புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_m10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10 
21 Posts - 66%
heezulia
கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_m10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_m10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10 
63 Posts - 64%
heezulia
கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_m10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_m10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_m10கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 11, 2011 8:48 pm

கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு...: பெண் வாரிசு கொம்பு சீவிய முயற்சி தோல்வி...

கனிமொழிக்கு, தி.மு.க.,வில் முக்கியப்பதவி வழங்குவதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கனிமொழிக்கு எதிராக, மற்றொரு பெண் வாரிசு கொம்பு சீவிய முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், கனிமொழிக்கு ஆதரவு தெரிவிப்பது யார்? எதிர்ப்பு தெரிவிப்பது யார்? என்பதை கண்டறியும் வகையில், உடனடியாக பதவி வழங்காமல், "நூல் விட்டு' பார்க்கிறார் கருணாநிதி என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டில்லி திகார் சிறைவாசத்திற்கு பின், சென்னை வந்த கனிமொழிக்கு, தி.மு.க.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் செல்வி உட்பட அனைவரும், சென்னை விமான நிலையம் வரை சென்று வரவேற்றனர். கனிமொழியின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என, அவரின் தாயார் ராஜாத்தி பிடிவாதமாக இருந்து வருகிறார்.கனிமொழிக்கு பதவி கொடுப்பதால், ஆண் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், அவருக்கு பதவி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என, கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பெண் வாரிசு, மூத்த சகோதரரின் வீடு தேடி சென்று, கொம்பு சீவிவிட்டார்.

அதற்கு, அந்த மூத்த சகோதரரும், மற்றொரு சகோதரரும், "தந்தையின் கோபத்திற்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை' எனக்கூறி நழுவினர். அதன் பின், அந்த பெண் வாரிசு, கனிமொழிக்கு பதவி வழங்கக் கூடாது என, நேரடியாக போர்க்கொடி தூக்கினார். அதேசமயம், ஆறு மாதம் சிறைவாசம் அனுபவித்த கனிமொழி மீது, கருணாநிதிக்கு அனுதாபம் ஏற்பட்டிருப்பதால், அவருக்கு பதவி வழங்கி, தி.மு.க.,வின் பெண் தலைவராக உருவாக்கவும், கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கனிமொழிக்கு பதவி வழங்குவதற்கு முன், கட்சியிலும், குடும்பத்தினரிடமும், எந்த மாதிரி எதிர்ப்புகள் வருகின்றன, எதிர்ப்பவர்கள் யார்? யார்? ஆதரிப்பவர்கள் யார்? யார்? என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில், அவருக்கு பதவியை உடனே வழங்காமல், கருணாநிதி நூல் விட்டுப் பார்த்து, மவுனம் காத்து வருகிறார்.

இது குறித்து, நம்பத்தகுந்த தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழலால் தான், தி.மு.க., தோல்வி அடைந்தது என, தி.மு.க., மத்திய அமைச்சர் கூறிய கருத்து, கனிமொழி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு, பொருந்தாத கூட்டணி உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. மதுரையை சுற்றியுள்ள பத்து தொகுதிகளில், தி.மு.க., ஏன் தோல்வி அடைய வேண்டும். தென் மாவட்டங்களில், கனிமொழி தலைமையில் வேலை வாய்ப்பு முகாம் நடந்ததால், அங்கே சில தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற முடிந்தது என்ற வாதம் கனிமொழி தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.கலைஞர் "டிவி'யில், கனிமொழி 20 சதவீதம் பங்கு பெற்றதால், அவர் சிறைவாசம் அனுபவித்தார். ஆனால், 60 சதவீதம் பங்கு பெற்ற குடும்பத்தினருக்கு, கனிமொழியால் எந்த பிரச்னையும் வரவில்லை. அந்த ஒரு காரணத்தை முன் வைத்துத் தான், பதவி வழங்க கருணாநிதி விரும்புகிறார். ஆனால், பெண் வாரிசு தான், தனது சகோதரர்களிடம் கொம்பு சீவிவிட்டார். அது பலிக்கவில்லை.

கனிமொழியை பொறுத்தவரையில், பதவி தாருங்கள் என, தந்தையிடம் வாய் திறந்து கேட்கவில்லை. தந்தைக்கு தன்னால் எந்த இடையூறும் வரக் கூடாது என்பதில், அவர் கவனமாக இருக்கிறார். ஆனால், ராஜாத்தி தான் கனிமொழியின் எதிர்கால அரசியலை கருத்தில் வைத்து, பதவி கேட்கிறார். கனிமொழிக்கு பதவி வழங்கும் பிரச்னையால், சில நாட்கள் ஸ்டாலின், அறிவாலயத்திற்கு செல்லாமல், அன்பகத்தில் இருந்து கட்சிப் பணிகளை கவனித்துள்ளார். அதேபோல், ஸ்டாலின் மனைவி துர்காவும், கனிமொழியை சந்திக்காமல் புறக்கணித்துள்ளார். இந்த பிரச்னைகளை எல்லாம், விரைவில் கருணாநிதி தீர்த்து வைப்பார்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 9:04 pm

செய்திக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 9:23 pm

எது எப்படியோ. முன்னாள் முதல்வாின் குடும்ப பாசத்திற்கு எல்லையே இல்லை. ஒவ்வொருவரும் அவாிடம் கற்றுக் கொள்ள வேணடும். குடும்ப பாசத்தை.



கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 154550கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 154550கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 154550கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 154550கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 11, 2011 9:28 pm

என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல
உலகத்துல்.......



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Dec 11, 2011 9:32 pm

கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 677196 கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 677196 கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 677196



கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Mகனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Oகனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Hகனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Aகனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு N
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 11, 2011 9:40 pm

அப்படியே அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளையும் ஜாமீனில் எடுத்து பதவிகள் வழங்கிவிடலாமே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 1357389கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு 59010615கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Images3ijfகனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக