புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_m10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10 
60 Posts - 48%
heezulia
அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_m10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_m10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_m10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_m10அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Dec 18, 2011 6:58 pm

சென்னை: ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தியதின் மூலம் பிரபலமான அன்னா ஹசாரே தற்பொழுது நாடு முழுவதும் மாநாடுகளை நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார். ஊழலுக்கு எதிரான இயக்கம் ஆரம்பித்த பின் முதல் முதலாக சென்னை வந்த அன்னாவுக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டது.. இதனால் அன்னா ஆதரவாளர்கள் பேரதிர்ச்சியடைந்தனர்.

தனது சுற்றுபயணத்தில் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று சென்னை வந்திறங்கினார். அப்போது அவருக்கு பெரியார் தி.க., 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டின. நாடெங்கும் ஆதரவு கிடைத்து வரும் வேளையில் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அன்னாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியார் தி.க.வினர் அன்னா ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டினர். மேலும் இந்தி வெறியரான ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி தான். இந்தி வெறியரான அன்னா இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்றும் அவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார் என்றும் பெரியார் தி.க.வினர் குற்றம் சாட்டினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அன்னாவுடன் கிரண் பேடியும் உடன் வந்திருந்தார். இன்று மாலை ஊழலுக்கு எதிராக ஜன் லோக்பால் கொண்டு வருவதை ஆதரித்து பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் அன்னா பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்வு - inneram

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Dec 18, 2011 7:01 pm

இவங்களுக்கு இதே வேலை தான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Scaled.php?server=706&filename=purple11
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Dec 18, 2011 7:14 pm

ந.கார்த்தி wrote:இவங்களுக்கு இதே வேலை தான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நாங்க அப்படிதான் வளரவும் மாட்டோம் வளர விடவும் மாட்டோம்.....

அவரவர் கருத்து கொள்கை அவரவருக்கு....விடுங்க பாஸ்....
இதுக்கெல்லாம் கவலைப்டலாமா,,,,நாம கவலை பட பல விஷயம் இருக்கு...

ஒருத்தன் தண்ணி தர மாட்டேங்குரான் சோகம்
ஒருத்தன் கரண்ட் தர மாட்டேங்குரான் என்ன கொடுமை சார் இது
ஒருத்தன் நம்ம ஊரு பஸ் மட்டும் கொளுத்துரான். அநியாயம்

நம்ம ராசி அப்படி..

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Dec 18, 2011 7:25 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ந.கார்த்தி wrote:இவங்களுக்கு இதே வேலை தான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நாங்க அப்படிதான் வளரவும் மாட்டோம் வளர விடவும் மாட்டோம்.....

அவரவர் கருத்து கொள்கை அவரவருக்கு....விடுங்க பாஸ்....
இதுக்கெல்லாம் கவலைப்டலாமா,,,,நாம கவலை பட பல விஷயம் இருக்கு...

ஒருத்தன் தண்ணி தர மாட்டேங்குரான் சோகம்
ஒருத்தன் கரண்ட் தர மாட்டேங்குரான் என்ன கொடுமை சார் இது
ஒருத்தன் நம்ம ஊரு பஸ் மட்டும் கொளுத்துரான். அநியாயம்

நம்ம ராசி அப்படி..

சரி தான் அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி Scaled.php?server=706&filename=purple11
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 10:15 am

கறுப்புக்கொடி காட்டியது மிகவும் சரி. ''ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு வரும் ஓநாய்களுக்கு நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்'' என்று இயேசு நாதர் கூறினார். இவனும், காந்திக் குல்லாய், கதர் துணி அணிந்த ஒரு கருப்பு ஓநாய் தான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக