புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_m10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_m10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_m10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_m10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_m10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_m10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_m10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_m10ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டிபிறந்த சகோதரர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 3:28 pm



ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Twinst

உலகிற்கு எத்தனையோ ஆச்சசரியங்களை தந்துள்ள, அமெரிக்காவில் வாழும் மனித ஆச்சர்யம்தான் லோரி-டோரி என்றழைக்கப்படும் இரட்டை சகோதரிகள். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அதிக காலம் வாழ்ந்ததில்லை, என்ற விஞ்ஞான சாத்திரத்தை முறியடித்து சமீபத்தில் தங்களது 50 வது பிறந்த தினத்தை வெற்றிகரமாக கொண்டாடி உள்ளார்கள்.

பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்த இந்த இரட்டை சகோதரிகளின் முகப்பகுதி ஒட்டியுள்ளது. முக்கியமான நரம்புகளும், மூளையின் 30 சதவீத தன்மையும் பொதுவானதாக இருந்ததால், இருவரையும் சேதாரமில்லாமல் பிரிப்பது என்பது, அப்போதைய மருத்துவம், மற்றும் மருத்துவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.


இந்த விசித்திர பிறவிகள் அதிக காலம் வாழப்போவதில்லை, ஆகவே வாழும் வரை வாழ்ந்து விட்டு போகட்டும் என்று மருத்துவர்கள் சொன்னதால் இரட்டையர்கள் அப்படியே வாழ்ந்தனர், வாழ்ந்து வருகின்றனர். அதுவும் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டனர்.

நாங்கள் எங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டுதான் போவோம் என்று சொல்லும் இந்த இரட்டையர்களின் வாழ்க்கைதான் எப்படிப்பட்டது.

குறையுடன் எந்த குழந்தையும் பிறக்கக்கூடாதுதான், தப்பித் தவறி பிறந்து விட்டால் அதையே நினைத்து, இருக்கும் தங்களின் வாழ்க்கையையும், தங்களுக்கு பிறந்தவர்களின் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் நம்மவர்கள் மத்தியில் லோரி-டோரி வாழ்க்கை பலருக்கு படிப்பினைதான்.

இருவரில் டோரி உயரம் குறைவானவர். இவரது உயரத்திற்கு ஈடு கொடுத்து லோரி தலை குனிந்தபடியே நடந்து செல்வார். அதிலும் பிரச்னையாக டோரிக்கு 24 வயதான போது முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக நடக்கும் சக்தியை இழந்தார். இதனால் டோரி தானே உருவாக்கிய உருளும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறார். லோரி வேண்டிய இடத்திற்கு அவரை நாற்காலியில் வைத்து தள்ளிச் செல்கிறார்.

இருவருக்குள்ளும் நல்ல ஒற்றுமை என்றாலும் ரசனைகளில் நிறைய வேறுபாடு உண்டு. டோரிக்கு இசையில் நிறைய ஆர்வமுண்டு. தனது இசை திறமையால் நிறைய விருதுகளும் வாங்கிக் குவித்துள்ளார். இதே போல நிறைய புத்தகங்கள் படிப்பார். லோரி ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார். அவர் வேலை செசய்யும்போது டோரி புத்தகமும் கையுமாகவே இருப்பார்.

இவர்களது வீட்டில் இவர்கள் இருவருக்கும் தனித்தனி பெட்ரூம் உண்டு. இன்று லோரியின் படுக்கையில் தூக்கம் என்றால் மறுநாள் டோரியின் படுக்கையில் தூக்கம் என்று தங்களது படுக்கை அறைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

நாங்கள் இரட்டையர்களே தவிர எங்களது உணர்வுகள் முதல் கொண்டு உணவு முறை வரை, நிறைய வித்தியாசங்கள் உண்டு. எங்களது வாழ்க்கை உங்களது பார்வையில் வேண்டுமானால் விசித்திரமாக இருக்கலாம். ஆனால் எங்களது பார்வையில் எந்த விசித்திரமும் இல்லை, வித்தியாசமும் இல்லை.

லோரி பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆணைப்போல உடை உடுத்தி தலைமுடியை வெட்டிக் கொண்டதுடன் தனது பெயரையும் ஜார்ஜ் என்று மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் எனக்கு அவள் டோரிதான். டோரியின் இசை ஆர்வம் காரணமாக வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைய ஏற்பட்டுள்ளது என்று கூறும் லோரிக்கு ஒரு காதலரும் உண்டு. அந்த காதலருடன் நான் உரையாடும்போது டோரி காட்டும் பொறுமை, நிதானம் யாருக்குமே வராது என்ற லோரி, ஒரு லாரி விபத்தில் தனது காதலனை இழந்து விட்டார். அப்போது லோரியை விட அதிகம் துவண்டு போனது டோரிதான்.

மேடு பள்ளம் இல்லாவிட்டால் அது என்ன பாதை, சோகமும், மகிழ்ச்சியும் கலந்தில்லாவிட்டால் அது என்ன வாழ்க்கை. ஆகவே எப்போதுமே நடந்ததை எண்ணி கவலை கொள்வது இல்லை. இனி நடக்க இருப்பதை நினைத்து பயமுமில்லை. இந்த நிமிட வாழ்க்கையை இனிமையாக வாழ்வோம். சரிதானே என்று கேட்ட சகோதரிகள் மறக்கமால் உங்களுக்கு சொல்கிறார்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒட்டிபிறந்த சகோதரர்களின்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jan 02, 2012 3:42 pm

எனக்கு அவர்கள் படத்தை பார்த்ததும் வருத்தம் அதிகமாகிவிட்டது அழுகை



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 5:07 pm

பாவம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 6:15 pm

தன்னம்பிக்கயுடன் வாழும் அவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 7:28 pm

ஐயோ...பாவம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக