புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_c10பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_m10பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_c10பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_m10பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_c10பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_m10பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்களா... சிகரெட்... உயர்தர உணவு! இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 01, 2012 6:43 pm

சமுத்திர வெளிகள் தமிழ் மீனவர்களின் பலி பீடங்களாகி விட்டன. சிங்கள சிப்பாய்​களால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் துயரம், பழகிப்போன பயங்கரவாதம். ஆனால், சமீபத்தில் கேரளக் கடல் பரப்பு அருகே இத்தாலியர்கள் நடத்திய வெறி ஆட்டமும், அதன்பிறகு நடந்துவரும் சம்பவங்களும் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுகின்றன!
கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள நீண்டகரா துறைமுகத்தில் இருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக மற்றும் கேரள மீனவர்கள் 16 பேர் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென் றனர். கடந்த 15-ம் தேதி மாலை, 'என்ரிகா லக்ஸி’ என்ற இத்தாலிய வர்த்​தகக் கப்பலுக்கு அருகே இவர்களின் படகு சென்ற​போது, கப்பலில் இருந்து சரமாரியாக இவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்​பட்டது. இதில், அஜீஸ் பிங்கு, ஜெலஸ்டின் ஆகிய இரண்டு மீனவர்கள் இறந்தனர். இத்தாலியக் கப்பலில் இருந்து இந்திய மீனவர்களைச் சுட்ட மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே என்ற இருவரையும் காப்பாற்ற இத்தாலிய வெளியுறவுத் துறை துடித்தது.
பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு P48b
பங்களா... சிகரெட்... உயர்தர உணவு!  இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு P48a
கடந்த 22-ம் தேதி டெல்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை துணை மந்திரி ஸ்டீபன் டி மிஸ்டுரா, 'இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முக்கியமானது. இந்த சம்பவத்தில் விசாரணை சரியாக நடக்க வேண்டும். சம்பவம் சர்வதேசக் கடல் பரப்பில் நடந்துள்ளது. அதனால், விசாரணை சர்வதேச சட்ட முறைப்​படி நடத்து​வதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்று மீண்டும் விடாப்பிடியாகப் பேசி இருக்கிறார். அதே நேரத்தில் இத்தாலிய அதி​காரிகள், கைது செய்யப்பட்ட இருவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி கேரள உயர் நீதி​மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நம்மிடம் பேசிய கேரள மாநில பி.ஜே.பி. தலைவர் முரளிதரன், ''கொலை​காரர்கள் இத்தாலியர்கள் என்பதால், அவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்​படுகின்றன. இருவரையும்தாமதமாகக் கைது செய்ததே ஒரு நாடகம்தான். இவர்கள் விசாரணை என்ற பெயரில் வசதியான பங்​களாவில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள். விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் சிகரெட் பிடிக்கிறார்கள். போலீஸ் வாகனங்களில் வி.ஐ.பி-கள் போல் முன் ஸீட்டில் அமர்ந்து செல்கின்றனர். இருவருக்கும் உயர்தர உணவு வழங்கப்படுகிறது. கேரளாவை ஆளும் காங்கிரஸ் யாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இத்தாலியக் கொலைகாரர்களுக்கு இவ்வளவு கரிசனம் காட்டுகிறது என்பது மக்களுக்குத் தெரியும்...'' என்றார் காட்டமாக!
நீதிமன்றம் நியாயம் பேசட்டும்!
- எஸ்.ஷக்தி,
படங்கள்: வி.ராஜேஷ், ரா.ராம்குமார்

நன்றி விகடன் இணையதளம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 6:51 pm

எதற்காக சுட்டார்கள் என்ற உண்மை இன்னும் சரியாக கூறவில்லையே ,அவர்கள் கூறிய தகவல்கள் நம்பும்படியாகவும் இல்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக