புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
31 Posts - 55%
heezulia
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
17 Posts - 3%
prajai
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
9 Posts - 1%
jairam
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_m10மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 14, 2011 1:33 am

கோவை: கோவை இளைஞர், பள்ளிப்பருவத்தில் தன்னுடன் படித்த மாற்றுத் திறனாளியை, காதல் திருமணம் செய்து கொண்டார். கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரபு, 29. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், லேப்-டாப் மார்க்கெட்டிங் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் லலிதா தேவி, 28, மாற்றுத் திறனாளி; பிளஸ் 2 வரை படித்துள்ளார். டெய்லரிங் வேலை பார்த்துக்கொண்டே, குழந்தைகளுக்கு டியூசனும் சொல்லிக் கொடுத்து வருகிறார். பிரபு - லலிதா தேவி இருவரும், ஐந்தாம் வகுப்பு முதல் குறிச்சி அரசு பள்ளியில் படித்தனர். அப்போதிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. ஆண்டுகள் செல்ல செல்ல, அதுவே காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை, இருவரும் நேற்று பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர். ""நண்பர்கள் உதவியால் தான் எங்கள் திருமணம் நடந்தது. பெற்றோருக்கு விருப்பமில்லை. ஆனால், அவர்களை சம்மதிக்க வைத்து, அவர்கள் ஆசியுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,'' என்றார், பிரபு.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 14, 2011 1:33 am

ஏமாற்றும் காதலுக்கு இடையில் நல்ல காதலும் வெற்றி பெற தான் செய்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 3:43 am

குறுக்கிடுவதற்கு மன்னியுங்கள். நல்ல காதல் என்பது - திருமணத்தில வெற்றி பெறுவது மட்டுமல்ல. திருமணத்திற்கு பின்னா் சீரும் சிறப்புமாக வாழ்ந்து காட்டுவதில்தான் அடங்கியுள்ளது.
எத்தனையோ காதல் திருமணங்கள் திருமணத்திற்கு பின்னா் பையனுடைய சுபாவம், உள்ளான தீயபழக்கவழக்கம் கண்டு பிாிந்து திரும்பவும் தாய் வீட்டிற்கும் செல்ல முடியாமல் இரு ‌ெகாள்ளி எறும்பாய் தவிப்பதை அன்றாடம் செய்திகளில் நாம் காண்பதுதான்.

என்னதான் சுயமாக முடிவெடுக்கும் வயது தகுதியினை பெற்றிருந்தாலும், அதற்கு அரசு சட்டங்கள் அனுமதி மனிதாபிமானிகளின் ஆதரவு கிடைத்தாலும், பெற்றோரை தள்ளி வளா்தவா்களின் நம்பிக்கையை சிதைத்து நான் நல்ல வாழ்க்கை துணையை தொிந்து கொண்டேன், வெற்றி பெற்றேன் என கூறுவது சாியா? என நாம் சற்று சிந்தித்து பாா்ப்பது நல்லது.

பெற்றோா்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரத்தை, இப்படி துஷ்பிரயோகம் செய்வது எவ்வளவும் நல்லதல்ல. நம்மை பெற்றவா்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமல்லவா?

மனைவி தன் கணவனுக்கு வாழ்நாளெல்லாம் பிறா் முகம் நோக்காமல் தன் புருசனை மட்டுமே நேசித்து வாழ்வது எப்படி உண்மையான நம்பிக்கையோ...

அதேவண்ணமாக ... பெற்றோா் வீட்டில் வாழ்ந்த, வாழும் நாட்களில் பெற்றோா்க்கு கீழ்படிந்து அடங்கி நடந்து பெற்றவா்களுக்கு நம்பிக்கையாக வாழ்வது தானே நல்ல உண்மையான நம்பிக்கை.

பெற்றோா்களுக்கு பிள்ளைகள் காலம் காலமாக செய்து வரும் நம்பிக்கை துரோகங்களுக்கு சமுதாயம் ஆதரவு தந்து கொண்டிருப்பது சமுதாய சீரழிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் 154550மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் 154550மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் 154550மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் 154550மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 11:02 am

வாழ்த்துக்கள் மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் 154550 மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் 154550
மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Tamil_News_large_367027

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 14, 2011 11:35 am

இருவரும் காலம் முழுவதும் இணைந்து வாழ்ந்து எல்லா செல்வங்களையும் பெற்று சுகமுடன் வாழ என் வாழ்த்துகள்

மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Uமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Dமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Aமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Yமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Aமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Sமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Uமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Dமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Hமாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 14, 2011 11:44 am

நல்ல மனம் கொண்ட மனிதர் சூப்பருங்க சூப்பருங்க
மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 1:13 pm

இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். நீடுழி வாழ்க மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Dec 14, 2011 1:46 pm

கேட்கவே ரெம்ப சந்தோசமா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர் Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக