புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”  Poll_c10கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”  Poll_m10கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”  Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

1 Post - 2%
சிவா

Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”  Poll_c10கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”  Poll_m10கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”  Poll_c10 
151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 12:03 pm

கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”
on Monday, February 6, 2012 | 0 Comment

கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”  Karunanidhi-20120205-1

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்-அழகிரி ஆட்களின் மோதலை சமாளிக்க வேண்டிய வேலையுடன், மற்றொரு சங்கடத்தையும் சமாளிக்க வேண்டிய நிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது. பொதுக்குழு மேடையில், “காங்கிரஸ் கூட்டணி வேண்டவே வேண்டாம்” என்ற ஆவேசப் பேச்சுகளுக்கு, கூட்டத்தில் கிடைத்த அதீத வரவேற்பு அவரை சங்கடப்படுத்தியது.

இவர்கள் சொல்வதுபோல காங்கிரஸ் உறவை முறித்துக்கொள்ள முடியுமா? “உறவை முறியுங்கள்” என்று மேடையில் முழங்கும் ஆட்கள், அல்லது அதற்கு விசில் அடிக்கும் ஆட்கள் கூட்டம் முடிய வீட்டுக்கு போய்விடுவார்கள். அவர்களுடைய மகளா ஜெயிலில் இருந்து பெயிலில் வந்திருக்கிறார்?எனவே, கட்சிக்காரர்களில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ் உறவை முறிக்கச் சொல்லி கோஷமிட்டாலும், முறிக்க முடியாத நிலையில் உள்ளார் கருணாநிதி. அவர்கள் கட்சி நலனுக்காக கோஷம் போடுகிறார்கள். கட்சித் தலைவரின் குடும்ப நலனை விடவா கட்சி நலன் பெரிதாகிப் போய்விட்டது?

அதற்காக அவர்களிடம் “இத பாருங்கப்பா.. கனிமொழி முழுமையாக ரிலீஸ் ஆகல. பெயிலில வந்திருக்கா. காங்கிரஸ் கூட்டணி முறிஞ்சா, நாளைக்கே பெயில் கேன்சல் ஆயிரும். தயாளு அம்மாளு விவகாரம் அதவிட பெரிய டேஞ்சர். காங்கிரஸ் தயவில அவரை குற்றவாளி பட்டியலில் சேர்க்காம, சாட்சி லிஸ்டில சேர்த்திருக்கு. காங்கிரஸ் தயவு இல்லாம போனா, ஸ்பெக்ட்ரம் கேஸில் ஸ்டாலின் எந்த லிஸ்டில் போய் சேருவார்னு எனக்குதான் தெரியும். அதால காங்கிரஸை கைவிட முடியாதுப்பா” என்று வெளிப்படையாக சொல்லவா முடியும்?

பாவம் தலைவருக்கு கூச்சமாக இருக்காதா?
இதனால், பொதுக்குழு கூட்டத்தில் மைக் பிடித்து, வேறு ஸ்டைல் விளக்கம் ஒன்றை கொடுத்துவிட்டார் கருணாநிதி.“இங்கு பேசிய பெரும்பான்மையோர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருந்தது. நீங்களும், உங்கள் கைகளில் பலம் உள்ள அளவுக்கு பலத்த கைதட்டல் மூலம் ஆதரவைக் காட்டினீர்கள். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். லோக்சபா தேர்தலில், எந்தக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவர் தான் பிரதமராக வர முடியும்.

இப்போதே, பிரதமர் பதவி ஜெயலலிதாவுக்குத்தான் என, தமிழகத்தில் பிராமண உத்தமர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அதற்கான வேலையை, டில்லியில் உள்ள பார்ப்பன நண்பர்கள் இப்போதே தொடங்கி விட்டனர். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை.ஆனால், பாரதீய ஜனதா வந்தால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மீண்டும் ஒரு பாபர் மசூதி தகராறு வரும். அது வராமல் தடுக்க வேண்டுமானால், நமக்கு இருக்கிற ஒரே மாற்று, காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதுதான். பிரதமர் பதவிக்கு தகுதியான கட்சி காங்கிரஸ்தான். காங்கிரசுக்குள்ளே சண்டை எப்போது ஓயுமோ, தெரியாது. ஆனாலும், இருக்கிற கட்சிகளில், ஓரளவாவது மதவாதத்துக்கு இடம் தராத, பகுத்தறிவுக்கு இடம் தரும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.

இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்கிவிட நான் விரும்பவில்லை. இதை, பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.

அட, கலைஞர் தமது குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையும், பாரத திருநாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையும் ஒரே திசையில்தான் உள்ளனவே.. அதிஷ்டசாலிதான் நம்ம தலைவரு.

தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 06, 2012 12:13 pm

பிரசன்னா wrote:பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
அடடா .... வரலாற்றில் இடம்பெறக்கூடிய அற்புதமான கருத்து மகிழ்ச்சி மகிழ்ச்சி ..... (மனசாட்சி :- இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 12:23 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
அடடா .... வரலாற்றில் இடம்பெறக்கூடிய அற்புதமான கருத்து மகிழ்ச்சி மகிழ்ச்சி ..... (மனசாட்சி :- இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது )

சிரி சிரி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரி சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக