடு;
இனிமேல் உன் விரல்
படாமல் என் மனம்
படாதப்பாடு!

இப்போதுத் தூரமாய்;
இதயம் பாரமாய்;
ஏங்கித் தவிக்கும் விழியும்;
தூக்கத்தைக் கெடுக்கும்
மன வலியும்;
மவுனமாய்!




--

-யாசர் அரஃபாத்

http://itzyasa.blogspot.com



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 5:21 pm

இது தான் இன்று பலரின் நிலையும்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி




உன் விரல் படாமல் Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 28, 2011 5:23 pm

இன்னிக்கு மனைவிய விட்டு வேலைக்கு என்று வெளியில் வரும் அனைவரது நிலையும் இதுதான். இந்த வலி ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் சேர்த்துத்தான்



உன் விரல் படாமல் Uஉன் விரல் படாமல் Dஉன் விரல் படாமல் Aஉன் விரல் படாமல் Yஉன் விரல் படாமல் Aஉன் விரல் படாமல் Sஉன் விரல் படாமல் Uஉன் விரல் படாமல் Dஉன் விரல் படாமல் Hஉன் விரல் படாமல் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 28, 2011 5:25 pm

இப்போதுத் தூரமாய்;
இதயம் பாரமாய்;
ஏங்கித் தவிக்கும் விழியும்;
தூக்கத்தைக் கெடுக்கும்
மன வலியும்;
மவுனமாய்!

உன் விரல் படாமல் 440806 உன் விரல் படாமல் 440806 உன் விரல் படாமல் 440806

உன் விரல் படாமல் 224747944 உன் விரல் படாமல் 224747944 உன் விரல் படாமல் 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Nov 28, 2011 6:38 pm

அருமை சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உன் விரல் படாமல் Jjji
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 28, 2011 11:24 pm

நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி

எதை மனம் நாடுகிறதோ அதை தேடி தான் போகிறோம்
எதை ஒன்றை பற்றி கொள்ள விரும்புகிறோமோ அதை மட்டும் தான் பிடிக்க முடியும் ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் விரல் படாமல் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக