புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) Poll_c10 
47 Posts - 45%
heezulia

T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:01 pm

இந்த பொதுமடல் எழுத எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அய்யம் பெருமாள்.நா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

ஏய் தமிழகமே!

நீ எப்போது பிறந்தாய் இந்த மண்ணில்! ஏன் என்கிறாயா? நீ பிறந்த நேரத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டி உன் தலையெழுத்தை அறிய வேண்டும்.

உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் உனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி மட்டுமல்ல, அடியும் சேர்ந்து விழுகிறது! நீ இந்தியாவின் தென் கோடியில் இருப்பதாலோ என்னவோ உனக்கு கோடி கோடியாய் பிரச்சனை வருகிறது.

பேருந்து, பால் விலை, மின்சாரக் கட்டண உயர்வு போன்ற உள்மாநில பிரச்சனைகளில் இருந்து மீளாத சோகத்தில், அதை எப்படி தீர்ப்பது எனத் தெரியாமல் விழிக்கும் உன் மக்களுக்கு மேலும் ஒரு பிரச்சனையாக இருப்பது தான் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை.

சரி நீ முற்பிறவியில் செய்த பாவம் தான் என்ன! ஒருபக்கம் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்கள அரசு! அணுமின் நிலைய பிரச்சனைக்கு விடை தெரியாமல் விழிக்கும் கூடன்குளம்! காவிரி நீரைத் தர மறுக்கும் கருநா(ட)கம்! நதி நீரில் பிரச்சனையை கிளப்பும் ஆந்திரம்! இப்படி உனக்கு பிரச்சனைகள் நீண்டு கொண்டே போனால் உன் அப்பாவி மக்கள் என்னதான் செய்வார்கள் பாவம்!

தென் சீனாவில் துவங்கி இந்தியா வழியாக நம் பரம எதிரியான பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியில் இப்படியான பிரச்சனை இல்லை. திபெத்தில் துவங்கி இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசம் வரை கிட்டத்தட்ட 2900 கிமீ வரை பயணிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நதிகளுல் ஒன்றான பிரமபுத்ரா நதிக்கு இப்படியான பிரச்சனை இல்லை. சூடான், தெற்கு சூடான், புரூண்டி , ரூவாண்டா , கொங்கோ , தான்ஸேனியா , கென்யா , எத்தியோபியா , உகான்டா, எகிப்து ஆகிய 10 நாடுகளை கடந்து சுமார் 6650 கிமீ பயணிக்கும் நைல் நதியில் இப்படியான பிரச்சனை இல்லை.

அப்புறம் உனக்கு மட்டும் ஏன் இப்படியான பிரச்சனைகள்! நம் தமிழ் மொழியில் இருந்து உருவாகி சில நூற்றாண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட மலையாள மொழி பேசும் மானங்கெட்ட கேரளத்தவனுக்கு ஏன் இந்த மானங்கெட்ட புத்தி. படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். ஆனால் இந்த படித்த முட்டாள் கேரளத்தவனோ நம் நாட்டையை கெடுக்கிறான்.

இதே நிலை நீடித்தால் அத்திப்பட்டி போல கேரளா என்ற ஒரு மாநிலமே இந்திய எல்லையில் இருந்து அழிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். இதை உன் அண்டை மாநிலத்திடம் சொல்லி வை.

இப்படிக்கு,
ஒரு உணர்வுள்ள தமிழன்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 3:08 pm

[quote]
மகா பிரபு wrote:இந்த பொதுமடல் எழுத எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அய்யம் பெருமாள்.நா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

என்ன ஏம்ப்பா மாட்டிவிடுகிறீர் ?

உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் உனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி மட்டுமல்ல, அடியும் சேர்ந்து விழுகிறது! நீ இந்தியாவின் தென் கோடியில் இருப்பதாலோ என்னவோ உனக்கு கோடி கோடியாய் பிரச்சனை வருகிறது.

ஆமப்பா ஆமா !

கேரள மாநிலத்தை நம்மால் என்ன செய்ய முடியும் ?
பதிவிற்கு வாழ்த்துகள் மகா !

ஒட்டுமொத்த நிலமையினையும் கூறிவிட்டீர். கூடங்குளத்தை மறந்தீரோ ?

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 3:09 pm

வாழ்த்துக்கள்..
நல்ல பொதுமடல் அருமையிருக்கு

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 10, 2011 3:11 pm

தென் சீனாவில் துவங்கி இந்தியா வழியாக நம் பரம எதிரியான பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியில் இப்படியான பிரச்சனை இல்லை. திபெத்தில் துவங்கி இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசம் வரை கிட்டத்தட்ட 2900 கிமீ வரை பயணிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நதிகளுல் ஒன்றான பிரமபுத்ரா நதிக்கு இப்படியான பிரச்சனை இல்லை. சூடான், தெற்கு சூடான், புரூண்டி , ரூவாண்டா , கொங்கோ , தான்ஸேனியா , கென்யா , எத்தியோபியா , உகான்டா, எகிப்து ஆகிய 10 நாடுகளை கடந்து சுமார் 6650 கிமீ பயணிக்கும் நைல் நதியில் இப்படியான பிரச்சனை இல்லை.

பிரச்சனை நதியில் இல்லை நீரிலும் இல்லை .. ஈகோ மட்டுமே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 3:12 pm

இளமாறன் wrote:
பிரச்சனை நதியில் இல்லை நீரிலும் இல்லை .. ஈகோ மட்டுமே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இவர்யாருங்க வைகோவிற்கு சொந்த காரரா ?

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:15 pm

ஒட்டுமொத்த நிலமையினையும் கூறிவிட்டீர். கூடங்குளத்தை மறந்தீரோ ? [/quote]அதுவும் இருக்கே

நன்றி பெருமாள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 10, 2011 3:15 pm

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

ஒரு வேலை இந்த குறளை நம்மவர்கள், பின்பற்றி வருகிறார்களோ, இருக்கலாம், அதனால் தான் எங்கும் பணிவு எதிலும் பணிவு. இது மாறி எங்கும் துணிவு எதிலும் துணிவு என்று வந்தால் நன்று, வந்துவிட்டது என்று நினைக்கின்றேன்.

சான்று, அய்யம் பெருமாள் அண்ணன் மற்றும் புரட்சி அவர்கள் காட்டி வரும் தமிழ் உணர்விலிருந்தும் போராட்டக் குணதிலிருந்தும் நன்கு தெரிகிறது.

நல்ல கட்டுரை அண்ணா, வட மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் இது போன்ற பிரச்சினை வராததற்கு காரணம், அவர்களின் போதுமென்ற மனமாக இருக்கலாம், இல்லை அடுத்தவரும் பயன்பெறட்டும் என்ற குணமாக இருக்கலாம், இல்லை அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகி விடும் என்ற அச்சமாக கூட இருக்கலாம், ஆனால், தென் மாநிலங்களைப் பொறுத்த வரை, முடிந்த வரை அள்ளி முடிந்து கொள்ள வேண்டும், எஞ்சி இருப்பது வீணாக சென்றாலும் பரவாயில்லை, மற்றவன் அதனால் பயன் பெற்று விடக் கூடாது என்ற இழி குணம் தான். இந்த குணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

நன்றிகள் அண்ணா, அருமையான பதிவு சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:20 pm

பிஜிராமன் wrote:
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

ஒரு வேலை இந்த குறளை நம்மவர்கள், பின்பற்றி வருகிறார்களோ, இருக்கலாம், அதனால் தான் எங்கும் பணிவு எதிலும் பணிவு. இது மாறி எங்கும் துணிவு எதிலும் துணிவு என்று வந்தால் நன்று, வந்துவிட்டது என்று நினைக்கின்றேன்.

சான்று, அய்யம் பெருமாள் அண்ணன் மற்றும் புரட்சி அவர்கள் காட்டி வரும் தமிழ் உணர்விலிருந்தும் போராட்டக் குணதிலிருந்தும் நன்கு தெரிகிறது.

நல்ல கட்டுரை அண்ணா, வட மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் இது போன்ற பிரச்சினை வராததற்கு காரணம், அவர்களின் போதுமென்ற மனமாக இருக்கலாம், இல்லை அடுத்தவரும் பயன்பெறட்டும் என்ற குணமாக இருக்கலாம், இல்லை அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகி விடும் என்ற அச்சமாக கூட இருக்கலாம், ஆனால், தென் மாநிலங்களைப் பொறுத்த வரை, முடிந்த வரை அள்ளி முடிந்து கொள்ள வேண்டும், எஞ்சி இருப்பது வீணாக சென்றாலும் பரவாயில்லை, மற்றவன் அதனால் பயன் பெற்று விடக் கூடாது என்ற இழி குணம் தான். இந்த குணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

நன்றிகள் அண்ணா, அருமையான பதிவு சூப்பருங்க
நன்றி தம்பி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 3:20 pm

பிஜிராமன் wrote:
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

தென் மாநிலங்களைப் பொறுத்த வரை, முடிந்த வரை அள்ளி முடிந்து கொள்ள வேண்டும், எஞ்சி இருப்பது வீணாக சென்றாலும் பரவாயில்லை, மற்றவன் அதனால் பயன் பெற்று விடக் கூடாது என்ற இழி குணம் தான். இந்த குணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

நன்றிகள் அண்ணா, அருமையான பதிவு சூப்பருங்க

உண்மை தம்பி !

தற்போதைய தமிழக இளைஞர்கள் , குறிப்பாக பெண்கள் அதிக அளவிலான போர்க்குணங்கள் பெற்றுள்ளார்கள். வீர வசனம் பேசுபவர்கள் , எழுதுபவர்கள் மட்டும்தான் உணர்வுள்ளவர்கள் என்று இல்லை.

வெளிப்படுத்தும் தருணம் வரவேற்று கொண்டிருக்கும் நீங்களும் போராளிகள் தான்.

என்ன இந்த நேரத்திலும் சென்னை கிர்க்கெட் பற்றி பேசும் மாந்தர்கள் வறுத்த பட வைக்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:22 pm

ரேவதி wrote:]வாழ்த்துக்கள்..
நல்ல பொதுமடல் அருமையிருக்கு
நன்றி ரேவ்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக