புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
54 Posts - 49%
heezulia
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
12 Posts - 2%
prajai
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
4 Posts - 1%
jairam
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிக்கும் காதல்

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 20 Feb 2012 - 0:22

பஞ்சணை மஞ்சம் போட்டு
பழங்கள் அருகு வைத்து
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
நெஞ்சொடு இழுத்தணைக்க
நீண்டநாளினிக்கும் காதல்!

சத்தம் இல்லா முத்தம்
சத்துக் குறையா(து) சுத்தம்
பித்து தலைக்கேற்றும்மெய்
பிரியா இறுக்கம் வேண்டும்
சொத்து எதுவும் வேண்டாம்
சுகங்கள் சோறு போடும்
முத்து முத்தாய் அன்பு
முழுதாய் வாழ்வைக் காக்கும்!

இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 20 Feb 2012 - 1:02

ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாககி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

இனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Tஇனிக்கும் காதல்  Hஇனிக்கும் காதல்  Iஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 20 Feb 2012 - 1:05

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாககி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...

இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 20 Feb 2012 - 12:33

சூப்பர் அண்ணா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனிக்கும் காதல்  Logo12
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 20 Feb 2012 - 13:02

ரிபாஸ் wrote:சூப்பர் அண்ணா

நன்றி அண்ணா...

இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 20 Feb 2012 - 17:34

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 20 Feb 2012 - 17:38

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி...

இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 20 Feb 2012 - 22:20

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாகி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...

நீங்கள் சொல்வது சரிதான். இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் தலைவன் தும்முவதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு ஊடுவது, அழுவது, அதனால் பிரிவது இதெல்லாம் பெண்களுக்கே உரித்தான் சிறப்புக் குணங்கள். அதாவது எடுத்ததற்கெல்லாம் சந்தேகமும் சண்டையும் (பெண்கள் என்னை மன்னிப்பார்கள்) பெண்கள் குணம். திருவள்ளுவரே கூறியுள்ளாரே. யாருள்ளித் தும்மினீர்னு சொல்வா. தும்மலை மறைத்தா தும்மச் செறுப்ப என்று சொல்லி அழுவா. அவளுக்கே தும்மல் வருவது போல வந்து வராது போனால் நினைப்பது போல் மறந்து விட்டானோ என்றெல்லாம் புலம்பும் பெண்புத்தி. இது நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் வாசுகியிடம் பெற்ற அனுபவம்.

உங்கள் இக்கவிதை வரிகளில் ‘கொஞ்சமாய மிரட்சி ஊட்டி’ என்னும் வரியை பார்க்கும் போது எனக்கு தொல்காப்பியரின் பத்து விதப் பொருத்தம் தலைமக்களுக்கு வேண்டும் என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது. அதைப் படிக்கும்போது நான் பலமுறை பெண்ணியம் பேசி தொல்காப்பியரது இக்கருத்து ஆண் ஆதிக்கச் சிந்தனை என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டை பிடித்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் இன்று வழக்கு, விவாகரத்து இவற்றையெல்லாம் பார்க்கும்போது தலைவனின் அந்த மிரட்சி தேவைதான் (தலைவன் சிலவற்றில் அதிகமாக இருத்தல் நலம் ) என்னும் கருத்து மேலோங்குகிறது. அந்தக் கருத்துக்கு அணி செய்வதாக உங்கள் வரிகள்... இதுவும் தேவையான ஓர் உளவியல்தான்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 20 Feb 2012 - 22:56

சிலவேளைகளில் மிகச் சாதாரண வரிகள் கூட திறனாய்வு-மற்றும் விமர்சனக் கலையால் பிரமிக்கத்தக்கதாய் ஆகிவிடும்...
அப்படித்தான் எனது மிகமிகச் சாதாரண வரிகளுக்கு நீங்கள் வலிமை ஏற்றியதும்...
நான் உங்கள் அளவுக்கு இலக்கியத்தின் ஆழ-அகலங்களை ஆழ்ந்துக் கற்றவன் அல்லன்.
இருந்தும் இந்தக் கவிதை(?)க்கு நீங்கள் பின்னூட்டம் அளித்த விதம்
என்னை இன்னும் தகுதியாக்கிக்கொள்ள உதவும்...
நன்றி ஆதிரா அவர்களே...

இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 21 Feb 2012 - 0:32

"கஞ்சனாய் உண்மை சொல்லி"

இந்த வரிதானே காதலுக்கு முதல் வரி - பட்டய கெளப்பிட்டீங்கன்னே

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக