புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
3 Posts - 2%
jairam
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
1 Post - 1%
சிவா
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
17 Posts - 4%
prajai
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_m10ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 12, 2011 7:40 pm

ஈரான் அதிபர் அகமதிநிஜாத் மீது, இளைஞர் ஒருவர் ஷூ வீசிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அது அவரது மீது படவில்லை. அவன் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள சாரி நகரைச் சேர்ந்தவன் என்றும், டெக்ஸ்டைல் மில்லில் வேலைபார்த்த அவன், சமீபத்தில் தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில், ‌வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலையில்லாத‌வர்களுக்கு அரசின் உதவிகள் சரிவர கிடைப்பதில்லை என்று அவன் குற்றம் சாட்டியுள்ளான். நாட்டில், வேலையின்மை விகிதம் 11 சதவீதமாக பதிவாகி உள்ளது என சமீபத்தில் அரசு கூறியிருந்த நிலையில், அதிபர் மீது தாக்குதல் முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

dinamalar

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 9:25 pm

தன் ஆட்சியில் நீதி கேட்டு வந்த பசுவுக்கு நீதி வழங்கிய மன்னா்கள் வாழ்ந்த தமிழ்நாடு. தன்னை நம்பிய நாட்டு மக்களின் குடும்பங்களை பராமாிக்க கைகளை இழந்து பொற்கை பாண்டியனாக பெருமை படைத்தது நம் தமிழ் நாடு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் தமிழகத்தின் பெருமைகளை. நிற்க...

இன்று... உலக வரலாற்றில்...
பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்க‌டி நிகழ்கின்றன.
மக்களை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளா்கள் நீதி நெறியற்ற, சுயநல மிக்கவா்களாக, நிா்வாக திறமையற்றவா்களாக, மக்கள் நலனில் நாட்டமில்லாதவராக, வாிகளை ம்ட்டும் குறிக்கோளாகக் கொண்டு, மக்களது நிலையறியாது, திாியும் இது போன்ற தலைவா்கள் படும் அவமானத்திற்கு...
தூ... தெறி. பொற்கை பாண்டியன் கை இழந்ததைபோல மானம் போன பின் தலையை இழக்க வேண்டாமா?!

நிா்வகிக்க திறன் இல்லாவிடின் மற்றவா்க்கு வழிவிட்டு நிற்க வேண்டியதுதானே முறை.

மக்கள் இப்படி தரக்குறைவாக ஆட்சியாளா்களிடம் நடக்கின்ற அளவிற்கா ஆட்சி செய்வது?

மக்களது நிலைமை அறியாத ஆட்சியாளா்கள் இனிமேலாவது நம் தமிழ் மன்னா்களது ஆட்சி நிா்வாக முறையை அறிந்து கொள்ள வரலாறு படிக்கட்டும்.
இனி இது போன்ற நிகழ்வுகள் எங்கும் நிகழாதபடி இறைவனை வேண்டிக் கொள்வோம்.

ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு 154550ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு 154550ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு 154550ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு 154550ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 12, 2011 9:30 pm

சார்லஸின் கருத்து மிகச் சரியானது.

ஆனால் தவறுகளைத் தட்டிக் கேட்க இது சரியான வழி இல்லை.

ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 10:18 pm

எல்லா நாடுகளில் இப்படி தான் நடக்கிறது .. பவார் அடிவாங்கியதும் இப்படி பட்ட செயல் தானே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக