புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
68 Posts - 53%
heezulia
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
1 Post - 1%
Shivanya
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
15 Posts - 3%
prajai
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
9 Posts - 2%
Jenila
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Page 1 of 3 1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 1:53 pm

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி 27-chicken-fry-300
செட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட
தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – ½ கிலோ

இஞ்சி, பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி,

காய்ந்த மிளகாய் – 5

சோம்பு – 5 கிராம்

பச்சை மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 100 கிராம்

கறிவேப்பிலை தேவையான அளவு

கடலை மாவு – ½ கப்

தேங்காய் கால் மூடி

எண்ணெய் 100 மில்லி கிராம்

உப்பு தேவையான அளவு

வறுத்தகோழி செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

அதன்பின் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய்
விடாமல் வறுத்து ஆறவைத்து மைபோல அரைக்கவும். அந்த விழுதை கழுவி வைத்த
சிக்கனுடன் கலந்து பிசிறி வைக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசிறி விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, சிறிது
தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக ஆகும். கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

மற்றொரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக
மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. இது சைட்டிஸ் ஆக தொட்டுக்கொள்ள ஏற்றது.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jan 27, 2012 5:05 pm

நன்றியுடன் பதிவெடுத்துக் கொண்டேன்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 27, 2012 5:11 pm

இந்த ஞாயிறு அன்று இந்த கோழிதான் நம்ம வீட்ல சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 5:12 pm

புரட்சி wrote:இந்த ஞாயிறு அன்று இந்த கோழிதான் நம்ம வீட்ல சூப்பருங்க
எடுரா பைக் அ திருப்புடா புரட்சி அண்ணா வீட்டுக்கு........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 5:17 pm

பிஜிராமன் wrote:
புரட்சி wrote:இந்த ஞாயிறு அன்று இந்த கோழிதான் நம்ம வீட்ல சூப்பருங்க
எடுரா பைக் அ திருப்புடா புரட்சி அண்ணா வீட்டுக்கு........
இந்த பொழப்புக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 5:18 pm

இந்த பொழப்புக்கு

பைக் நேரா உங்க மேல விட்டு ஏத்தி மர்டர் பண்ணலாம்னு சொல்றீங்களா அண்ணா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 5:20 pm

பிஜிராமன் wrote:
இந்த பொழப்புக்கு

பைக் நேரா உங்க மேல விட்டு ஏத்தி மர்டர் பண்ணலாம்னு சொல்றீங்களா அண்ணா.....
சண்டே கிருஷ்ணம்மா வீடு கிரக பிரவேஷம்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 5:24 pm

சண்டே கிருஷ்ணம்மா வீடு கிரக பிரவேஷம்.

இப்படியே காலத்த ஓட்டலாம்னு நினைப்போ. விடமாட்டோம்ல உங்க வீட்டு நிகழ்ச்சி வந்தா டேரா போட்டுருவோம்ல

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 5:25 pm

சண்டே கிருஷ்ணம்மா வீடு கிரக பிரவேஷம்.

அங்கே ஒரே வெஜ் ஆ இருக்கும்...எனக்கு வாமிட் வாமிட்டா வரும்....நான் வெஜ் தான் நமக்கு வேணும்...........ஏற்பாடு பண்றீங்களா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 5:26 pm

முஹைதீன் wrote:
சண்டே கிருஷ்ணம்மா வீடு கிரக பிரவேஷம்.

இப்படியே காலத்த ஓட்டலாம்னு நினைப்போ. விடமாட்டோம்ல உங்க வீட்டு நிகழ்ச்சி வந்தா டேரா போட்டுருவோம்ல

நிகழ்ச்சி வந்தா போறவன்...சாதா மனுஷன்.......நிகழ்ச்சியா உண்டு பண்ணிட்டு போறவன்...........ஸ்பெஷல் சாதா மனுஷன்..............

முகைதீன்......நாம ஏதாச்சும் நிகழ்ச்சியா உண்டு பண்ணிட்டு போவோம்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக