புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
34 Posts - 52%
heezulia
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
17 Posts - 2%
prajai
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_m10இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 6:20 pm

ஒரிசா: இரண்டு இத்தாளியர்களைக் கடத்தி வைத்துள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஒரிசா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த 3 பேரை நியமித்துள்ளனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் அளித்துள்ளனர். ஒரிசாவில் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் நாராயணன் சன்யால் , தண்டபாணி மொகந்தி, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோரை பேச்சுவார்த்தை பிரதிநிதிகளாக அறிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அரசு அறிவித்ததை தொடர்ந்து இந்த 3 பேரையும் மாவோயிஸ்ட்கள் அறிவித்துள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை போலீசார் நிறுத்த வேண்டும் என்றும் சில முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்ற அளிக்கப்பட அவகாசத்தையும் இன்று மாலை வரை அவர்கள் நீட்டித்துள்ளனர். மாவோயிஸ்ட்களின் முடிவு ஊடகங்களின் மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 20, 2012 6:23 pm

இலங்கையில் இருந்த தீவிரவாதிகளை!!! அழிக்க மும்முரமாக ராணுவத்தையும் / தொழிநுட்பங்களையும் அனுப்பிய இந்திய அரசாங்கம் , தன் சொந்த நாட்டிலேயே தீவிரவாதிகள் அரசுக்கு கெடு வைக்கிறார்கள் இதை தடுக்காம என்னத்த புடுங்கிட்டு இருக்கானுங்க என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 6:41 pm

ஒரு இந்தியன கடத்தினா ஒரு பிரயோஜனமும் இல்லேன்னு ரெண்டு இத்தாலியர்களை கடத்தினதுக்கு இவங்கள பாராட்டனும்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 7:01 pm

கொலவெறி wrote:ஒரு இந்தியன கடத்தினா ஒரு பிரயோஜனமும் இல்லேன்னு ரெண்டு இத்தாலியர்களை கடத்தினதுக்கு இவங்கள பாராட்டனும்.

அதவிட டெல்லில இருக்குற அவுங்களை கடத்தி இருந்தா இன்னும் தேவலை அவுங்களும் இத்தாலித்தானே



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக