புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_c10இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_m10இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_c10இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_m10இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_c10இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_m10இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_c10இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_m10இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 1:32 am

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நாளை நடக்கிறது. இதுவரை இரு அணிகளும் மோதிய டெஸ்ட் போட்டிகளின் சிறு கண்ணோட்டம்:


இந்திய அணி 9 முறை ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஆனால் ஒரு முறைகூட தொடரை வென்றது இல்லை. முதல் முறையாக 1947-48-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றது. 5 டெஸ்ட் கொண்ட தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. அதன்பிறகு 1967-ம் ஆண்டு 0-4 என்ற கணக்கிலும், 1977-ம் ஆண்டு 2-3 என்ற கணக்கிலும் இழந்தது.

1980-ம் ஆண்டு 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 1985-ம் ஆண்டு 3 டெஸ்டும் “டிரா” ஆனது. 1991-92ம் 0-4 என்ற கணக்கிலும், 1999-2000-ம் ஆண்டு 0-3 என்ற கணக்கிலும், 2007-08-ம் ஆண்டு 1-2 என்ற கணக்கிலும் தொடரை இழந்தது.

2003-ம் ஆண்டு 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆஸ்திரேலியாவில் இந்தியா 6 முறை தொடரை இழந்துள்ளது. 3 முறை தொடர் சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி 2004-ம் ஆண்டு 7 விக்கெட் இழப்புக்கு 705 ரன் குவித்ததே (சிட்னி) அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆஸ்திரேலியா 1947-ம் ஆண்டு 674 ரன் (அடிலெய்ட்) குவித்து இருந்தது.

இந்திய அணி 1947-ம் ஆண்டு 58 ரன்னில் (பிரிஸ்பேன்) சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். ஆஸ்திரேலியா 1980-ம் ஆண்டு 83 ரன்னில் (மெல்போர்ன்) சுருண்டு இருந்தது.

தெண்டுல்கர் 31 டெஸ்டில் 3151 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சம் 241 ரன் ஆகும். 11 சதம் அடித்துள்ளார். லட்சுமண் 2279 ரன் எடுத்துள்ளார். 6 சதம் அடித்துள்ளார். அதிகபட்சம் 281 ரன் ஆகும்.பாண்டிங் 25 டெஸ்டில் 2011 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சம் 257 ஆகும்.

கும்பளே 20 டெஸ்டில் 111 விக்கெட் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களில் பெர்ட்லீ 53 விக்கெட் (12 டெஸ்ட்) கைப்பற்றியுள்ளார்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 26, 2011 11:14 am

நல்ல தகவல்
இந்த முறை நிச்சயம் இந்தியா வெல்லும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 4:12 pm

இன்றைய நிலை

ஆஸி 277/6 89 ஓவெர்ஸ்

ஜாகிர் கான் 2 விக்கெட்
உமேஷ் யாதவ் 3 விக்கெட்
அஸ்வின் 1 விக்கெட்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக