புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_m10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10 
16 Posts - 57%
heezulia

11 Posts - 39%
rajuselvam
கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_m10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_m10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10 
294 Posts - 46%

278 Posts - 43%
mohamed nizamudeen
கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_m10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_m10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10 
16 Posts - 2%
prajai
கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_m10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_m10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10 
9 Posts - 1%
Jenila
கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_m10கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள் - பிஜிராமன்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 1:05 pm

வணக்க நண்பர்களே

கணினி தானாக சட் டவுன் ஆகிறது, வைரஸ் ஸ்கேன் செத்து பார்த்தேன் வைரஸ் இருப்பதாக தெரியவில்லை வேறு என்ன காரணமாக இறுக்கும் என்று கூறுங்கள்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 1:08 pm

ஆட்டோமேடிக் சாட் டவுன் செய்யும் முறையை நீங்கள் செட் செய்து இருந்தீர்களா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 1:13 pm

ரேவதி wrote:ஆட்டோமேடிக் சாட் டவுன் செய்யும் முறையை நீங்கள் செட் செய்து இருந்தீர்களா

இல்ல ரேவதி இந்த பிரச்சினையே இன்று காலையில் இருந்து தான்.......ஆன் செய்து ஐந்து அல்லது பத்து நிமிடம் களித்து சாட் டவுன் ஆகி விடுகிறது....

இடையில், மொஜில்லா கிராஸ் என்ற பாப் அப் மெனு ஓபன் ஆகி, பிரவுசர் குளோஸ் ஆகி விடுகிறது.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 1:23 pm

ராமன். எனக்கு இது போல அடிக்கடி ஏற்படும்.

முதலில் கணினியை முழுவதுமாக ஆப் செய்து விட்டு cpu பின்னே உள்ள வைர்களை நீக்கிட்விட்டு மீண்டும் பொருத்தி ஆன் செய்து பார்.வைர் லூசாக இருக்கலாம். அப்படியும் சரியாக வில்லையென்றால் கண்டிப்பாக சாப்ட்வேர் பிராப் தான்.

மொஜில்லா கிராஸ் என்ற பாப் அப் மெனு - இதனால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம். மொசில்லாவாய் அணின்ஸ்டால் செய்து விட்டு வேறு ஏதேனும் உலாவியை பயன் படுத்தி பார். எனக்கு இந்த பிரச்சனை ஏற்படுபோது நானும் மொசிலா தான் உபயோகித்தேன்.
அதை நீக்கிவிட்டேன். இப்போது எந்த பிரசனையுமே இல்லை.

கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் 755837
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 1:27 pm

ராமன். எனக்கு இது போல அடிக்கடி ஏற்படும்.

முதலில் கணினியை முழுவதுமாக ஆப் செய்து விட்டு cpu பின்னே உள்ள வைர்களை நீக்கிட்விட்டு மீண்டும் பொருத்தி ஆன் செய்து பார்.வைர் லூசாக இருக்கலாம். அப்படியும் சரியாக வில்லையென்றால் கண்டிப்பாக சாப்ட்வேர் பிராப் தான்.

மொஜில்லா கிராஸ் என்ற பாப் அப் மெனு - இதனால் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம். மொசில்லாவாய் அணின்ஸ்டால் செய்து விட்டு வேறு ஏதேனும் உலாவியை பயன் படுத்தி பார். எனக்கு இந்த பிரச்சனை ஏற்படுபோது நானும் மொசிலா தான் உபயோகித்தேன்.
அதை நீக்கிவிட்டேன். இப்போது எந்த பிரசனையுமே இல்லை.

அக்கா நன்றிகள், நீங்கள் எந்த உலாவியை பயன்படுதுகிறீர்கள்......

அக்கா ரேவதி கூறியது போல், ஆட்டோமேடிக் ரீஸ்டார்ட் என்ற ஆப்ஷன் என்னுடையதில் டிக் செய்யப் பட்டு இருந்தது. இப்பொழுது அதை அன்டிக் செய்து விட்டேன். ஆனால், எப்படி இந்த ஆப்ஷன் டிக் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

நன்றிகள் ரேவதி

நன்றிகள் அக்கா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Dec 16, 2011 1:28 pm

பிஜிராமன் wrote:வணக்க நண்பர்களே

கணினி தானாக சட் டவுன் ஆகிறது, வைரஸ் ஸ்கேன் செத்து பார்த்தேன் வைரஸ் இருப்பதாக தெரியவில்லை வேறு என்ன காரணமாக இறுக்கும் என்று கூறுங்கள்.

உங்களது கணினி தானாக சடோவ்ன் ஆகின்றது என்றால் உங்களது பிரசசர் அதிகமாக ஹீட் ஆகின்றது என்று அர்த்தம் அதனால் அதனுடைய கூளிங் பேன் ஐ நன்கு சுத்தம் செய்து கூலிங் பேஸ்ட் ஐ கொண்டு பிரசசர் இன் மேல் பகுதியில் நன்கு தடவி பின்பு பிரசசர் பேன் ஐ மாட் டிகொல்லுங்கள்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Jjji
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 1:29 pm

முகம்மது ஃபரீத் wrote:
பிஜிராமன் wrote:வணக்க நண்பர்களே

கணினி தானாக சட் டவுன் ஆகிறது, வைரஸ் ஸ்கேன் செத்து பார்த்தேன் வைரஸ் இருப்பதாக தெரியவில்லை வேறு என்ன காரணமாக இறுக்கும் என்று கூறுங்கள்.

உங்களது கணினி தானாக சடோவ்ன் ஆகின்றது என்றால் உங்களது பிரசசர் அதிகமாக ஹீட் ஆகின்றது என்று அர்த்தம் அதனால் அதனுடைய கூளிங் பேன் ஐ நன்கு சுத்தம் செய்து கூலிங் பேஸ்ட் ஐ கொண்டு பிரசசர் இன் மேல் பகுதியில் நன்கு தடவி பின்பு பிரசசர் பேன் ஐ மாட் டிகொல்லுங்கள்

நன்றிகள் முகமது........கூலிங் பேஸ்ட் எங்கு கிடைக்கும்..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Dec 16, 2011 1:35 pm

="பிஜிராமன்"
நன்றிகள் முகமது........கூலிங் பேஸ்ட் எங்கு கிடைக்கும்..........

எல்லா கணினி விற்கும் இடத்தில் கிடைக்கும் அதை போல் உங்களது உலாவி ஏன் இவ்வாறு பாப் அப் ஆகின்றது என்றால் க ணி னி தானாக ரீஸ்டார்ட் ஆகும் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே அணைத்து செய்யலபாடுகளும் நிறுத்தப்படும் அதனால் அத்தகைய மெசேஜ் வரும்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள்  - பிஜிராமன் Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 1:36 pm

பிஜிராமன் wrote:

அக்கா ரேவதி கூறியது போல், ஆட்டோமேடிக் ரீஸ்டார்ட் என்ற ஆப்ஷன் என்னுடையதில் டிக் செய்யப் பட்டு இருந்தது. இப்பொழுது அதை அன்டிக் செய்து விட்டேன். ஆனால், எப்படி இந்த ஆப்ஷன் டிக் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

நன்றிகள் ரேவதி

நன்றிகள் அக்கா

பிரச்சனை தீர்ததா...சந்தோஷம் ஜாலி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 1:36 pm

எல்லா கணினி விற்கும் இடத்தில் கிடைக்கும் அதை போல் உங்களது உலாவி ஏன் இவ்வாறு பாப் அப் ஆகின்றது என்றால் க ணி னி தானாக ரீஸ்டார்ட் ஆகும் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே அணைத்து செய்யலபாடுகளும் நிறுத்தப்படும் அதனால் அத்தகைய மெசேஜ் வரும்

மிக்க நன்றிகள் நண்பா.....மிகவும் பயனுள்ளதாக இருந்தது......... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக