புதிய பதிவுகள்
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
12 Posts - 92%
Geethmuru
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
139 Posts - 56%
heezulia
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
9 Posts - 4%
prajai
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_m10கல்கி அவதாரம் எப்போது வரும்????? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி அவதாரம் எப்போது வரும்?????


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Dec 28, 2011 11:42 pm

தற்ப்போது கலி யுகம்--கலி புருசனின் ஆட்சி நடக்கிறது என்பதில் எல்லா மதங்களுக்கும் மத பிரிவுகளுக்கும் மாற்று கருத்து இல்லை!
கல்கி எப்பொது என்பது பற்றிய பல வகையான கனிப்புகள் பொய்த்துப்போனதர்க்கு காரனம் கடவுளே! இன்னும் போதிய அளவு ஆத்துமாக்கள் தேரவில்லை என்பதாக இருக்கலாம்
இது தொடர்பான விசயங்களை மற்ற இறை தூதர்களை விட இயேசு விரிவாய் பேசியுள்ளார்
இயேசு சொன்னார்:மேசியா--கல்கி--அங்கிருக்கிரார் இங்கிருக்கிரார் என்று சொல்லப்படும் நம்பாதிருங்கள் பிணம் எங்கேயோ அங்கு கழுகுகள் கூடும் அது போல கல்கியின் வருகை எல்லொருக்கும் வெட்ட வெளிச்சமாய் தெரியும்!
மத்தேயு 24:
21. ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.


30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.


31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
குரான்:
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)


பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)


இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)


வானம் பிளந்து விடும்போது (84:1)


வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)


சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)
`சூர்` என்னும் எக்காளம் தொனிக்கும் அப்பொது தேவதூதர்கள் வானத்திலிருந்து இறங்கி மனிதர்கள் எல்லோரையும் கூட்டி சேர்ப்பார்கள் மரித்த ஆத்துமாக்கள் அனைத்திர்க்கும் ஆவி அருளப்படும் அப்பொது பூமி தன்னிடம் மரித்தவர்கள் அனைவரையும் வெளிப்பட செய்யும் வானத்திளிருந்து சிம்மாசனத்தில் ஒருவர்(கல்கி) இறங்கி வருவார்!மனிதர்கள் இரு பிரிவாய் பிரிக்கப்படுவர் !அப்போது கல்கி வலப்பக்கத்தில் இருப்பவர்களைப்பார்த்து கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள் நான் தாகமாயிருந்தேன் தண்ணீர் கொடுத்தீர்கள் பசியாயிருப்தேன் உணவளித்தீர்கள் வியாதியாய் இருந்தேன் பார்க்க வந்தீர்கள் இப்போது எம்மோடு அடுத்த யுகத்தில் பிரவேசியுங்கள் என்பார் அப்போது அவர்கள் நாங்கள் எப்போது உம்மைக்கண்டோம் என்பார்கள் சிறியவர்கள் ஒருவருக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்பார் இடப்பக்கத்தில் இருப்பவர்களைப்பார்த்து கலியின் பிள்ளைகளே அசுரர்களுக்கும் உங்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்ட நரகத்திர்க்கு செல்லுங்கள் என்பார் அப்போது அதில் சிலர் கர்த்தாவே கர்த்தாவே உங்கள் பெயரால் தீர்க்கதரிசணம் உரைத்தோம் அல்லவா உங்கள் பெயரால் வியாதிகளை சுகமாக்கினோம் அல்லவா என்பார்கள் அக்கிரம செய்கைக்காரரே உங்களை ஒருக்காலும் அறியேன் என்பார்!
இயேசு சொன்னதிலிருந்து நாம் புரிய வேண்டியது:
அ)கலி யுக முடிவிலே நியாயத்தீர்ப்பு செய்ய கல்கி வானத்திலிருந்து தேவதூதர்கள் புடை சூழ வருவார்!அவர் பிறக்கிரவர் இல்லை!
ஆ)கல்கி வரும்போது கலியுகத்தில் மனிதர்களாய் இருந்து இறந்த மனிதர்களின் ஆத்துமாக்கள் அனைத்திர்க்கும் ஆவி அருளப்பட்டு ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுவார்கள்(மனிதன் ஒருமுறை பிறப்பதும் நித்திரையடைந்து நியாயத்தீர்ப்பு அடைவதும் அவனுக்கு விதிக்கப்பட்ட விதியாய் இருக்கிறது----இயேசு)
கல்கியாய் வரப்போகிறவர் ராமரே என்பது ஆதி இந்து மதக்கொள்கையாகும்
ராம ராஜ்ஜியம் வந்து உலகம் சுபிட்சமடையும் என்பது பிரமமகுமாரிகள் சங்க ஸ்தாபகரின் உபதேசமாகும்
க்ரிஷ்ணர் தான் வரப்போகிறவர் என பாஹாய் சமயம் கூட சொன்னால் ஆதரிக்கிரேன் ஏனென்ரால் ராமர் தான் க்ரிஷ்னராகவும் அவதரித்தார் என்பதும் உண்மையே!அதே ராமர் தான் இயேசுவாகவும் அவதரித்தார் என்றால் துள்ளிக்குதித்து எதிர்கிறார்கள்? உண்மை உண்மை தான்!
ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் ஒரே நபர் தான் வந்தார்! இயேசு நியாயம் தீர்க்க நானே வருவேன் என்று சொன்னார்!இவர்கள் பரலோகம் சென்றவர்கள்
ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் வந்த அதே நபர் தான் கல்கியாகவும் வரப்போகிறவர்
கடவுளொரு காரியம் நடக்க வேன்றுமென்ரால் `ஆகுக` என பேசினால் அந்த காரியம் நடந்துவிடும் குரான் வரை அனைத்து வேதங்களும் அவர் பேசினால் காரியம் நடக்கிறது என சொல்லுகிறது!

அந்த `வார்த்தை` தான் ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் பூமியில் அவதரித்தது!
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
ஆனாலும் மூவர்கள் கடவுளல்ல;ராமர் எப்பொதும் கடவுள் என்று தன்னை சொன்னதில்லை க்ரிஷ்னரும் இயேசுவும் அவ்வாறே!ஆனால் குரு என்று சொல்லிக்கொண்டார்கள் நானே வழி என்ராறே தவிற நானே கடவுள் என்று சொல்லவில்லை!ஆனால் சீடர்கள் மூலமாக கலி புருஷன் இவர்களை கடவுளாக சித்தரித்து மதமாக்கி கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு கும்பிட்டால் மட்டும் போதும் என்கிற மாயையை பரப்பி மனிதர்களை கெடுப்பதில் வெற்றி பெறுகிறான்! தாய் ஒரு அடி பாய்ந்தால் குட்டி ஒன்பது அடி பாயும் என்பது போல மூன்று அவதாரங்களுடன் ஆமை பண்றி என பொய்யான அவதாரங்களை கலி புருசன் பரப்பி குழப்பிக்கொண்டு இருக்கிறான்!இந்த மூன்று அவதாரங்களும் மனிதர்களாய் வந்தார்கள் கடவுளொடு ஒப்புரவாவது பற்றி பரப்பினார்கள் நீதியை நிலைனாட்டினார்கள் வேதத்தை கொண்டு வந்தார்கள் அசுரர்களொடு யுத்தம் செய்து இறைபேரரசை நிலைனாட்டினார்கள் வரப்போகிற நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்தார்கள் கடவுளின் வார்த்தை இம்மூவராய் பூமிக்கு இறைதூதுவராய் அவதரித்தது!அவதாரம் என்பது மேசியா (அ) மஸீஹ் என்பதாகும்!
22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்
இரண்டு வகையான இறைதூதர்கள் இருப்பதாக கடவுள் சொல்லுவதை கவணியுங்கள்!1)மலக்கிலிருந்து(தேவதூதர்கள்) வந்த இறைதூதர் 2)மனிதர்களிலிருந்து வந்த இறைதூதர்!ராமர்-கிரிஸ்ணர்-இயேசு-கல்கி மலக்குகள்!
முஹமது நபி சாதாரன-மனித இறைதூதர்;மஸீஹ் அல்ல! மனித முயர்ச்சியால் பக்தியால் ஞானத்தால் கடவுளை நெருங்கியவர்கள் இறைதூதராய் ஆவதுண்டு இத்தகையவர்களில் முஹமது முத்திரை மோதிரம் போன்றவர் வெற்றியாளர் ஆனால் பூமியில் நித்திரையில் இருப்பவர் இவர்கல் அனைவரும் கடவுளை பற்றி மட்டும் தான் பிரசங்கித்தார்கல் கலி புருசனால் சிலர் துன்பப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள் கடவுளைக்குறித்து பிரசங்கிக்கிரவர்களை மதத்தின் பெயரால் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டே கொல்லுகிறவர்கலெல்லாம் கலியின் பிள்ளைகளே கலி புருசனாலும் பூமியில் அவதாரங்களும் தூதர்களும் உண்டு!இவர்கள் உயிரோடு இருக்கும் போதே தாங்கள் கடவுள் என்று சொல்லுவார்கள்!
ஆக கல்கி யுகம் வரை அவ்வப்போது உலகை சீர்திருத்த இறைதூதர்கள் மட்டுமே வர வாய்ப்பு உள்ளதே தவிர கல்கி இறைதூதரை விட மேலானவர்!மஸீஹ்! முஹமது இறைதூதர் மட்டுமே! கல்கி அல்ல!தற்ப்பொது அவர் மரித்து பூமியில் நித்திரையில் நியாயத்தீர்ப்பு நாளுக்காய் காத்திருக்கிறார்!மஸீஹ் ஆகிய ராமர்(எ)கிரிஸ்ணர்(எ)கிரிஸ்து(எ)இயேசு மரிக்காதவர்!
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
மஸீஹ் கொல்லப்படாமல் கடவுள் தன்னிடம் உயர்த்திக்கொண்டார் என்றால் அதற்க்கு ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்!மஸீஹ் என்றால் ஆளுகிரவர் என்று பொருள்!இயேசு முதலாம் வருகையில் என்ன ஆண்டார்?முஹமது செய்ததில் கால்வாசி கூட எதும் செய்யாத இயேசுவை பொய் சொல்லாத குரான் எதற்க்காக மஸீஹ் என்று சொல்ல வேண்டும்?இயேசுவை விசாரித்த பிலாத்து ராஜா `நீ ராஜாவா?` எனக்கேட்ட போது ஆம் ஆனால் இப்போதல்ல!---இந்த யுகத்தில் அல்ல-வரப்போகிற கல்கி யுகத்தை கடவுளின் பிரதினிதியாக இருந்து ஆளப்போகிறவர் என்பதை சொன்னார்!
முதலாம் நியாயத்தீர்ப்பிற்க்கு பிறகு நிறைய மனித ஆத்துமாக்கள் நரகத்தீர்ப்புக்கு ஆளாவார்கள்!தேறிய நபர்களை அப்படியே பரலோகத்திற்க்கு ஏற்றுக்கொள்ள முடியாது!ஏணென்றால் மனித ஆத்துமாவில் உள்ள தீய சிந்தைகள் அனைத்தும் பரிசுத்தப்பட வேண்டும்!அதற்க்கு மஸீஹ்--கிறிஸ்துவின் ஆட்சியில் உலகம் ஒரு யுகம் இருக்கும்!அப்போது அசுர ஆவிகள் மனிதர்களை கெடுக்காதபடி அவைகள் கட்டப்பட்டு பாதாளத்தில் அடைக்கபடும்!அப்போது நல்ல செயல்களை மட்டுமே செய்துசெய்து மனிதர்கள் இயல்பே நல்லவர்களாய்--பரிசுத்தம் அடைவர்!அதன் பிறகு கொஞ்ச காலம் அசுர ஆவிகள் கட்டவிழ்த்து விடப்படும்!முடிந்த அளவு மனித ஆத்துமாக்களை கெடுக்க இடம் கொடுக்க படும்!அதில் கெடாதவர்களே முற்றிலும் பரிசுத்தம் அடைந்தவர்கள்!இதன் பிறகு இரண்டாம் நியாயத்தீர்ப்பு!இதில் அசுர ஆவிகளும் அவைகளால் கெடுக்க பட்ட மனித ஆத்துமாக்களும் முற்றிலும் அழிக்க படுவர்!இதன் பின்னர் தேறிய ஆத்துமாக்கள் பரலோகம் எடுத்துக்கொள்ளப்படுவர்!பூமியும் மனித படைப்பும் இருக்காது!பூமியில் மனித படைப்பு என்பது தேவதூதர்களில் கடவுளின் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்து பிறிந்த அசுரர்களை வெளியேற்றியதால் தேவதூதர்களில் உண்டான காலி இடத்தை நிறப்புவதுதான்!அந்த மனிதர்கள் தேறாமல் அழிய வேண்டும் என்பதற்க்கு அசுரர்கள் கடும் முயற்ச்சி செய்கிறார்கள்!
15:36. “என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் (அசுரன்)கூறினான்.
15:39. (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
இந்த பூமிக்கு உரிய வாழ்வில் மனிதர்கள் மூலமாக கடவுளுக்கும் அசுரனுக்கும் ஒரு யுத்தம் நடந்து வருகிறது என்பதை மஸீஹ் ஆகிய கிரிஸ்ண்ர் குருசேத்திர யுத்தம் என்று வர்னித்து அதில் அர்ச்சுணன் ஆகிய மனிதன் இறைதூதனின் உபதேசத்தை கேட்டு நடந்தால் வெள்ளலாம் என்று சொன்னர்!
இயேசுவின் `இஞ்சீல்` வேதத்தில் உள்ளதைக்கூட குரான் சொல்லவில்லை!குரான் ஆப்ரஹாம் முதல் இயேசுவுக்கு முன் வந்த யூத நபிமார்கள்(மனித நபிகள்) சிறுகசிறுக கொண்டுவந்த வேதத்தை முழுமையாக சொன்னதே தவிற உலகின் மஸீஹ் கள் கொண்டுவந்த வேதத்தை சரிவர சொல்லவில்லை என்கிற உண்மையை கடவுளிடம் கேட்டால் கற்றுக்கொள்ளலாம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக