புதிய பதிவுகள்
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 18:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:43

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 16:17

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
91 Posts - 51%
heezulia
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
76 Posts - 42%
mohamed nizamudeen
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
30 Posts - 55%
heezulia
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
21 Posts - 38%
mohamed nizamudeen
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu 9 Feb 2012 - 13:01


அடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்!
முவிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர் சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது. அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.

ஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத் துரத்தியது. நடுங்கிப் போன நாய், முவிவரின் கால்களில் விழுந்து கதறியது.
"கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால் உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம் மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்' என்றபடி கண்களை மூடி மந்திரத்தை உச்சரித்தார்.

அடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.

ஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது. ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.

வழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன? இந்தப் புலியைக் கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.
உருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.
அப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர, நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.

கொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக மாறியது.
அத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.
அடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம் என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.

இப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.
வழக்கம் போல் முனிவர், அதை சரபமாக மாற்றினார்.

சரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க ஆரம்பித்தது. கண்ணில் பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.

இப்போதும் ஆபத்து வந்தது.

சரபத்துக்கு அல்ல, முனிவருக்கு.

ஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொண்டு விட விரும்பியது சரபம்.

ஏன்?

காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன. பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச் சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும் சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது? எனவே அந்த முனிவரைப் போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.

எல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம் தெரியாதா என்ன?

வந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப் பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.

அவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக, சோதா நாயாக மாறிற்று.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?
பாத்திரம் அறிந்த பிச்சை போடு!

- ப்ரியா கல்யாணராமன்.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக