புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
78 Posts - 49%
heezulia
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
120 Posts - 53%
heezulia
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
8 Posts - 4%
prajai
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_m10ஆம்புலன்ஸ் – வரலாறு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்புலன்ஸ் – வரலாறு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 6:08 pm

ஆம்புலன்ஸ் – வரலாறு
ஆம்புலன்ஸ் – வரலாறு Images11yy

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இட த்திற்கு எடுத்துச் செல் லும் வாகனமாக இரு ந்த ஆம்புலன்ஸ் ஜன.8 முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்து கள் என “மினி மொபை ல் ஆஸ்பத்திரி’யாக வ லம் வருகிறது.
ஆம்புலன்ஸ் – வரலாறு Images12dc
இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்கு கிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக் கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம் புலன்ஸ் வாகனங்கள் உருவாகு வதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வா கன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங் களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டி ற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வர ப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் “இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்’ என்ற நிறு வனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆம்புலன்ஸ் – வரலாறு Images13u
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழை த்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் “108′ என்ற பெய ரில், இலவச ஆம்புலன்ஸ் திட் டமாக, ஆந்திராவில் அறிமுக ப்படுத்தப்பட்டது. இன்று தமிழ கம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத் தின் தன்மைக்கு ஏற்ப, “108′ ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புல ன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தர காண்ட் மாநிலத்தில், ஹெலி காப்டர் ஆம்புலன்ஸ் அறிமுக ப்படுத்த திட்டமிடப்பட்டுள் ளது. “108′ஐ குறிக்கும் வகை யில், ஆண்டின் முதல் மாத மான ஜனவரியில், 8 ம் தேதி யான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

http://vidhai2virutcham.wordpress.com/




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ramkey
ramkey
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011

Postramkey Wed Dec 28, 2011 8:16 pm

மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் “இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்’ என்ற நிறு வனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார்.

அட அப்படியா !? தகவலுக்கு nandari சிரி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 28, 2011 9:29 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆம்புலன்ஸ் – வரலாறு 1357389ஆம்புலன்ஸ் – வரலாறு 59010615ஆம்புலன்ஸ் – வரலாறு Images3ijfஆம்புலன்ஸ் – வரலாறு Images4px
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 28, 2011 10:01 pm

நல்லத் தகவல் .
மேலும் , ஆம்புலன்ஸ் வண்டிகளில் AMBULANCE என்ற வார்த்தையை ,முன் பக்கத்தில் வலமிருந்து இடமாக ,MIRROR IMAGE வடிவத்தில்( ECNALUBMA ) பெயிண்ட் அடித்து இருப்பார்கள்.
ஆம்புலன்ஸ் வண்டியில், ஹாரன் வேலை செய்யாவிட்டாலோ, சுழலும் விளக்கு வேலை செய்யாவிட்டாலும், முன்னால் போகும் வண்டியை முந்தும் போது, முன்னே போகும் வண்டியில் ambulance என்கிற வார்த்தை பக்கக் கண்ணாடியில் தெரியும். அவசரமாக கடந்து செல்ல வழி விட சுலபமாக இருக்கும்.
ரமணியன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக