புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_m10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_m10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_m10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_m10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_m10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_m10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_m10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_m10சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 05, 2012 1:52 pm

சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...!

கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரீஸ் என ’அயன்’ படத்தில் பட்டையைக் கிளப்பிய அதே கூட்டணி, ’மாற்றான்’ படத்தில் மறுபடியும் கைகோர்த்திருக்கிறது.

மாஸ் ஹீரோ கால்ஷீட் கிடைத்து விட்டால் பணத்தை தண்ணி மாதிரி செலவழிக்கும் பின்னி மில் கல்பாத்தி அகோரம்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
இந்தப் படத்தில் நடிக்க தெலுங்கு உரிமைக்கான சம்பளத்தையும் சேர்த்து சூர்யாவுக்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறார்களாம் அகோரம் நிறுவனத்தில். 7-ஆம் அறிவு படத்துக்கு சூர்யாவுக்கு செட்டில் செய்யப்பட்ட ஊதியம் 14 கோடி என்கிறார்கள்.
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Rajini_surya
கோலிவுட்டின் கரண்ட் பிஸ்னஸ் வேல்யூ படி ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் சூர்யா என்று சொல்லி அதிர வைக்கிறார்கள். முன்றாவது இடத்தில் விஜயும் நான்காவது இடத்தில் கமலும் இருந்தார்களாம். தற்பொது கமலின் நான்கவது இடத்தையும் ’மங்காத்தா’ வெற்றியின் மூலம் அஜித் தட்டிக் கொண்டு போயிருகிறார் என்கிறார்கள்.
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Vijay_ajith
ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் அஜித், விஜய் ஆகியோரை விட நான்கு கோடி அதிகம் ஊதியம்பெரும் வாங்கும் முன்னனி ஹீரோவாகியிருக்கும் சூர்யாவின் ’மாற்றான்’ திரைப்படம் கோடை வெளியீடாக வெளிவர இருக்கிறது.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவின் புறநகர் ஸ்லம்களில் படம்பிடித்து திரும்பியிருக்கிறது ’மாற்றான்’ படக்குழு. சென்னை திரும்பிய கையோடு, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமாக ஒன்றரைக் கோடி செலவில் போடப்பட்டிருந்த செட்டில் “திண்ணத் திண்ணத் தீர்ந்தாயா?” என்ற பாடலை படமாக்கியிருக்கிறார்கள். நடன இயக்குனர் பிருந்தாவின் கோரியோலிராபியில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தப் பாடலை பத்து நாள் சூட் செய்திருக்கிறார்கள்.
சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Surya-reel-28a
இந்த பாடலில் சூர்யா, காஜல் அகர்வால் ஆகியோருடன் சேர்ந்து ஆடிக்கொடுத்திருக்கிறார் பாலிவுட்டின் லேட்டஸ்ட் கவர்ச்சி தேவதை இஷா ஷெர்வானி.
இந்தப் பாடல் படபிடிப்பு முடிந்து விட்டத்தால் விரைவில் குரோஷியா கிளம்புகிறதாம் ’மாற்றான்’ படக்குழு!
பொதுவாக தனது படங்களுக்கு வித்தியாசமான இடங்களைத் தேர்ந்தெடுத்து படமாக்குவதை வழக்கமாக வைத்திருக்கும் கே.வி.ஆனந்த், இந்தமுறை ’மாற்றான்' படத்துக்காக இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத குரோஷியா, ருமேனியா, செர்பியா, அல்பேனியா, மாசிடோனியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை தொடர இருக்கிறார். சிவில் உள்ள நாடாவே பார்த்து கேமராவை தூக்கிகிட்டு போறார் ஆனந்த்! வார் கரஸ்பாண்ட்டெண்ட் ஆக ஆசைப்பட்டாரோ என்னவோ?!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 05, 2012 1:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 05, 2012 1:59 pm

சூப்பருங்க வாங்கட்டும்...



சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! 224747944

சூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Rசூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Aசூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Emptyசூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! Rசூர்யாவின் சம்பளம் விர்ர்ர்...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2012 3:40 pm

இது திட்டமிட்டு பரப்பப்படும் செய்தி போல உள்ளது ,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக